மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் கைத்துப்பாக்கியும் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது இதன் காரணமாக குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றுவரும் நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. இளைஞர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தமுற்பட்டநிலையில் நிறுத்தாமல்சென்றதாகவும் இரண்டு போக்குவரத்து பொலிஸார் அவர்களை துரத்திச்சென்று பிடிக்கமுற்பட்டபோது குறித்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் […]
Read Moreமட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் செல்வி. கெளரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது
Read Moreகல்குடா கல்வி வலய வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தின் 74 வது பாடசாலை தினம் பாடசாலை அதிபர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.துஷ்யந்தன் ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சணாமூர்த்தி பிரதேச சபை உறுப்பினர் ச.சிறிகலா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். க.பொஇத(சா/த) 2018 பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் புறக்கிருத்தியச்செயற்பாடுகளில் தேசிய மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். நல்லையா அறக்கட்டளையினால் ஆங்கிலத்தில் புலமையுள்ள […]
Read More