இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து 93 ஓட்டங்களால் தேல்வியை தழுவியது. இந்திய அணி 1-−0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

181 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய இலங்கை அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி கான்பூர் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா (147) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 தொடரின்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக இலங்கை அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தும் திஷர பெரேரா மூலமாகவே இந்த சாதனைபடைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் சேர்த்து இலங்கை அணிக்கு மொத்தமாக ஏழுதலைவர்கள் செயல்பட்டுள்ளனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், தென்னாபிரிக்கா அணி முதலிடத்திற்குமுன்னேறியுள்ளது.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணியை தசம புள்ளிகள் அடிப்டையில் பின்தள்ளிதென்னாபிரிக்கா முதலிடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிகொண்டதன் பின்னரே தென்னாபிரிக்கா இவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளது.

தற்போது தென்னாபிரிக்காவும், இந்தியாவும் 120 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பகிர்ந்துள்ளது.

மூன்றாம், நான்காம் இடத்தில் 114 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் உள்ளன.

வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த வங்காளதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

கிம்பெர்யில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி எளிதாக வென்றது. இதன்மூலம் 0-1 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. இந்த நிலையில் தொடரை கைப்பற்ற எஞ்சிய போட்டிகளை வென்று ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வங்காளதேச அணி தள்ளப்பட்டது.

1st T20: SLvIND; இந்திய அணி 93 ஓட்டங்களால் வெற்றி
22.12.2017
இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு 20...
தொடரை வென்றது இந்தியா
30.10.2017
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான...
புதிய சாதனையை படைத்துள்ளது இலங்கை அணி.
29.10.2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான...
உச்சம் தொட்டது தென்னாபிரிக்கா
22.10.2017
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில்,...
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி டிவில்லியர்சின் அபார சதத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி
19.10.2017
வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில்...

விளையாட்டு

30.09.2013
5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் ஏ, பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லயன்சும்,...
30.09.2013
பெர்த் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு ராஜஸ்தான் அணி முன்னேறியது. ஜெய்ப்பூரில், நேற்று இரவு நடந்த 5வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடருக்கான ஏ பிரிவு லீக் போட்டியில் ராஜஸ்தான் (இந்தியா), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (அவுஸ்திரேலியா) அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணித்தலைவர் ராகுல் டிராவிட் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி முதலில்...
21.09.2013
தாய்லாந்தில் நடைபெற்ற Plate Championship ரக்பி போட்டிகளில் இலங்கை பெண்கள் அணி வெற்றியீட்டியுள்ளது. சிங்கப்பூர் அணியை 17 க்கு 5 என வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
21.09.2013
சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ராஞ்சி, ஜெய்ப்பூர், ஆமதாபாத், டெல்லி, மொகாலி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. இன்று தொடங்கும் இந்த கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் 6-ம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து ஐ.பி.எல். போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த...
21.09.2013
உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் தனது ஓய்வு பெறும் முடிவை தள்ளிப் போட தீர்மானித்துள்ளார். ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள இவர் வரும் 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் போட்டிகளுடன் ஒய்வு பெறுவதாகக் கூறியிருந்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் எட்டு தங்கப் பதக்கங்களை வாறிகுவித்துள்ள போல்ட், நேற்று லண்டனில் அளித்த பேட்டி ஒன்றில்...
17.09.2013
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட செர்பியா, செக் குடியரசு அணிகள் தகுதி பெற்றுள்ளன. செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடந்த உலக பிரிவு அரை இறுதியில் செர்பியா - கனடா அணிகள் மோதின. முதல் நாள் நடந்த ஒற்றையர் போட்டிகளில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), மிலோஸ் ரயோனிக் (கனடா) வெற்றி பெற்றதால் 1-1 என சமநிலை நிலவியது. 2ம் நாளில் நடந்த இரட்டையர் போட்டியில் கனடாவின் நெஸ்டர் -...
16.09.2013
சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகின்றன. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பங்கேற்கிறது. இந்த அணியின் தலைவராக தற்போது தவான் அறிவிக்கப்பட்டுள்ளார். ஷிகர் தவான் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் ஜொலித்துக்...
16.09.2013
மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான போட்டியில், யுவராஜ் சிங் சதம் கைகொடுக்க இந்திய ஏ அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு தயாராகும் விதமாக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்துள்ளது, இவ்விரு அணிகளும் மோதும் அதிகாரப்பூர்வமற்ற முதல்...
12.09.2013
ஏழு மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட மல்யுத்தப் போட்டிகளை மீண்டும் அனுமதிப்பதாக ஒலிம்பிக் கமிட்டி நேற்று அறிவித்தது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் கடந்த வெள்ளியன்று துவங்கிய கமிட்டி கூட்டத்தில் வரும் 2020 ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பினை டோக்கியோ பெற்றது. நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம், பேஸ்பால், சாப்ட் பால் மற்றும் ஸ்குவாஷ் போன்ற...
12.09.2013
ஏழு மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட மல்யுத்தப் போட்டிகளை மீண்டும் அனுமதிப்பதாக ஒலிம்பிக் கமிட்டி நேற்று அறிவித்தது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் கடந்த வெள்ளியன்று துவங்கிய கமிட்டி கூட்டத்தில் வரும் 2020 ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பினை டோக்கியோ பெற்றது. நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம், பேஸ்பால், சாப்ட் பால் மற்றும் ஸ்குவாஷ் போன்ற...
12.09.2013
உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக இதுவரை 10 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கால்பந்து திருவிழாவான உலக கிண்ண கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 2010–ம் ஆண்டு உலக கிண்ண போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது. 2014–ம் ஆண்டுக்கான உலக கிண்ணம் கால்பந்து போட்டி பிரேசிலில் ஜூன் 12–ம் திகதி முதல் ஜூலை 13–ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் 32...
06.09.2013
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் செரினா வில்லியம்ஸ், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுவரெச் நவரோவை சந்தித்தார். ஐந்தாவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை வெல்லும் நோக்கில் மிக ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் விளையாடிய செரினா வில்லியம்ஸ் 6-0, 6-0 என்ற நேர்செட்டுகளில் நவரோவை எளிதில் வெற்றிப்பெற்றார்....