பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நிக்கோலஸ் (35) அங்குள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த நிக்கோலஸ், அங்குள்ள விடுதியில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

அப்போது மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் மையத்திற்கு ‘பிரவுசிங்’ செய்ய நிக்கோலஸ்...

நியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான தொழில் கட்சியின் மைய இடதுசாரி கூட்டணி ஒன்று ஆட்சி அமைக்கவுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சி தலைவியாக இருக்கும் 37 வயது அர்டெர்ன், 1856 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

கடந்த செப்டெம்பரில் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத...

பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே போராடியவர் மலாலா யூசுப்சாய், 2012 ஆம் ஆண்டு பெண் கல்விக்காகப் போராடிக்கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.

பின் உயிர் பிழைத்த மலாலா பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்,...

தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது உரை குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து செவ்வய்க்கிழமை மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் தலைநகராக இருந்த சிரியாவின் ரக்கா நகர் அமெரிக்க ஆதரவு படையினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அந்த நகரில் தற்போது ஒருசில ஐ.எஸ் போராளிகளே எஞ்சியுள்ளனர். ஐ.எஸ் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் அல் நயீம் சதுக்கத்தை சிரிய ஜனநாயக படை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்த நகர் கைப்பற்றப்பட்டதாக...

தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த பிரான்ஸ் வாலிபர்
29.10.2017
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நிக்கோலஸ் (35)...
நியூசிலாந்தில் இளம் பெண் பிரதமராக தேர்வு
22.10.2017
நியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான...
ஜீன்ஸ் அணிந்த மலாலா? வலைதளத்தில் கடும் விமர்சனம்
19.10.2017
பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே...
குடியரசு துணைத் தலைவர் தனது உரையை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: ஸ்டாலின்
19.10.2017
தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர்...
அமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்ந்தது ஐ.எஸ் தலைநகரம்
19.10.2017
இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும்...

உலகச்செய்திகள்

22.06.2015
தென் ஆப்­கா­னிஸ்­தானில் தெரு­வோர குண்டுத் தாக்­கு­தலில் பெண்கள் மற்றும் சிறு­வர்கள் உட்­பட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த குறைந்­தது 14 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 5 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். இது ரமழான் நோன்பு காலத்தில் அங்கு இடம்­...
21.06.2015
நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார். மதுரையில் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் இதனை...
21.06.2015
கேரள மாநிலத்தில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் பணம் வாங்கி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கேரள பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடியில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும்...
21.06.2015
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 7 வயது மகள் லாவண்யா. கடந்த 16–ம் திகதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்த லாவண்யா மாயமானார். விசாரணையில் சிறுமியை அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்த...
20.06.2015
டென்மார்க் பொதுத் தேர்­தலில் ஆளும் கட்­சியை எதிர்க்­கட்­சி­களின் கூட்­ட­மைப்பு தோற்­க­டித்­துள்­ளது. முன்னாள் பிர­தமர் லார்ஸ் ரஸ்­மு­ஸென்னின் மத்­திய வலது சாரிக் கட்­சி­யா­னது தற்­போ­தைய பிர­தமர் ஹெல்லி தோர்னிங் ஸ்கமிட்டின் மத்­திய இடது சாரிக் கட்­...
20.06.2015
ரமழான் காலத்தில் யேமனில் போரை நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் செயற்படுமாறு அவர் இதன்போது தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவுபெற்ற போராளிகளுக்கும் அரசாங்க சார்புப்...
19.06.2015
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவுக்கும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு...
19.06.2015
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுப்பப்படும் காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சிக்கொல்லி மருந்து 4 மடங்கு அதிகமாக இருப்பதாக தமிழக அரசிடம் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் கேரள மாநில உணவு பாதுகாப்புத்...
18.06.2015
எகிப்து முன்னாள் ஜனாதிபதி முகம்மது மோர்சி மீது 2011-ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை அந்நாட்டின் தலைமை முப்தியின் அனுமதியுடன் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்தில் ஜனநாயக...
18.06.2015
மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணம் தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றம் எவ்வித ஒப்புதலும் தராத நிலையில், இத்திருமணத்திற்கு தடை விதிப்பது...
18.06.2015
பாகிஸ்தான் நாட்டின், சிந்து மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் கிராமமான பக்ரானியில், திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 10 வயது சிறுவனுக்கு பழங்குடியின நீதிமன்றம் 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 10 வயதுடைய பங்க்லானி பழங்குடியின...
18.06.2015
திமுக தலைவர் கலைஞர், தனது உடன்பிறப்புகளுக்கு தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது. ’’தமிழ் நாட்டில் என்ன நடைபெறுகிறது? மக்களுக்கான ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா? அமைச்சர்கள் என்போர்...