Category: News

அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடு, அரசியல் பழிவாங்கல்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்படமாட்டாது பூ.பிரசாந்தன் உறுதி

இந்த ஆட்சியில் அரச அதிகாரிகள் அரசியல் ரிதியாக நசுக்கப்படவோ பழிவாங்கப்படவோ ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

Read More

பிள்ளையானைச் சந்தித்தார் வரதராஜ பெருமாள்

முன்னாள் வடக்கு கிழக்கு முதலைமைச்சர் வரதராஜ பெருமாள் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை மட்டு சிறைச்சாலையில் சந்தித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகள் சேர்ந்து எவ்வாறு அரசியலை முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது. இச் சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More

கம்பறெளிய திட்டத்தில்  ஆரையம்பதி வாகரை வாழைச்சேனை உள்ளிட்ட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு

கம்பறெளிய திட்டத்தில் ஆரையம்பதி  வாகரை, வாழைச்சேனை, கிரான், வவூனதீவு உள்ளிட்ட தமிழ் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்  சுட்டி காட்டியுள்ளார். கடந்த வருடம் பட்டிருப்புத் தொகுதியான களுவாஞ்சிக்குடி, போரதீவுப்பற்று,பட்டிப்பாளை பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டியதனை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சுட்டிகாட்டி மக்களுக்கும்  அரசுக்கும் துண்டுப்பிரசுங்களையும் எதிர்ப்பினையும் வெளிகாட்டியிருந்தது அதனடிப்படையில்  இம்முறை பட்டிப்பாளைக்கு 104.6 மில்லியன்இ களுவாஞ்சிக்குடிக்கு 143.5மில்லியன்இ போரதீவூப்பற்றுக்கு 164.8மில்லியன்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதே வேளை […]

Read More

போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் கைத்துப்பாக்கியும் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது இதன் காரணமாக குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றுவரும் நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. இளைஞர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தமுற்பட்டநிலையில் நிறுத்தாமல்சென்றதாகவும் இரண்டு போக்குவரத்து பொலிஸார் அவர்களை துரத்திச்சென்று பிடிக்கமுற்பட்டபோது குறித்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் […]

Read More

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மகளிர் அமைப்பாளராக நியமணம்

மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் செல்வி. கெளரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது

Read More

வித்தியாலயத்தின் 74 வது பாடசாலை தினம்

கல்குடா கல்வி வலய வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தின் 74 வது பாடசாலை தினம் பாடசாலை அதிபர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்றது    இந்நிகழ்வில் கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.துஷ்யந்தன் ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சணாமூர்த்தி பிரதேச சபை உறுப்பினர் ச.சிறிகலா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். க.பொஇத(சா/த) 2018 பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் புறக்கிருத்தியச்செயற்பாடுகளில் தேசிய மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். நல்லையா அறக்கட்டளையினால் ஆங்கிலத்தில் புலமையுள்ள […]

Read More

சிந்துபாத் – சினிமா

தென்காசியைச் சேர்ந்த திரு (விஜய் சேதுபதி), சூப்பர் (சூர்யா) என்ற சிறுவனுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு வேலைகளில் ஈடுபடுபவன். மலேசியாவில் வேலைபார்க்கும் வெண்பா (அஞ்சலி), ஊருக்கு வரும்போது அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். வெண்பா வீட்டாரின் எதிர்ப்பை மீறி, கல்யாணம் செய்துகொண்டு மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கிறான். ஆனால், வெண்பா அங்குள்ள ஒரு ஆட்கடத்தல் கும்பல் மூலம் தாய்லாந்திற்கு விற்கப்படுகிறாள். அவளை மீட்கச் செல்லும் திரு, அங்கிருக்கும் ஒரு அபாயகரமான போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு மோத நேர்கிறது. இந்தக் […]

Read More

கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல்

மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து ராகுல் காந்தி அறிக்கையை வெளியிட்டார். அதில் “காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவதில் பெருமை கொள்வதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘தனது நாட்டுக்கும் கட்சிக்கும் தாம் பெருமளவு கடமைப்பட்டு உள்ளேன். காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு தாமே பொறுப்பு. தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன். 2019 தேர்தல் தோல்விக்கு […]

Read More

அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளர்; நியமனம்

அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக களுதாவளையினைச் சேர்ந்த சதாசிவம்.தியாகராசா பொதுச் சேவை ஆணைக்குழவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும். – முன்னாள் பா.உ. சந்திரநேரு சந்திரகாந்தன் அம்பாரை மாவட்டத்தின், திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு உடைந்துள்ளபோதும் , இன்று வரை இது குறித்து எந்த அரச அதிகாரிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

Read More