வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடந்த வார இறுதியில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ. 17 ஆயிரம் ேகாடி சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர்...

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன்...

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார் 82 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலியல், வன்முறை,...

வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் குறை இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.

அவர்கள் நடத்திய...

வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்
25.04.2018
வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி...
சாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி
25.04.2018
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை...
இந்தியா முதலிடம்
25.04.2018
யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை...
அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது - ஹசன் ரவ்ஹானி
25.04.2018
வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு...
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான ரோமன் சிலை கண்டுபிடிப்பு
24.04.2018
எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த...

உலகச்செய்திகள்

21.06.2015
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 7 வயது மகள் லாவண்யா. கடந்த 16–ம் திகதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்த லாவண்யா மாயமானார். விசாரணையில் சிறுமியை அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்த...
20.06.2015
டென்மார்க் பொதுத் தேர்­தலில் ஆளும் கட்­சியை எதிர்க்­கட்­சி­களின் கூட்­ட­மைப்பு தோற்­க­டித்­துள்­ளது. முன்னாள் பிர­தமர் லார்ஸ் ரஸ்­மு­ஸென்னின் மத்­திய வலது சாரிக் கட்­சி­யா­னது தற்­போ­தைய பிர­தமர் ஹெல்லி தோர்னிங் ஸ்கமிட்டின் மத்­திய இடது சாரிக் கட்­...
20.06.2015
ரமழான் காலத்தில் யேமனில் போரை நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் செயற்படுமாறு அவர் இதன்போது தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவுபெற்ற போராளிகளுக்கும் அரசாங்க சார்புப்...
19.06.2015
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவுக்கும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு...
19.06.2015
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுப்பப்படும் காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சிக்கொல்லி மருந்து 4 மடங்கு அதிகமாக இருப்பதாக தமிழக அரசிடம் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் கேரள மாநில உணவு பாதுகாப்புத்...
18.06.2015
எகிப்து முன்னாள் ஜனாதிபதி முகம்மது மோர்சி மீது 2011-ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை அந்நாட்டின் தலைமை முப்தியின் அனுமதியுடன் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்தில் ஜனநாயக...
18.06.2015
மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணம் தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றம் எவ்வித ஒப்புதலும் தராத நிலையில், இத்திருமணத்திற்கு தடை விதிப்பது...
18.06.2015
பாகிஸ்தான் நாட்டின், சிந்து மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் கிராமமான பக்ரானியில், திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 10 வயது சிறுவனுக்கு பழங்குடியின நீதிமன்றம் 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 10 வயதுடைய பங்க்லானி பழங்குடியின...
18.06.2015
திமுக தலைவர் கலைஞர், தனது உடன்பிறப்புகளுக்கு தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது. ’’தமிழ் நாட்டில் என்ன நடைபெறுகிறது? மக்களுக்கான ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா? அமைச்சர்கள் என்போர்...
18.06.2015
ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சூரிய ஒளி மின்சாரம்: அதானிக்காக அரங்கேற்றப்படும் விதிமீறல்கள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள...
21.05.2015
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 2016ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விஞ்சிவிடும் என ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகப் பொருளாதார சூழ்நிலை குறித்த ஐ.நா.வின் அறிக்கை, புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியப்...
18.05.2015
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் அருகே கார் வெடிகுண்டு மூலம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு தலிபான்...