வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடந்த வார இறுதியில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ. 17 ஆயிரம் ேகாடி சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர்...

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன்...

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார் 82 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலியல், வன்முறை,...

வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் குறை இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.

அவர்கள் நடத்திய...

வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்
25.04.2018
வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி...
சாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி
25.04.2018
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை...
இந்தியா முதலிடம்
25.04.2018
யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை...
அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது - ஹசன் ரவ்ஹானி
25.04.2018
வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு...
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான ரோமன் சிலை கண்டுபிடிப்பு
24.04.2018
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த...

உலகச்செய்திகள்

14.03.2014
மலேசியாவிலிருந்து சீனா நோக்கிப் புறப்பட்டு காணாமல்போன விமானத்தின் உடைந்த பாகங்கள் தென் சீனக் கடலில் மிதந்து கொண்டிருப்பதாக சீன இராணுவம் செயற்கைக்கோள் படங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. காணாமல்போன எம்.எச்.370 விமானம் சென்ற பாதையில் இந்த...
14.03.2014
விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியுள்ளது மலேசியா. மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு காணாமல் போனது. இதுவரையில் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை, 239 பேர் என்ன ஆனார்கள் என்றே...
11.03.2014
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்திய விமானத்தை முழுக்க முழுக்க பெண்களே இயக்கியுள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தில் தனது பெண் ஊழியர்களைக் கவுரவிக்கும் வகையில் பெண்களை மட்டும் பயன்படுத்தி விமானத்தை இயக்க வைக்க ஏர்-இந்தியா முடிவு செய்தது. அதன்படி...
24.02.2014
முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பிரமாண்ட அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பிரமாண்ட அளவில் கொண்டாட்டங்களுக்கு நடைபெறவுள்ளன. தலைநகர் சென்னை முதல்...
24.02.2014
ஊழல் குற்றச்சாட்டுகளாலும், நிர்வாக சீர்கேட்டினாலும் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியைத் தழுவும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவில் பாஜக அதிக அளவில் ஓட்டுகள் பெற்று தனிப்...
18.02.2014
டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனதை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற டெல்லி துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி,...
16.02.2014
இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது நிலையில் இருக்கும் பத்மபூஷண் விருது, உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. ஏற்கெனவே மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்...
15.02.2014
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நடிகைகளும் இதில் குதிக்கிறார்கள். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகை மேக்னா படேல் சமீபத்தில் செக்ஸ் போஸ் கொடுத்தார். தாமரை மலர்கள் மேல் படுத்தும்...
10.01.2014
அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன், உளவுத்துறையில் இருந்து எத்தனை ரகசிய ஆவணங்களை தம்முடன் எடுத்துச் சென்றார் தெரியுமா? எண்ணிக்கை தெரிந்தால் தலை கிறுகிறுத்துவிடும் அளவுக்கு ஒரு எண்ணிக்கை பென்டகனில் இருந்து அமெரிக்க செனட்...
25.12.2013
எகிப்தில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வட எகிப்திலுள்ள பாதுகாப்புக் கட்டிடத்திலேயே இன்று செவ்வாய்க்கிழமை இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுச்...
19.12.2013
ஆப்கானிஸ்தானில் ஹெரத் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த பெண் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் மா குல். 20 வயதாகும் இவரை இவரது மாமியாரே இன்னொரு ஆணுடன் படுக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் குல் மறுத்து...
19.12.2013
கடந்த 50 வருடமாக, அதாவது தங்களது 20 வயது முதல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரட்டையர் சகோதரிகள், தங்களது 70வது வயதில் விபச்சாரத் தொழிலிலிருந்து ஓய்வுபெற்றுள்ளனர். இவர்கள் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்தவர்கள். இருவரும் இதுவரை 3...