பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில் பகுதியிலே இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பொலிஸாரை நோக்கி சரமாரியாக சுட்டதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவயிடத்திலேயே...

சுமார் 41,000 போலி ஐ போன்களை தயாரித்த தொழிற்சாலையொன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நடத்திச்சென்ற 9 பேர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களிலுள்ள பகுதிகளை சேகரித்து போலியான ஐ போன்களை, 100 தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்கின்றார்கள் என்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (23) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தீர்ப்பில், ’’சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் சிறை...

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர்.

அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச் சென்று வெடிக்கச் செய்கின்றனர். இதனால் குண்டாக செயல்படும் தீவிரவாதியின் உயிர் பறிபோகிறது. எனவே, ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலுக்கு புதிய திட்டத்தை...

ஜெய­ல­லிதா மீதான சொத்­துக்­கு­விப்பு வழக்கில், கர்­நா­டக அரசு தாக்கல் செய்­துள்ள மேன்­மு­றை­யீட்டு மீது எதிர்­வரும் 27ஆம் திகதி விசா­ரணை நடத்­தப்­படும் என உச்ச நீதி­மன்றம் அறி­வித்­துள்­ளது.
சொத்­துக்­கு­விப்பு வழக்கில் இருந்து தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா, அவ­ரது தோழி சசி­கலா உள்­ளிட்ட 4 பேரை கர்­நா­டக உயர் நீதி­மன்ற நீதி­பதி குமா­ர­சாமி...

பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி
21.04.2017
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்...
போலி ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலை சீனாவில் முற்றுகை.
28.07.2015
சுமார் 41,000 போலி ஐ போன்களை தயாரித்த...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்
24.07.2015
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை...
கோழிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்
22.07.2015
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள்...
விசாரணைக்கு வருகிறது ஜெய­ல­லிதா . மீதான மேன்முறையீடு
22.07.2015
ஜெய­ல­லிதா மீதான சொத்­துக்­கு­விப்பு வழக்கில்,...

உலகச்செய்திகள்

21.04.2017
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில் பகுதியிலே இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்...
28.07.2015
சுமார் 41,000 போலி ஐ போன்களை தயாரித்த தொழிற்சாலையொன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நடத்திச்சென்ற 9 பேர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களிலுள்ள பகுதிகளை சேகரித்து...
24.07.2015
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (23) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும்...
22.07.2015
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர். அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச் சென்று வெடிக்கச் செய்கின்றனர். இதனால் குண்டாக செயல்படும்...
22.07.2015
ஜெய­ல­லிதா மீதான சொத்­துக்­கு­விப்பு வழக்கில், கர்­நா­டக அரசு தாக்கல் செய்­துள்ள மேன்­மு­றை­யீட்டு மீது எதிர்­வரும் 27ஆம் திகதி விசா­ரணை நடத்­தப்­படும் என உச்ச நீதி­மன்றம் அறி­வித்­துள்­ளது. சொத்­துக்­கு­விப்பு வழக்கில் இருந்து தமி­ழக முதல்வர் ஜெய­ல...
20.07.2015
ஈராக்கில் சன­சந்­த­டி­மிக்க சந்­தை­யொன்றை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட கார் குண்டுத் தாக்கு­ தலில் பலி­யா­ன­வர்கள் தொகை 120 ஆக உயர்ந்­துள்­ளது. தலை­நகர் பக்­தாத்தின் வடக்­கே­யுள்ள கான் பானி சாத் நக­ரி­லேயே இந்தத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. பலி­...
22.06.2015
தென் ஆப்­கா­னிஸ்­தானில் தெரு­வோர குண்டுத் தாக்­கு­தலில் பெண்கள் மற்றும் சிறு­வர்கள் உட்­பட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த குறைந்­தது 14 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 5 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். இது ரமழான் நோன்பு காலத்தில் அங்கு இடம்­...
21.06.2015
நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார். மதுரையில் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் இதனை...
21.06.2015
கேரள மாநிலத்தில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் பணம் வாங்கி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கேரள பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடியில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும்...
21.06.2015
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 7 வயது மகள் லாவண்யா. கடந்த 16–ம் திகதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்த லாவண்யா மாயமானார். விசாரணையில் சிறுமியை அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்த...
20.06.2015
டென்மார்க் பொதுத் தேர்­தலில் ஆளும் கட்­சியை எதிர்க்­கட்­சி­களின் கூட்­ட­மைப்பு தோற்­க­டித்­துள்­ளது. முன்னாள் பிர­தமர் லார்ஸ் ரஸ்­மு­ஸென்னின் மத்­திய வலது சாரிக் கட்­சி­யா­னது தற்­போ­தைய பிர­தமர் ஹெல்லி தோர்னிங் ஸ்கமிட்டின் மத்­திய இடது சாரிக் கட்­...
20.06.2015
ரமழான் காலத்தில் யேமனில் போரை நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் செயற்படுமாறு அவர் இதன்போது தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவுபெற்ற போராளிகளுக்கும் அரசாங்க சார்புப்...