Sports

_107723606_dddddddddd

வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ‘ரோகித் சர்மா’

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் – இந்த நான்கு அணிகளுக்கு எதிராக நடந்த 2019 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ‘ரோகித் சர்மா’. ‘ஹிட் மேன்’ என்றழைக்கப்படும் ரோகித் சர்மா, இந்த நான்கு போட்டிகளிலும் சதம் அடித்துள்ளார். இவர் சதமடித்த நான்கில் மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று வங்கதேசம் அணியுடன் நடந்த போட்டியில் சதமடித்ததன் மூலமாக 2019 உலகக்கோப்பை தொடரின் தனது நான்காவது சதத்தை ரோகித் […]

03

உலக கோப்பை கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 7-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் சரியாக ஆடாததால் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடுகிறார்.

அயர்லாந்து முத்தரப்பு ODI தொடர்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

அயர்லாந்து முத்தரப்பு ODI தொடர்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

அயர்லாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதிபெற்றுள்ளது. டப்ளினில் நேற்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே குறித்த தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதிபெற்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்