மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ
பிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்

மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.

பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,

ஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது.

மாவட்ட விளையாட்டு விழா - 2018
01.07.2018
மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...
மட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட
28.04.2018
மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
அ.ஜதீஸ்வரன் முதலாமிடம்
26.04.2018
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...
மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி
26.04.2018
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...
கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு
25.04.2018
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும்...

விளையாட்டு

16.09.2014
இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளர், இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பதவிக்கு 15 பேர் விண்ணப்பித்த இருந்தனர். இவர்களில் இருந்து 9 பேர் இப்போது இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மார்வன் அத்தப்பத்து மாத்திரமே இலங்கையை சேர்ந்தவர். விண்ணப்பதாரிகளுடன் ஸ்கைப் மூலம்...
19.08.2014
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் சுற்றுப் பயணம் செல்லவுள்ளது. அப்போது, ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள மிச்சேல் ஜான்ஸன் சிறப்பாக...
22.07.2014
லண்டன் லார்ட்ஸில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் அணித்தலைவர் டோனி உற்சாகத்தில் இருக்கிறார். நேற்று நடந்த லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 2வது...
10.07.2014
உலக கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதின. இதில் பெனால்டி ஷுட்டில் வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் இரு...
07.07.2014
இந்த ஆண்டிற்கான விம்பிள்டன் ஒற்றையர் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோகோவிக் பட்டம் வென்றார். பரபரப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் 6-7(7), 6-4, 7-6(4), 5-7, 6-4 என்ற கணக்கில் பெடரரை ஜோகோவிக் வீழ்த்தி சாதனை படைத்தார். தனது எட்டாவது பட்டத்தை எதிர்பார்த்து ஆர்வத்துடன் கலந்துகொண்ட பெடரர் முதல் செட்டை கடுமையான போராட்டத்திற்கு பின் கைப்பற்றியபோதும் எவ்வித...
05.07.2014
பிரேசில் அணிக்கு முதல் கோலை பெற்று தந்தவர் தியாகோ சில்வா. தலைவரான அவர் ஆட்டத்தின் 64–வது நிமிடத்தில் கொலம்பியா கோல்கீப்பரை இடித்து தள்ளும் விதமாக மோதினார். இதனால் அவர் நடுவரால் எச்சரிக்கை செய்யப்பட்டு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார். 2–வது முறையாக அவர் மஞ்சள் அட்டையை பெற்றதால் ஜேர்மனி அணிக்கு எதிரான அரை இறுதியில் சில்வா ஆட முடியாது. ஏற்கனவே நெய்மர் காயத்தால் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த...
05.07.2014
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால் இறுதிச் சுற்றில் கொலம்பிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் அணியின் முக்கிய வீரரான நெய்மர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். கொலம்பிய அணியுடன் விளையாடிய போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
03.07.2014
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த 8 ஆண்டுகளில் (2015 முதல் 2023-ம் ஆண்டு வரை) விளையாடும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 5 டெஸ்டுகள் அடங்கிய 4 தொடர்களில் (மொத்தம் 20 டெஸ்ட்) இந்திய அணி விளையாட இருக்கிறது. இதே போல் அவுஸ்திரேலியாவுடன் 16 டெஸ்ட், தென்ஆப்பிரிக்காவுடன் 12 டெஸ்டுகளிலும் இந்திய அணி மோதுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 6...
03.07.2014
உலக கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. வெறும் 2 நிமிடங்கள் நீடித்தால் ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்று விடும் என்ற சூழலில், 118-வது நிமிடத்தில் பெனால்டி எல்லை வரை பந்தை கடத்தி வந்த அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, அதை சக வீரர் ஏஞ்சல் டி மரியாவிடம் திருப்பினார்....
03.07.2014
சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும்போது கிரிக்கெட் உலகமே கண்ணீர் சிந்தியது. ஆனால், ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, தெண்டுல்கர் யாரென்றே தெரியாது என்று கூறியுள்ளார். பொதுவாக ஓய்வு நேரங்களில் தெண்டுல்கர் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிப்பார். அப்படிதான் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை...
01.07.2014
உலக கிண்ண கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றில் நைஜீரியா அணியை எதிர்கொண்ட பிரான்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முற்பகுதியில் இருந்தே பந்தினை தங்களது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த நைஜீரிய அணியினர், தாங்களும் கோல் அடிக்காமல், பிரான்சையும் கோல் அடிக்க விடாமல் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால், முதல் பாதி நேரம் முடிந்து இடைவேளை வரையில் இரு...
16.06.2014
உலகக்கிண்ண கால்பந்து பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ´எப்´ பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினாவும் முதல் முறையாக உலகக்கிண்ண போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள போஸ்னியாவும் மோதின. இந்த உலகக்கிண்ணத்தில் வலுமையான அணியாக கருதப்படும் அர்ஜெண்டினா, போஸ்னியாவை எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அர்ஜெண்டினாவிற்கு புதுமுக அணியான போஸ்னியா எல்லா வகையிலும் ஈடுகொடுத்து...