பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள பெட்பாட்டில் மறுசுழற்சி ஆலையில் பிரிட்டனின் Portsmouth பல்கலைகழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் தற்போது தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக கிடைக்கும். இந்த கைப்பேசி ரூ.6,999 விலையில் கிடைக்கும். இந்த புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போனுடன் சிறப்பு சலுகையாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேடாவை ஐடியா வழங்குகிறது. மேலும் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தார், கூடுதலாக 28 நாட்களுக்கு 10ஜிபி டேடா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன் தமிழ் 89.4 பண்பலை சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மல் 89.4 மணிநேரம் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தார்.

பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு
24.04.2018
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய...
கழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்
24.04.2018
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி...
18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்
24.04.2018
பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில்...
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்
24.04.2018
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ...
3 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தமிழ் வானொலி தொகுப்பாளர்
24.04.2018
சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான...

தொழில்நுட்பம்

05.05.2013
மிதி அச்சு இயந்திரம் அல்லது தட்டு அச்சு இயந்திரம் என்றழைக்கப்படும் இயந்திரங்கள் அச்சுத் தொழிலில் பயன்படும் எந்திரமாகும். இவ்வகை எந்திரங்கள் தையல் எந்திரத்தை இயக்குவது போலவே காலால் மிதித்து இயக்கப்படுபவை. இவற்றை மின்சார மோட்டார் பொருத்தி தானாக இயங்கும் வகையிலும் இயக்கலாம். இதில் இரு இரும்புத் தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று செங்குத்தாக எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இதில்...
05.05.2013
அச்சிடல் என்பது, எழுத்துக்களையும், படிமங்களையும், அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தி மையினால் காகிதங்களில் பதிவு செய்தலைக் குறிக்கும். இது பல இடங்களில் பெரிய அளவிலான தொழில் செயற்பாடாக இருக்கின்ற போதிலும், சிறிய அளவிலும் அச்சிடல் நடைபெற்று வருகின்றது. அச்சிடல், பதிப்புத் தொழிலின் ஒரு முக்கிய பகுதியாகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, உலகில் எல்லா மொழிகளிலுமாகச் சேர்ந்து மொத்தம் 45 டிரில்லியன்...
20.01.2013
பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் நாட்டினுள் கொண்டுவருவது முற்றாக தடைசெய்யப்படும். இத்தகைய தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்காக புதிதாக நவீன தொழில் நுட்ப கருவிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும். தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இத்தகவலைத் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் IMEI இலக்கங்களுடன் தொலை...
10.10.2012
மக்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கும் Tabletகளில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இதன் அடிப்படையில் கூகுளின் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய Multimedia Projectorகளை கொண்ட புதிய Tabletகள் அறிமுகமாகின்றன. SmartQ U7 எனும் பெயருடன் அறிமுகமாகும் இவை 1024 x 600 Pixels உடையதும் 7 அங்குல அளவுயதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1 GHz வேகத்தில் செயற்படக்கூடிய OMAP 4430...
09.10.2012
எலக்ட்ரானிக் சாதனங்களை ஒன்லைன் வலைத்தளங்களில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக சில முன்னணி தளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. Flipkart: MP3 Player, விளையாட்டு சார்ந்த எலக்ட்ரானிக் சாதனங்கள், Mobile Accessories போன்றவற்றை இந்த Flipkart வலைத்தளத்தில் வாங்கலாம். இந்த வலைத்தளத்தில் எலக்ட்ரானிக் சாதனங்களை இருந்த இடத்தில் இருந்தே மிக எளிதாக வாங்க முடியும். ஒன்லைனில் வாங்க வேண்டும் என்பதை...
09.10.2012
இன்றைய நவீன உலகில் பெரும்பாலானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கை வைத்துள்ளனர். பிறருக்கு அனுப்புகிற மின்னஞ்சல் கடிதங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிகள் நிறைய உள்ளன. 1. முதலில் மின்னஞ்சலை பொறுத்தவரை அவற்றை அனுப்பி விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே அனுப்பும் முன் கவனமாக அதனைக் கவனித்த பின்னரே அனுப்ப வேண்டும். பொதுவாக மின்னஞ்சலில் எழுத்துப் பிழைகளையும்,...
27.09.2012
Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாமல் உள்ள இந்த வார்த்தை நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் பெர்சனல் கணினிகளில் Cookies இல்லாமல் நம்மால் வேலையே செய்ய முடியாது என்ற அளவுக்கு அது நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை பற்றிய விரிவான அலசல் தான் இந்தப் பதிவு. Cookies என்றால் என்ன? பொதுவாக Cookies என்பது...
19.09.2012
வருகிற 21ம் தேதி அமெரிக்கா ஸ்டோர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஐபோன்-5 ஸ்மார்ட்போன் பல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், இது பற்றிய ஒரு ஒப்பீட்டினை பார்ப்பது நல்லது. இதனால் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறந்த வசதிகள் இருக்கின்றன என்பதையும் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். இதற்காக இங்கே ஐபோன்-5 மற்றும் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் சிறந்த ஒப்பீடு வழங்கப்படுகிறது. ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போனையும்...
19.09.2012
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் நிறுவனங்களின் பெயர்கள் உலகளவில் பிரபலமாக இருக்கும் .அதன் பெயர் காரணங்களினாலே சந்தையில் அதன் அனைத்து பொருட்களின் மதிப்பும் உயர்ந்தே இருக்கும். அது போன்ற நிறுவனங்களின் பெயர் காரணங்களை இப்பொழுது பார்ப்போம். 01.கேனன் ( CANON ) : மிகவும் பிரபலமான இந்நிறுவனத்தின் ஆரம்பக்கால பெயர் பிரிசிசன் ஆப்டிகல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் லேபரட்டரி என்பதாகும். இந்நிறுவனமானது புகைப்படக்...
19.09.2012
தினந்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மால்வேர் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கயவர்களால் வெளியிடப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டரை வந்தடைந்து, நாம் அறியாமல், நம் பெர்சனல் தகவல்களைத் திருடி, இதனை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. பல வேளைகளில் நம் கம்ப்யூட்டரையும் முடக்கி வைக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வேலியுடன் வடிவமைக்...