வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடந்த வார இறுதியில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ. 17 ஆயிரம் ேகாடி சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர்...

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன்...

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார் 82 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலியல், வன்முறை,...

வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் குறை இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.

அவர்கள் நடத்திய...

வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்
25.04.2018
வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி...
சாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி
25.04.2018
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை...
இந்தியா முதலிடம்
25.04.2018
யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை...
அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது - ஹசன் ரவ்ஹானி
25.04.2018
வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு...
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான ரோமன் சிலை கண்டுபிடிப்பு
24.04.2018
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த...

உலகச்செய்திகள்

02.07.2014
தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி திரும்பி வந்த 100-வது ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக தொழில் செய்து வந்த மகாத்மா காந்தி அங்கு கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள்...
16.06.2014
குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அடங்கிய நெல்லை மண்டல இந்து முன்னணி சார்பில் மதமாற்ற எதிர்ப்பு மாநாடு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் டாக்டர் அரசுராஜா தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர்...
16.06.2014
பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி, வதோதரா ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி வதோதரா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு மொத்தம் ரூ.50 லட்சத்து 3 ஆயிரத்து 598...
16.06.2014
சுவிஸ் நாட்டிலிருந்து கிழக்குமாகாண உறவுகளின் சங்கமிப்பில் உருவானதே உதயம் அமைப்பாகும்.சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த உதயமானது கிழக்கில் வாழும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழுகின்றது. கடந்த யுத்த காலங்களில் தமது...
15.06.2014
தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற மூன்று மாதத்தில் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனையை சரி செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் மின்சார வாரியத்தின் நிலைமை மிகவும்...
29.04.2014
காணாமல்போன மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்கு நீரிணையில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. காணமால்போன மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்குநீரிணை பகுதியில் தமது நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த...
20.04.2014
இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிகள் பூனை போன்று இருந்தன. ஒரு குட்டி நாய் போன்று காணப்பட்டது. இவற்றில்...
16.04.2014
இந்திய முஜாஹிதீன் போராளிகள் குழுவின் தலைவர் எனக் கூறப்படும் யாஸின் பாட்கல் என்பவரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வட மாநிலமான பீஹாரில் புதன்கிழமை இரவு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கைது குறித்து இந்திய உட்துறை அமைச்சர் சுசில்குமார ஷிண்டே...
02.04.2014
கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் நடிகைகள் எல்லோருக்கும் ஒரு மரண பீதியை கண் எதிரே கொண்டு வந்தவர் வைகைப்புயல் வடிவேல். இவர் திமுக-விற்கு ஆதரவாக களத்தில் இறங்கி விஜய்காந்த்க்கு எதிராக கண்டதும் காணாததும் பேசி தள்ளிவிட்டார். ரிசல்ட்...
30.03.2014
இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கவே ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்தியா கலந்து கொள்ளவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து இத்துறையின் செயலர்...
30.03.2014
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா...
20.03.2014
எம்.எச் 370 என்ற மலேசிய விமானம் காணாமல் போன கடந்த 8ஆம் திகதியன்று காலை தங்களது தீவில் விமானமொன்று தாழ்வாகப் பறந்ததை கண்டதாக மாலைதீவின் ஹுதா ஹுவாதூ தீவு மக்கள் தெரிவித்ததாக மாலைதீவிலுள்ள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில்,...