பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள பெட்பாட்டில் மறுசுழற்சி ஆலையில் பிரிட்டனின் Portsmouth பல்கலைகழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் தற்போது தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக கிடைக்கும். இந்த கைப்பேசி ரூ.6,999 விலையில் கிடைக்கும். இந்த புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போனுடன் சிறப்பு சலுகையாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேடாவை ஐடியா வழங்குகிறது. மேலும் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தார், கூடுதலாக 28 நாட்களுக்கு 10ஜிபி டேடா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன் தமிழ் 89.4 பண்பலை சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மல் 89.4 மணிநேரம் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தார்.

பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு
24.04.2018
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய...
கழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்
24.04.2018
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி...
18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்
24.04.2018
பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில்...
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்
24.04.2018
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ...
3 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தமிழ் வானொலி தொகுப்பாளர்
24.04.2018
சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான...

தொழில்நுட்பம்

21.06.2015
தற்காலத்தில் கிரெடிட் கார்ட்களின் பாவனை இலங்கையில் அதிகரித்த வண்ணமுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. இலங்கையில் கிரெடிட் கார்ட்கள் நீண்ட காலமாக பாவனையிலுள்ள போதிலும், வெவ்வேறு சமூக பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அவற்றை வழங்கும் வங்கிகளின் மூலமாக முன்னெடுக்கப்படும் வெவ்வேறு விதமான விளம்பர பிரசார செயற்பாடுகளின் காரணமாக அவற்றின் பாவனை தற்போது அதிகரித்து காணப்படுகின்றன எவ்வாறாயினும், இந்த அதிகளவு...
18.06.2015
விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய...
18.06.2015
பயன்படுத்தப்பட்ட கார்களை இணையதளம் மூலம் விற்கும் போக்கு இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவ்வகை வணிகம் அடுத்த ஓராண்டில் 20 சதவிகிதம் வரை வளர்ச்சி காண வாய்ப்புள்ளதாக இத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது இணையதளம் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்கப்பட்டு வருவதாக இவ்வணிகத்தில் ஈடுபட்டு வரும் கார் டிரேடு டாட் காம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு...
18.06.2015
நீங்கள் ரூபி கற்றுக் கொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்காக ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack). ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack) என்பது ஒரு திறந்த மூல (Open Source) பயன்பாடு. இது மாணவர்களுக்கு அடிப்படை நிரலாக்க மொழியை(Programming Language) புரிந்து கொள்ள உதவும். இதனை கொண்டு ரூபி நிரலாக்க மொழியை எளிதாக கற்று கொள்ளவும், கற்பிக்கவும் முடியும். இதற்கு எந்த அடிப்படை மொழியும் தேவை இல்லை. ஹக்கெட்டி அனைத்து இயங்கு...
18.06.2015
தற்போதுள்ள விண்டோஸ் 8 இயக்குதளத்தின் அடுத்த பதிப்பாக விண்டோஸ் 10 எனும் புதிய பதிப்பை வரும் ஜூலை மாதம் வெளியிட இருக்கிறது மைக்ரோசாப்ட். என்ன இடைல ஒரு நம்பரக் காணோம் என யோசிக்காதீர்கள். மைக்ரோசாப்ட் தங்களின் மென்பொருள்களுக்கு பெயர் வைப்பதில் அப்படித் தான். தங்களின் XBOX 360 எனும் விளையாட்டு உபகரணத்தின் அடுத்த பதிப்பிற்கு XBOX ONE என பெயரிட்டார்கள். இணைய வெளியில் விண்டோஸ் மீது ஒரு பொதுப்புத்தி “...
16.05.2015
எதிர்­வரும் நூறு ஆண்­டு­க­ளுக்குள் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும் வாய்ப்­புள்­ள­தாக உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்­ச­ரித்­துள்ளார். லண்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற நவீன மதி­நுட்பம் தொடர்­பான மாநா­டொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு எச்­ச­ரித்­துள்ளார். செயற்கை மதி­நுட்­ப­மா­னது மனி­தர்­களின் முடி­...
15.05.2015
இத்தாலி நாட்டு ஓவியர் லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் உலகப் புகழ்பெற்றது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண் யார் என்றும் அவரது மர்ம புன்னகைக்கு அர்த்தம் என்ன என்றும் ஏற்கனவே ஏராளமான கட்டுக்கதைகள் கூறப்பட்டுள்ளன. இந்த நிலையில் இப்போது இந்த ஓவியம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஓவியர் டா வின்சி, தனது ஓவியத்தில் சில ரகசிய குறியீடுகளை பயன்படுத்துவாராம். வேற்று கிரகவாசிகள்...
23.08.2014
கணனிப் பாவனையில் விண்டோஸ் இயங்குதளமானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக அதன் பதிப்புக்களை தொடர்ச்சியாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டு வருன்றது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட Windows 8 இயங்குதளமானது பயனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது Windows 9 இயங்குதளத்தினை மைக்ரோசொப்ட் உருவாக்கி வருகின்றது. இந்த...
04.12.2013
மிகப் பெரும் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது வாடிக்கையாளர்களின் தேவையை மிக வேகமாக பூர்த்தி செய்யும் நோக்குடன் தனது online delivery சேவையை, ட்ரோன் (drone) எனப்படும் சிறிய தானியங்கி விமானங்கள் முலமாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான பரீட்சாத்த முயற்ச்சியையும் மேற்க்கொண்டுள்ளது. அமெரிக்காவினால் அதிகம் உபயோகிக்கப்படும் இவ்வகையான ஆளில்லா விமானங்களே உலகில் வேவு நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்டு...
24.11.2013
WINDOWS 8 இனை Mouse மற்றும் Keyboard மூலம் இயக்கும் போது இதில் பல Shortcut Key தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை WINDOWS 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். தேடல் (Search) Win + F: Metro files Search மெனுவினைப் பெற. Win + Q: Metro Applications Search மெனுவினைப் பெற. Win + W: Metro Setting Search மெனு பெற. Win + . (முற்றுப் புள்ளி): அப்போதைய Metro அப்ளிகேஷனை, இடது,...