பு.த.வி.புலிகள் கட்சியின் அலுவலகம் திறந்து வைப்பு

  • editor1
  • 27 Jan 2019
  •   Comments Off on பு.த.வி.புலிகள் கட்சியின் அலுவலகம் திறந்து வைப்பு

(டினேஸ்)

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று 27 பொலிஸ் நிலைய வீதி ,1ம் வட்டாரம், வேனாவில், புதுக்குடியிருப்பில் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் மாவீரர் குடும்பம் மற்றும் போராளி குடும்பம் உட்பட 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கல்விக்கான உபகரணங்கள் 40 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.