அரசியலில் குதிக்கும் நடிகை கஸ்தூரி! இவரை தான் பின்பற்றுவாராம்

  • editor1
  • 23 Jan 2019
  •   Comments Off on அரசியலில் குதிக்கும் நடிகை கஸ்தூரி! இவரை தான் பின்பற்றுவாராம்

ரபல நடிகை கஸ்தூரி நடிப்பது மட்டுமின்றி சமீபகாலமாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். சமூக பிரச்சனைகள் பற்றி தினம்தோறும் ட்விட்டரில் பேசி வருகிறார். கஜா புயல் பாதிப்புக்கு நேரில் சென்று உதவிகள் செய்தார்.

மேலும் அவர் அஜித் ரசிகர்கள் உட்பட பலரிடம் ட்விட்டரில் சண்டை போட்டும் வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது அரசியலில் குதிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.

அரசியலில் நான் மகாகவி பாரதியாரின் வழியை பின்பற்றப்போகிறேன் என அவர் கூறியுள்ளார்.