இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தாகசாந்தி நிகழ்வு

  • editor1
  • 21 May 2019
  •   Comments Off on இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தாகசாந்தி நிகழ்வு

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் செயல் கழகம் மற்றும் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான சமாதான அமைப்பு ஆகியன இணைந்து மட்டக்களப்பில் தாகசாந்தி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

வெசாக் தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கில் இலங்கை முழுவதும் பல பகுதிகளில் வெசாக் தோரணைகள் கூடுகள் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன அந்தவகையில் பௌத்த சமையத்தவரின் விசேட தினமான இன்று இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத்தாகசாந்தி நிகழ்வு மட்டக்களப்பு ஜீவி வைத்தியசாலை அருகில் இன்று 19 ஆம் திகதி நடைபெற்றது.