வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடந்த வார இறுதியில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ. 17 ஆயிரம் ேகாடி சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர்...

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன்...

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார் 82 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலியல், வன்முறை,...

வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் குறை இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.

அவர்கள் நடத்திய...

வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்
25.04.2018
வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி...
சாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி
25.04.2018
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை...
இந்தியா முதலிடம்
25.04.2018
யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை...
அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது - ஹசன் ரவ்ஹானி
25.04.2018
வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு...
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான ரோமன் சிலை கண்டுபிடிப்பு
24.04.2018
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த...

உலகச்செய்திகள்

19.12.2013
நியூசிலாந்தில் இந்திய வாலிபர் ஒருவரை உறவுக்கு அழைத்துச் சென்ற இரு இளம் பெண்கள் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வருபவர் அமந்தீப்சிங்(22). திருமணமான இவர் கடந்த ஆண்டு டிசம்பர்...
19.12.2013
அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் இந்திய பெண் துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கை விலங்கிடப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது. இப்போது அவரை அமெரிக்க போலீசார் ஆடை அவிழ்த்து சோதனை நடத்தி...
12.12.2013
இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையானது குற்றம் என்று நேற்று அந்தநாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இந்த தீர்ப்பு முரண்பாடாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, நிதியமைச்சர் ப. சிதம்பரம், சட்ட அமைச்சர் கபில்...
12.12.2013
டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பயணித்த விமானம் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டு அவர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சோனியா காந்தியின் தொகுதியான...
04.12.2013
சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிவயிற்றில் இதயத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீனாவின் ஹினான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ ஷிலியாங்(வயது 24), முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் பிறக்கும்போது அடிவயிற்றில் இருந்து இதயம் துடிக்கும் சத்தம்...
04.12.2013
ஐஸ்லாந்து வரலாற்றிலேயே முதன் முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. உலகிலேயே மிக குறைவான அதாவது 3,22,000 மக்கள் தொகையை கொண்ட நாடான ஐஸ்லாந்து, குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாக கொண்ட நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முதன்...
02.12.2013
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்திய தனிநாயகம் அடிகளார் பணியாற்றிய திருநெல்வேலியில், அடுத்த உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நிறைவு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு கலை விழா...
02.12.2013
இங்கிலாந்தில் மது விடுதி மீது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் கிலாஸ்கோ என்ற இடத்தில் ஸ்டாக்வெல் தெருவில் மதுக்கடையுடன் கூடிய விடுதி உள்ளது. இது ஆடம்பர விடுதி என்பதால்...
01.12.2013
டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மறுநாள் அவரது...
01.12.2013
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. மும்பையை சேர்ந்த 41 வயதான இவர் நேற்று தனது காரில் செம்பூரில் இருந்து பாந்தாரவுக்கு சென்றார். காரில் சென்ற கொண்டிருந்த போது காம்ப்ளிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. காரை வீதியோரம் நிறுத்தி...
29.11.2013
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலைமையும் என்ற தலைப்பில் சென்னையில் நாளை (30) நடைபெறும் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகிறார். இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இலங்கை அரசுக்கு...
29.11.2013
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் இடிந்தகரை சுனாமி காலனியில் கடந்த 26ம் திகதி இரவு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் இடத்தில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் வியாகப்பன், வளன், மகிமைராஜ், சுனாமி காலனியை சேர்ந்த சகாயம்...