அயர்லாந்து முத்தரப்பு ODI தொடர்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

  • editor1
  • 15 May 2019
  •   Comments Off on அயர்லாந்து முத்தரப்பு ODI தொடர்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

அயர்லாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதிபெற்றுள்ளது.

டப்ளினில் நேற்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே குறித்த தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதிபெற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள்: 247/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 87 (108), ஜேஸன் ஹோல்டர் 62 (76) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 4/43 [9], மஷ்ரபி மோர்தஸா 3/60 [10], ஷகிப் அல் ஹஸன் 1/27 [10], மெஹிடி ஹஸன் மிராஸ் 1/41 [10])

பங்களாதேஷ்: 248/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 63 (73), செளமியா சர்க்கார் 54 (67), மொஹமட் மிதுன் 43 (53), மகமதுல்லா ஆ.இ 30 (34), ஷகிப் அல் ஹஸன் 54 (67) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஷ்லி நேர்ஸ் 3/53 [10], ஜேஸன் ஹோல்டர் 1/43 [8])

போட்டியின் நாயகன்: முஸ்தபிசூர் ரஹ்மான்