பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நிக்கோலஸ் (35) அங்குள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த நிக்கோலஸ், அங்குள்ள விடுதியில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

அப்போது மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் மையத்திற்கு ‘பிரவுசிங்’ செய்ய நிக்கோலஸ்...

நியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான தொழில் கட்சியின் மைய இடதுசாரி கூட்டணி ஒன்று ஆட்சி அமைக்கவுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சி தலைவியாக இருக்கும் 37 வயது அர்டெர்ன், 1856 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

கடந்த செப்டெம்பரில் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத...

பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே போராடியவர் மலாலா யூசுப்சாய், 2012 ஆம் ஆண்டு பெண் கல்விக்காகப் போராடிக்கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.

பின் உயிர் பிழைத்த மலாலா பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்,...

தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது உரை குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து செவ்வய்க்கிழமை மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் தலைநகராக இருந்த சிரியாவின் ரக்கா நகர் அமெரிக்க ஆதரவு படையினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அந்த நகரில் தற்போது ஒருசில ஐ.எஸ் போராளிகளே எஞ்சியுள்ளனர். ஐ.எஸ் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் அல் நயீம் சதுக்கத்தை சிரிய ஜனநாயக படை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்த நகர் கைப்பற்றப்பட்டதாக...

தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த பிரான்ஸ் வாலிபர்
29.10.2017
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நிக்கோலஸ் (35)...
நியூசிலாந்தில் இளம் பெண் பிரதமராக தேர்வு
22.10.2017
நியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான...
ஜீன்ஸ் அணிந்த மலாலா? வலைதளத்தில் கடும் விமர்சனம்
19.10.2017
பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே...
குடியரசு துணைத் தலைவர் தனது உரையை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: ஸ்டாலின்
19.10.2017
தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர்...
அமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்ந்தது ஐ.எஸ் தலைநகரம்
19.10.2017
இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும்...

உலகச்செய்திகள்

30.10.2011
லிபிய முன்னாள் அதிபர் முவம்மர் கடாபி மகனுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) ரகசிய பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபிய அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற போரில்...
30.10.2011
(தர்ஷன்) சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் சீனாவில் முதன் முறையாக தாவர எண்ணெயில் இயங்கும் விமான சேவை நேற்று பரிசோதிக்கப்பட்டது. குறிப்பாக விமானங்களுக்கு தாவர எரிபொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவும் இணைந்து...
26.10.2011
புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் சர்வாதிகாரி மும்மர் கடாபியின் உடலை உணவுகள் வைக்கும் குளிர்சாதன அறையில் தரையில் போட்டு வைத்திருந்த நிலையில் தற்போது அது அழுக ஆரம்பித்து விட்டது. இதையடுத்து உடலை வேறு இடத்திற்கு மாற்றியிருப்பதாக தகவல்கள்...
24.10.2011
கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது. கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல்...
24.10.2011
துருக்கியின் கிழக்குப் பகுதியில், 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்...
23.10.2011
லிபியாவில் புரட்சி படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல் மிஸ்ரதா நகரில் காய்கறி மார்க்கெட்டில் உள்ள பழைய இறைச்சி கடை ஒன்றில் குளிரூட்டிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மகன் முட்டாசிம் கடாபியின் உடலும் அங்குதான் உள்ளது....
20.10.2011
திரிபோலி: லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் ராணுவத்தால், கடந்த 1996ம் ஆண்டு கொல்லப்பட்ட 1,270க்கும் மேற்பட்டோரின் எலும்புக் கூடுகள் திரிபோலியில் உள்ள அபுசலீம் சிறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லிபியாவில் முன்னாள் அதிபர் கடாபியின் கொடுங்கோல் ஆட்சி...
20.10.2011
ஐ.நா.: உலக மக்கள் தொகை அளவானது 2183ம் ஆண்டில் 1,000 கோடியை அதாவது 10 பில்லியன் அளவை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக...
17.10.2011
கடாபி மாளிகையின் சுவர் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டது. லிபியாவில் சர்வாதிகாரி கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு போராட்டத்தின் மூலம் பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். மக்களின் புரட்சி படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடாபியின் மனைவி,...
17.10.2011
அமெரிக்காவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாகும். கடந்த மே மாதம் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவால் விரிசல் ஏற்பட்டது....
17.10.2011
தென் ஆபிரிக்காவை சேர்ந்தவரான 22 வயதுடைய தாபோ பெஸ்டர் பேஸ்புக் இணையதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டான். பேஸ்புக் இணையத்தளத்தில் தனது பெயர் தாபோ பெல்டர் என்றும் அழகிய இளம் பெண்களுக்கு மொடலிங் வேலை தருவதாக கூறியிருந்தான். அதை நம்பி பல பெண்கள் அவனை...