வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடந்த வார இறுதியில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ. 17 ஆயிரம் ேகாடி சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர்...

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன்...

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார் 82 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலியல், வன்முறை,...

வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் குறை இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.

அவர்கள் நடத்திய...

வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்
25.04.2018
வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி...
சாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி
25.04.2018
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை...
இந்தியா முதலிடம்
25.04.2018
யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை...
அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது - ஹசன் ரவ்ஹானி
25.04.2018
வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு...
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான ரோமன் சிலை கண்டுபிடிப்பு
24.04.2018
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த...

உலகச்செய்திகள்

16.05.2015
எதிர்வரும் 22-ம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 07.00 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக சட்டப் பேரவை...
15.05.2015
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா ஆகியோரைப் படுகொலை செய்யத் தீட்டப்பட்ட சதித் திட்டத்தை அயர்லாந்து பொலிஸார் முறியடித்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல்...
15.05.2015
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தற்போதைய நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...
14.05.2015
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்பஜன் கெüர் தீர் (62) லண்டனின் துணை நகரமான ஈலிங் மாநகராட்சி மேயராக செவ்வாயக்கிழமை பதவியேற்றார். இதன்மூலம், பிரிட்டனில் மேயராகப் பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்பது மட்டுமன்றி, முதல்...
14.05.2015
சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காபூலில் விருந்தினர் மாளிகையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்கனியை...
11.05.2015
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் திகதி...
17.03.2015
ஈராக்கில் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த சதாம் உசேன் கடந்த 2003–ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவரது ஆட்சியின் போது மனிதாபிமான மற்ற முறையில் ஷியா பிரிவினர் மற்றும் குர்த் இன மக்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதை...
02.01.2015
(Raam)ஏர் ஏசியா விமானத்தின் பணிப்பெண் தனது காதலருக்கு 'நான் உன்னை 38,000 அடி உயரத்தில் இருந்து காதலிக்கிறேன்' என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர்ஏசியா விமானத்தில் பணியாற்றிய நிஷா (22) கடந்த இரண்டு வாரங்களுக்கு...
01.01.2015
(Raam)அமெரிக்காவில் இரண்டு வயது குழந்தை தனது தாயை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐடஹோ(Idaho) மாநிலத்தில் உள்ள பிளாக்புட்(Blackbut) பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா ரட்லஜ்(Veronica Rutledge Age-29). இவர் தனது...
01.01.2015
(Raam)அவுஸ்திரேலியா கடற்கரைகளில் சூரிய குளியலுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகள் பொதுமக்கள் மற்றும்...
09.10.2014
அமெரிக்காவை சேர்ந்த 13 வயது சிறுமி, நாசா மூலம் முதன் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த அலிசா கார்சன்(13) என்ற சிறுமி நாசாவில் இதற்கான பயிற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். அந்த சிறுமிக்கு இது ஒரு நல்ல...
09.10.2014
மனிதன் இறந்த பிறகும் உயிர் வாழ்வது புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதன் மரணித்த உடன் அவனது மூளையின் செயல்பாடுகள் 20 முதல் 30 வினாடிகளில் நின்று விடும் என இதுநாள் வரையிலும் கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மனிதன் இறந்த பிறகும்...