இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து 93 ஓட்டங்களால் தேல்வியை தழுவியது. இந்திய அணி 1-−0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

181 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய இலங்கை அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி கான்பூர் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா (147) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 தொடரின்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக இலங்கை அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தும் திஷர பெரேரா மூலமாகவே இந்த சாதனைபடைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் சேர்த்து இலங்கை அணிக்கு மொத்தமாக ஏழுதலைவர்கள் செயல்பட்டுள்ளனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், தென்னாபிரிக்கா அணி முதலிடத்திற்குமுன்னேறியுள்ளது.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணியை தசம புள்ளிகள் அடிப்டையில் பின்தள்ளிதென்னாபிரிக்கா முதலிடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிகொண்டதன் பின்னரே தென்னாபிரிக்கா இவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளது.

தற்போது தென்னாபிரிக்காவும், இந்தியாவும் 120 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பகிர்ந்துள்ளது.

மூன்றாம், நான்காம் இடத்தில் 114 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் உள்ளன.

வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த வங்காளதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

கிம்பெர்யில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி எளிதாக வென்றது. இதன்மூலம் 0-1 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. இந்த நிலையில் தொடரை கைப்பற்ற எஞ்சிய போட்டிகளை வென்று ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வங்காளதேச அணி தள்ளப்பட்டது.

1st T20: SLvIND; இந்திய அணி 93 ஓட்டங்களால் வெற்றி
22.12.2017
இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு 20...
தொடரை வென்றது இந்தியா
30.10.2017
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான...
புதிய சாதனையை படைத்துள்ளது இலங்கை அணி.
29.10.2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான...
உச்சம் தொட்டது தென்னாபிரிக்கா
22.10.2017
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில்,...
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி டிவில்லியர்சின் அபார சதத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி
19.10.2017
வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில்...

விளையாட்டு

24.10.2013
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் நடாத்தப்பட்ட பூப்பந்து சுற்றுப்போட்டியில் தனிநபர் போட்டித் தொடரில் சி.சீலனும் இரட்டையர் ஆட்டத்தில் பென்ஜா மற்றும் கிஸோக் ஆகியோரும்; சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர். ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த பூப்பந்து சுற்றுப்போட்டி ஆரையம்பதி பூப்பந்து அரங்கில் மூன்று தினங்கள் நடைபெற்றது. தனிநபர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில்...
24.10.2013
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் நடாத்தப்பட்ட பூப்பந்து சுற்றுப்போட்டியில் தனிநபர் போட்டித் தொடரில் சி.சீலனும் இரட்டையர் ஆட்டத்தில் பென்ஜா மற்றும் கிஸோக் ஆகியோரும்; சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர். ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த பூப்பந்து சுற்றுப்போட்டி ஆரையம்பதி பூப்பந்து அரங்கில் மூன்று தினங்கள் நடைபெற்றது. தனிநபர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில்...
17.10.2013
முடியாது என்பது நிச்சயம் என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதூங்க தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "சுனில் கவாஸ்கர், டெண்டுல்கர் ஆகியோரிடம் இருந்து தான் நாங்கள் (இலங்கை அணி) ஆட்ட நுணுக்கங்களை கற்று கொண்டோம். டெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு இந்தியாவிடம் இருந்து கற்று கொள்ள முடியுமென்று...
13.10.2013
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்த சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங், ‘இந்த வெற்றியை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அறிவித்தார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதிய டி20 போட்டி, ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் (குஜராத் மாநிலம்) நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்போட்டியில், நாணயசுழற்சியில்...
13.10.2013
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (10) நடைபெறவுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி குறித்து இந்திய அணி தலைவர் டோனி நிருபர்களிடம் கூறியதாவது, யுவராஜ்சிங் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நாங்கள் எந்தவித நெருக்கடியும் கொடுக்காமல் இருக்க முயற்சிப்போம். அவர் மிகப்பெரிய மேட்ச்...
09.10.2013
சாம்பியன் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விரைவில் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, வென்ற இரண்டாவது கோப்பையாகும். கடந்த மே 6-ந் தேதி ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது. சாம்பியன்ஸ் லீக்...
08.10.2013
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவை நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. அந்த விசாரணைக் குழுவுக்கு இரு மூத்த வழக்கறிஞர்கள் பெயர்களையும் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. கடந்த ஐ பி எல்...
08.10.2013
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான டெண்டுல்கரும் ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளனர். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ராகுல் டிராவிட்டோ சர்வதேச கிரிக்கெட்...
06.10.2013
பிரபல கிரிக்கெட் வீரர் டாயன் பிராவோ தமிழில் உலா எனும் படத்தில் நடிக்கிறார். சேரன் நடித்த முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இந்தப் படத்தை இயக்குகிறார். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் பிராவோ. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடுகிறார். தமிழ் இரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான கிரிக்கெட் வீரர்களில் பிராவோவும் ஒருவர். மைதானத்தில் அவரது உடல் மொழியைக் கவனித்த இயக்குனர், தனது...
06.10.2013
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் தெண்டுல்கர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் தனது 200–வது டெஸ்டில் விளையாடி சாதனை படைக்க இருக்கிறார். 200–வது டெஸ்ட் போட்டியோடு தெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் அடுத்த ஆண்டு வரை விளையாட நினைக்கிறார். இந்த நிலையில் ஓய்வு பற்றி தெண்டுல்கர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டனான கங்குலி...
01.10.2013
சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த ஹைதராபாத், பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது. அகமதாபாத்தில் நேற்று இப்போட்டி நடைபெறுவதாக இருந்தது. மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால் ஹைதாரபாத் அணி பெரும் அதிர்ச்சி அடைந்தது. காரணம் அது...
30.09.2013
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அவுஸ்திரேலிய அணி ஒரே ஒரு சர்வதேச டுவென்டி-20 மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தெரிவு செய்ய, பி.சி.சி.ஐ தெரிவுக்குழு சென்னையில் இன்று கூடி வீரர்களை தெரிவு செய்தது. எதிர்பார்த்தது போலவே, யுவராஜ் சிங்கிற்கு இடம்...