பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள பெட்பாட்டில் மறுசுழற்சி ஆலையில் பிரிட்டனின் Portsmouth பல்கலைகழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் தற்போது தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக கிடைக்கும். இந்த கைப்பேசி ரூ.6,999 விலையில் கிடைக்கும். இந்த புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போனுடன் சிறப்பு சலுகையாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேடாவை ஐடியா வழங்குகிறது. மேலும் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தார், கூடுதலாக 28 நாட்களுக்கு 10ஜிபி டேடா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன் தமிழ் 89.4 பண்பலை சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மல் 89.4 மணிநேரம் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தார்.

பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு
24.04.2018
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய...
கழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்
24.04.2018
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி...
18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்
24.04.2018
பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில்...
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்
24.04.2018
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ...
3 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தமிழ் வானொலி தொகுப்பாளர்
24.04.2018
சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான...

தொழில்நுட்பம்

24.03.2012
நீர்நிலைகளின் மேலே மிதக்கக்கூடியவாறு தரையிறக்கும் வண்ணம் புதிய இயந்திரம் ஒன்றை அரிசோனா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆறு அடி நீளமான இந்த இயந்திரம் சுமார் 68 கிலோ கிராம் நிறையை உடையது. இந்த இயந்திரத்தில் விசேட கமெரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இக்கமெரா மூலம் நீர்நிலையின் 328 அடி ஆழத்தில் உள்ள பொருட்களை படம்பிடிக்க முடியும். இதுபற்றி கருத்துத் தெரிவித்த மாணவர்கள் இந்த இயந்திரத்தை...
24.03.2012
தினந்தோறும் சிறிதளவு ஆஸ்பிரினை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்பதுடன், பெரும்பாலும் குணப்படுத்தவும் கூட முடியும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த முடிவுகள் மருத்துவ நாளிதழான “த லான்சட் இல்” வெளியாகி உள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்காக பலர் தினந்தோறும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த மருந்து புற்றுநோயையும் அதனால் ஏற்படக்கூடிய...
24.03.2012
உலகின் முதல் தர தேடல் பொறியாக கூகுள் இருப்பதற்கு காரணம் இதன் இலகு வடிவமைப்பும், வேகமும் ஆகும். கூகுள் தயாரிப்புக்கள் என்றாலே அதில் எளிமை வேகம் இருப்பது நிச்சயம். அது குரோமிலும் கிடைக்கின்றது. உலாவியைத் திறந்ததும் அட்ரஸ் பார் மட்டுமே தெரியும். டூல்பார் மெனுக்கள் போன்றவை இல்லாத வடிவமைப்பு குரோமின் முதல் சிறப்பாகும். அடுத்த சிறப்பு இதன் தொடக்க வேகம். டெஸ்க்டாப்பில் குரோம் ஐகானை அழுத்திய மறு விநாடி...
23.03.2012
தற்போது உள்ள கமெராக்கள் மூலம் நேரடியாக காணப்படும் உருவங்கள் அல்லது பொருட்களை மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும். மறைவாக உள்ள பொருட்களை எடுக்க முடியாது. காரணம் அப்பொருட்களில் இருந்து பட்டுத்தெறிக்கும் ஔிக்கதிர்கள் கமெராவை வந்து அடைவதில்லை. இதனால் பொருள் கமெராவிற்கு புலப்படாது. எனினும் தற்போது இக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக MIT ஆராய்ச்சியாளர்களால் அதி நவீன கமெரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
23.03.2012
இணையத்தில் உலாவுகையில் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதன் மூலம் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்கலாம். ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்காக என்றே தற்காலிக மின்னஞ்சல்...
22.03.2012
கைபேசியில் கமெரா வசதி இருப்பவர்கள் எளிதாக வீடியோ எடுக்கலாம். ஒரு சில நேரங்களில் கமெராவின் கோணங்களை மாற்றி அமைத்து வீடியோக்களை எடுத்து விடுவர். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை கணணியில் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும். ஆனால் இதனை எளிதாக VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு மட்டும் Rotate செய்து பார்க்கலாம். இதனை நிரந்தரமாக மாற்றுவதற்கு X2X Free Video Flip and Rotate மற்றும் Free Video Flip and Rotate...
22.03.2012
வேம்பின் இலை, காய், கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. வேப்பந்தழையின் இலை வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், மஞ்சள் காமாலை, நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேம்பின் சாறில் 10 அரிசி, நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்தாலும் கட்டுப்படாத நோய்கள்,...
22.03.2012
கணணி பயன்படுத்தும் நபர்கள் அனைவருக்கும் VLC Media Player பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். அண்மையில் இந்த மென்பொருளின் புதிய பதிப்பான VLC2.0 வெளிவந்து உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டது. தற்போது இதன் புதிய பதிப்பான VLC 2.0.1-ல் மேலும் பல மீடியா கோப்புகளை சப்போர்ட் செய்யும் படி உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டுள்ளனர். முக்கியமாக ஆப்பிள் கணணிகளில் இருந்த சில...
21.03.2012
சாதாரணமாக கைத்துப்பாக்கிகள் ஒரு தடவையில் ஒரு ரவையை மட்டுமே சுடக்கூடியதாக காணப்படும். ஆனால் தற்போது ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடியதுடன் 16 ரவைகளை கொள்ளக்கூடிய இரண்டு குழாய்களை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. AF2011-A1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி 3 செக்கன்களில் 16 ரவைகளையும் சுடும் வல்லமை கொண்டுள்ளதுடன், தனியாக ஒரு ரவையை சுடக்கூடியவாறு தனித்தனியான ரிகர்களை...
20.03.2012
கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய டேப்லெட் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளிவருகிறது. இந்த டேப்லெட்டை கூகுள் ஆசஸோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது. இந்த டேப்லெட்டை 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். மேலும் இதன் விலையும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. கூகுளின் ப்ளே ஸ்டோரிலிருந்து வரும் எல்லா ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகளை...