மும்முனைப் போட்டியில் மே 17

  • editor1
  • 15 May 2019
  •   Comments Off on மும்முனைப் போட்டியில் மே 17

இந்த வாரம் மே 17ஆம் திகதி, மூன்று திரைப்படங்கள் வெளியாவதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ மற்றும் எஸ்ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘மொன்ஸ்டர்’, கவின், ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புனா என்னானு தெரியுமா’ ஆகிய திரைப்படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளன.