Day: January 23, 2019

அரசியலில் குதிக்கும் நடிகை கஸ்தூரி! இவரை தான் பின்பற்றுவாராம்

அரசியலில் குதிக்கும் நடிகை கஸ்தூரி! இவரை தான் பின்பற்றுவாராம்

ரபல நடிகை கஸ்தூரி நடிப்பது மட்டுமின்றி சமீபகாலமாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். சமூக பிரச்சனைகள் பற்றி தினம்தோறும் ட்விட்டரில் பேசி வருகிறார். கஜா புயல் பாதிப்புக்கு நேரில் சென்று உதவிகள் செய்தார். மேலும் அவர் அஜித் ரசிகர்கள் உட்பட பலரிடம் ட்விட்டரில் சண்டை போட்டும் வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது அரசியலில் குதிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். அரசியலில் நான் மகாகவி பாரதியாரின் வழியை பின்பற்றப்போகிறேன் என அவர் கூறியுள்ளார்.

Read More
ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்- மாப்பிள்ளை புகைப்படத்துடன் திருமண தேதி இதோ

ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்- மாப்பிள்ளை புகைப்படத்துடன் திருமண தேதி இதோ

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் இருவருமே சினிமாவில் இயக்குனராக நுழைந்துவிட்டார்கள். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் ஏதோ பிரச்சனையால் இருவருக்கும் விவாகரத்து ஆனது, அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். பின் அஸ்வின் சில வருடங்களுக்கு முன்பே இரண்டாவது திருமணம் செய்ய இப்போது சௌந்தர்யாவும் அடுத்த கல்யாணம் செய்ய இருக்கிறார். அடுத்த மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் சௌந்தர்யா, […]

Read More
சூரிய மின் சக்தித்திட்டம் தொடர்பான கூட்டம்

சூரிய மின் சக்தித்திட்டம் தொடர்பான கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சூரிய மின் சக்தித்திட்டம் தொடர்பான கூட்டம் 24.01.2019 அன்று காலை 10 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது. அரசாங்க அதிபர், இலங்கை நிலைபேறுதகு சக்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More
தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை பிரகடனப்படுத்தும்

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை பிரகடனப்படுத்தும்

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை பிரகடனப்படுத்தும் போதையிலிருந்து விடுபட்ட நாட்டை உருவாக்கும் செயற்திட்ட நிகழ்வுகளின் வரிசையில், வீதி நாடகங்கள் நிகழ்வு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் 24ம் திகதி மாலை 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்

Read More
மட்டக்களப்பு  சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி

மட்டக்களப்பு சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி

(டினேஸ்) மட்டக்களப்பு சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சி இன்று 23 ஆம் திகதி அக்கல்வி நிலையத்தில் அதிபர் எம்.ஏ.பரிஸ்கரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு நாள் கொண்ட இக்கண்காட்சியினை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை மட்டக்களப்பு அரசாங்க அதிபர். எம்.உதயகுமார் மாநகரசபை மேயர் ரீ.சரவணபவான் மற்றும் சர்வமதகுருமார்கள் பெற்றோர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Read More
அரசாங்கத்தின் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதில்லை- கந்தசாமி இன்பராசா.

அரசாங்கத்தின் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதில்லை- கந்தசாமி இன்பராசா.

அரசாங்கத்தின் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே எமது கட்சி சார்பாக விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதில்லை என முடிவு எடுத்துள்ளோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா. (டினேஸ்) கிழக்கு மாகாணத்தின் தமது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக இன்று 23 அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச விஜயத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ………………….

Read More
ஜனவரி 25 போராட்டமானது ஒரு இனத்துக்கு அல்லது மதத்துக்கு எதிரானதோ அல்ல

ஜனவரி 25 போராட்டமானது ஒரு இனத்துக்கு அல்லது மதத்துக்கு எதிரானதோ அல்ல

ஜனவரி 25 போராட்டமானது ஒரு இனத்துக்கு அல்லது மதத்துக்கு எதிரானதோ அல்ல தனிப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக அவர்களை ஏற்க மறுப்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கமாகும் என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு – செங்கலடியில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More
மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும்…

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும்…

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரம் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளின் பேராளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Read More