கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராக எடியூரப்பா மகன் விஜேந்திரன் நியமனம்

கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராக எடியூரப்பா மகன் விஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட விஜயேந்திரனுக்கு கட்சி வழங்கப்பட்டுள்ளது.