பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நிக்கோலஸ் (35) அங்குள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த நிக்கோலஸ், அங்குள்ள விடுதியில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

அப்போது மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் மையத்திற்கு ‘பிரவுசிங்’ செய்ய நிக்கோலஸ்...

நியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான தொழில் கட்சியின் மைய இடதுசாரி கூட்டணி ஒன்று ஆட்சி அமைக்கவுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சி தலைவியாக இருக்கும் 37 வயது அர்டெர்ன், 1856 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

கடந்த செப்டெம்பரில் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத...

பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே போராடியவர் மலாலா யூசுப்சாய், 2012 ஆம் ஆண்டு பெண் கல்விக்காகப் போராடிக்கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.

பின் உயிர் பிழைத்த மலாலா பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்,...

தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது உரை குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து செவ்வய்க்கிழமை மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் தலைநகராக இருந்த சிரியாவின் ரக்கா நகர் அமெரிக்க ஆதரவு படையினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அந்த நகரில் தற்போது ஒருசில ஐ.எஸ் போராளிகளே எஞ்சியுள்ளனர். ஐ.எஸ் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் அல் நயீம் சதுக்கத்தை சிரிய ஜனநாயக படை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்த நகர் கைப்பற்றப்பட்டதாக...

தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த பிரான்ஸ் வாலிபர்
29.10.2017
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நிக்கோலஸ் (35)...
நியூசிலாந்தில் இளம் பெண் பிரதமராக தேர்வு
22.10.2017
நியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான...
ஜீன்ஸ் அணிந்த மலாலா? வலைதளத்தில் கடும் விமர்சனம்
19.10.2017
பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே...
குடியரசு துணைத் தலைவர் தனது உரையை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: ஸ்டாலின்
19.10.2017
தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர்...
அமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்ந்தது ஐ.எஸ் தலைநகரம்
19.10.2017
இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும்...

உலகச்செய்திகள்

17.11.2013
23வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தாமரை தடாக அரங்கில் மாநாடு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், பொதுநலவாய அமைப்பு செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா...
12.11.2013
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன்பின்னர் தீர்மானத்தின் மீது...
11.11.2013
பாகிஸ்தானில், பெண் கல்வியை மேம்படுத்த பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உதவியது. தற்போது அவர், இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள...
11.11.2013
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரியும், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து செல்வது, அவர்களை தாக்கி பொருட்களை சேதப்படுத்துவது போன்ற செயலை கண்டித்தும் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை...
03.11.2013
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, அதிக மாணவர்கள் வருவதற்கு வசதியாக, விசா நடைமுறைகளை எளிதாக்க, அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் தற்போது, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர் விசாவில் செல்லும் பலர்,...
03.11.2013
இந்தியாவில் சப்– இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கொடுத்த ஆசிரியை ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் இடிஸ்ரி. ஆசிரியையான இவர் ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் டெலாங் என்ற இடத்துக்கு பயிற்சிக்காக வந்திருந்தார்....
26.10.2013
ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், அந்நாட்டில், பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து, 480 கிலோ மீட்டர் தொலைவில், பசிபிக்...
26.10.2013
பிரபஞ்சத்தில், 7 கிரகங்கள் கொண்ட ஒரு சூரிய குடும்பத்தை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த புதிய சூரிய குடும்பம் உள்ளது. ஐரோப்பிய தெற்கத்திய ஆய்வகத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய...
26.10.2013
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் இணையதளத்தை சமூக விரோதிகள் சிலர் முடக்கி வைத்துள்ளதால், பல மணி நேரங்களாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் இந்த இணையதளம் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது...
26.10.2013
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப்ரசா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி. கடந்த மே மாதம் 11ந் தேதியில் பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தல் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு முல்தான் மாவட்டத்தில் இவர் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்...
26.10.2013
ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஆயுததாரிகளுடன் நடந்த மோதலில் ஈரானின் எல்லைப் பாதுகாவலர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான பதிலடியாக அரசாங்கத்துக்கு விரோதமான இந்தக் குழுவுடன் தொடர்புடைய 16...
19.10.2013
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக யமுனா (49) என்ற பெண் இன்று காலை வந்தார். அவர் வைத்திருந்த கைப்பையை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்ததில் மாறுபட்ட சத்தம் எழுப்பியது. உடனடியாக அந்த பையில் என்ன இருக்கிறது...