வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடந்த வார இறுதியில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ. 17 ஆயிரம் ேகாடி சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர்...

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன்...

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார் 82 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலியல், வன்முறை,...

வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் குறை இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.

அவர்கள் நடத்திய...

வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்
25.04.2018
வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி...
சாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி
25.04.2018
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை...
இந்தியா முதலிடம்
25.04.2018
யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை...
அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது - ஹசன் ரவ்ஹானி
25.04.2018
வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு...
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான ரோமன் சிலை கண்டுபிடிப்பு
24.04.2018
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த...

உலகச்செய்திகள்

24.10.2011
கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது. கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல்...
24.10.2011
துருக்கியின் கிழக்குப் பகுதியில், 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்...
23.10.2011
லிபியாவில் புரட்சி படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல் மிஸ்ரதா நகரில் காய்கறி மார்க்கெட்டில் உள்ள பழைய இறைச்சி கடை ஒன்றில் குளிரூட்டிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மகன் முட்டாசிம் கடாபியின் உடலும் அங்குதான் உள்ளது....
20.10.2011
திரிபோலி: லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் ராணுவத்தால், கடந்த 1996ம் ஆண்டு கொல்லப்பட்ட 1,270க்கும் மேற்பட்டோரின் எலும்புக் கூடுகள் திரிபோலியில் உள்ள அபுசலீம் சிறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லிபியாவில் முன்னாள் அதிபர் கடாபியின் கொடுங்கோல் ஆட்சி...
20.10.2011
ஐ.நா.: உலக மக்கள் தொகை அளவானது 2183ம் ஆண்டில் 1,000 கோடியை அதாவது 10 பில்லியன் அளவை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக...
17.10.2011
கடாபி மாளிகையின் சுவர் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டது. லிபியாவில் சர்வாதிகாரி கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு போராட்டத்தின் மூலம் பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். மக்களின் புரட்சி படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடாபியின் மனைவி,...
17.10.2011
அமெரிக்காவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாகும். கடந்த மே மாதம் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவால் விரிசல் ஏற்பட்டது....
17.10.2011
தென் ஆபிரிக்காவை சேர்ந்தவரான 22 வயதுடைய தாபோ பெஸ்டர் பேஸ்புக் இணையதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டான். பேஸ்புக் இணையத்தளத்தில் தனது பெயர் தாபோ பெல்டர் என்றும் அழகிய இளம் பெண்களுக்கு மொடலிங் வேலை தருவதாக கூறியிருந்தான். அதை நம்பி பல பெண்கள் அவனை...