இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து 93 ஓட்டங்களால் தேல்வியை தழுவியது. இந்திய அணி 1-−0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

181 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய இலங்கை அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி கான்பூர் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா (147) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 தொடரின்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக இலங்கை அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தும் திஷர பெரேரா மூலமாகவே இந்த சாதனைபடைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் சேர்த்து இலங்கை அணிக்கு மொத்தமாக ஏழுதலைவர்கள் செயல்பட்டுள்ளனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், தென்னாபிரிக்கா அணி முதலிடத்திற்குமுன்னேறியுள்ளது.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணியை தசம புள்ளிகள் அடிப்டையில் பின்தள்ளிதென்னாபிரிக்கா முதலிடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிகொண்டதன் பின்னரே தென்னாபிரிக்கா இவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளது.

தற்போது தென்னாபிரிக்காவும், இந்தியாவும் 120 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பகிர்ந்துள்ளது.

மூன்றாம், நான்காம் இடத்தில் 114 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் உள்ளன.

வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த வங்காளதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

கிம்பெர்யில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி எளிதாக வென்றது. இதன்மூலம் 0-1 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. இந்த நிலையில் தொடரை கைப்பற்ற எஞ்சிய போட்டிகளை வென்று ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வங்காளதேச அணி தள்ளப்பட்டது.

1st T20: SLvIND; இந்திய அணி 93 ஓட்டங்களால் வெற்றி
22.12.2017
இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு 20...
தொடரை வென்றது இந்தியா
30.10.2017
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான...
புதிய சாதனையை படைத்துள்ளது இலங்கை அணி.
29.10.2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான...
உச்சம் தொட்டது தென்னாபிரிக்கா
22.10.2017
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில்,...
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி டிவில்லியர்சின் அபார சதத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி
19.10.2017
வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில்...

விளையாட்டு

15.11.2013
இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. 2 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களைக் குவித்தது. 3ஆவது...
08.11.2013
இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி, முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தொடக்கத்திலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்த...
06.11.2013
இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவிற்குப் பதிலாக யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பாக இந்திய அணி ஆராய்ந்து வருகிறது. அண்மைக்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரராகக் காணப்பட்ட ரவீந்திர ஜடேஜா மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்குபற்ற முடியாத நிலை...
05.11.2013
இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான தொடருக்கு முன்னதாக இலங்கை அணி பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர் நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், பயிற்சிப் போட்டிகள் 5ஆம், 7ஆம் திகதிகளில்...
05.11.2013
பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கான் ஷாகெப் ஒஸ்மான் அலி மைதானத்தில் இடம்பெற்ற 3ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...
05.11.2013
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் முடிவடைந்துள்ளதையடுத்தே இந்தத் தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தலில் துடுப்பாட்டத்தில் முதலிடத்தை விராத் கோலி பெற்றுள்ளார். இதுவரை காலமும் முதலிடத்தில் காணப்பட்ட ஹசிம் அம்லாவைப் பின்தள்ளியே அவர்...
05.11.2013
டெஸ்ட் போட்டிகளின் சவாலுக்குத் தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தற்காலிகத் தலைவரான ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். தற்போது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணி அண்மையில் இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் அணித்தலைவராகச் செயற்பட்டிருந்த ஜோர்ஜ் பெய்லி மிகச்சிறப்பான துடுப்பாட்டப் பெறுபேறை...
03.11.2013
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 7-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கேட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி...
30.10.2013
மண்டூர் விஸ்ணு விளையாட்டுக்கழகத்தின் 19 வது ஆண்டு நிறைவு விழா மிகவும் விமர்சையாக மண்டூர் பொது விளையாட்டு மைதானத்தில் 27.10.2013 (ஞாயிற்றுக்கிழமை) விஸ்ணு விளையாட்டுக்கழக ஆலோசகரும் அதிபருமான திரு.வே.ஜெயரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.இவ் நிறைவு விழாவினை முன்னிட்டு கடந்த ஒரு மாதகாலமாக 30 ற்கும் மேற்பட்ட கழகங்கள் இந்த மென்பந்து சுற்றுப்போட்டியில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.இறுதிச்...
30.10.2013
ஊறணி காந்திகிராமம் காந்தி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 5 தினங்களாக கிழக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டியில் காந்திகிராமம் காந்தி ஸ்டார் அணி சம்பியனாகியுள்ளது. 48 அணிகள் பங்கு கொண்ட இப்போட்டியில் முதலாமிடத்தை காந்திகிராமம் காந்தி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இரண்டாமிடத்தை கரவேப்பங்கேணி சென் அந்தனிஸ் விளையாட்டுக் கழகமும்...
30.10.2013
இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 6ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. நாக்பூரில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது. இதுவரையில் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் மாத்திரம் முடிவுகள் பெறப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை...
26.10.2013
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான 2ஆவதும் இறுதியுமான டெஸ்ற் போட்டியில் தென்னாபிரிக்க வீரர்கள் பந்தைச் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் 3ஆவது நாளான நேற்றைய தினம் இடம்பெற்றது. இப்போட்டி முழுவதும் தென்னாபிரிக்க அணி முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான்...