பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள பெட்பாட்டில் மறுசுழற்சி ஆலையில் பிரிட்டனின் Portsmouth பல்கலைகழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் தற்போது தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக கிடைக்கும். இந்த கைப்பேசி ரூ.6,999 விலையில் கிடைக்கும். இந்த புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போனுடன் சிறப்பு சலுகையாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேடாவை ஐடியா வழங்குகிறது. மேலும் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தார், கூடுதலாக 28 நாட்களுக்கு 10ஜிபி டேடா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன் தமிழ் 89.4 பண்பலை சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மல் 89.4 மணிநேரம் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தார்.

பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு
24.04.2018
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய...
கழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்
24.04.2018
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி...
18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்
24.04.2018
பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில்...
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்
24.04.2018
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ...
3 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தமிழ் வானொலி தொகுப்பாளர்
24.04.2018
சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான...

தொழில்நுட்பம்

26.11.2011
நாம் தகவல்களைத் தேடிஇ நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில்இ நமக்குத் தெரியாமல்இ பல நிறுவனங்கள்இ தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள்இ நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள்...
16.11.2011
பார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானை சேர்ந்த பிரபல நிறுவனம் என்எஸ்கே கார்ப்பரேஷன். வாகன பேரிங்குகள், தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள், தானியங்கி சாதனங்களுக்கான உதிரி பாகங்கள், ரோபோக்களில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஜப்பானின் எலக்ட்ரோ கம்யூனிகேஷன்ஸ்...
16.11.2011
டெங்கு மற்றும் ஏனைய கொசுக்கடி நோய்களை எதிர்கொள்வதற்கு மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளைப் பயன்படுத்த முடியும் என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆண் நுளம்புகளை மரபணுமாற்றம் செய்வதன் மூலம்இ நுளம்பு பெருக்கத்தை தடுக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு. கேய்மன் தீவுகளில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பகுதியொன்றில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ஆண் நுளம்புகள்...
10.11.2011
பார்க்கிங் பகுதியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என தெரிந்துகொண்டு- தானே ஓடிச் சென்று நின்றுகொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனி. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்தி வருகிறது. சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில்...
05.11.2011
இவை நான்கு நாட்கள் ஆகாயத்தில் தங்கி தனது பணியினை செய்யும் திறனுள்ளது. நிலப்பரப்பிலிருந்து 65000அடி வரை ஆகாயத்தில் பரக்கும் திறன் கொண்ட ஆளில்லாமல் இயங்கக்கூடிய வேவு பார்க்கும் விமானம் ஒன்றினை ஒரு புதிய தொழில்நுட்ப வல்லுனர் தனது அறிவாற்றலின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இந்த விமானம் பிற விமானங்களுடன் சண்டையிடவும் நிலப்பரப்பின் நிழல் படங்களை ஆகாயத்திலிருந்து எடுத்து அவற்றை சரியான நேரத்தில் தகவல்...
05.11.2011
நாம் சில சமயம் பென்டிரைவை போர்மட் செய்ய முற்படுகையில் முடியாமல் இருக்கும். இதற்கு காரணம் பென்டிரைவில் காணப்படும் நச்சு நிரல்களே (Virus) ஆகும். இதனை கீழ்வரும் முறைகளை பின்பற்றி சரிசெய்ய இயலும். முதலில் போர்மட் செய்யும் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். 1. உங்கள் My Computer Iconல் Right Click செய்யவும். அதில் Manage என்பதை Click செய்யவும். அதில் Disk Management செல்லவும். 2. பின்னர் அதில் உள்ள...
04.11.2011
கம்ப்யூட்டருடன் சேர்ந்து நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரணமாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில் குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம்...
03.11.2011
போயிங் டெக்ஸி என்ற விண்கலம் 2015 இல் முதல்முதலாக வான்வெளி மத்திய நிலையத்திற்கு அனுப்பவுள்தாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கனேடிய வான்வெளி மத்திய நிலையத்தில் இருந்து வான்வெளிப் பிரயாணிகளை அழைத்துச் செல்ல இருக்கிறதாகவும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏழு ஆசனங்களைக் கொண்ட சிஎஸ்டி 100 என்ற போயிங் டெக்ஸி என்ற விண்கலமே இதுவாகும். வான்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் சர்வதேச வான்வெளி...
03.11.2011
ஜிமெயில் தளத்தில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பார்கள்.ஆனால் ஒரு வேளையில் ஒரு கணக்கை மட்டுமே திறந்து பயன்படுத்த முடியும். ஒன்றைத் திறந்து மின்னஞ்சல்களை படித்து முடித்த பின்னர் அந்த கணக்கினை மூடிய பின்னரே அடுத்ததைத் திறந்து பயன்படுத்த முடியும். ஆனால் அண்மையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை திறந்து பயன்படுத்தும் வசதியை கூகுள் வழங்கியுள்ளது. இதனை ஆரடவipடந...
01.11.2011
தற்போது இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து தயாரித்து இருக்கின்றனர். ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கினர். அதை பரிசோதனை கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை உருவாக்கினர். இந்த ரத்தம் 25 லட்சம் சிவப்பு அணுக்களை கொண்டது. இவற்றை மனித உடலில் செலுத்த...