மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ
பிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்

மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.

பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,

ஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது.

மாவட்ட விளையாட்டு விழா - 2018
01.07.2018
மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...
மட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட
28.04.2018
மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
அ.ஜதீஸ்வரன் முதலாமிடம்
26.04.2018
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...
மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி
26.04.2018
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...
கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு
25.04.2018
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும்...

விளையாட்டு

21.12.2011
சவுரவ் கங்குலிக்கும் கிரெக் சாப்பலுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வர். இந்த வரிசையில் "சாப்பல் ஒரு பைத்தியம்' என, சாடியுள்ளார் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. இவரது பரிந்துரையின்படி இந்திய அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல் நியமிக்கப்பட்டார். இவர் 3 ஆண்டுகள்(2005-07) பயிற்சியாளராக இருந்தார். இந்த காலக்...
21.12.2011
பிரிமியர் லீக் கால்பந்து லீக் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் குயீன்ஸ் பார்க்...
20.12.2011
ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு முழு உடற்தகுதியோடு இருப்பது முக்கியமானது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இது குறித்து மேலும் கூறியது: நான் இப்போது மகளிர் ஒற்றையர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் உள்ளேன். இதேபோல் இரட்டையர் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ளேன். இப்போதைய நிலையில் இரட்டையர்...
20.12.2011
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சாகிப் அல் ஹசன் 144 ஓட்டங்கள் எடுத்து கைகொடுக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 338 ஓட்டங்கள் எடுத்தது. வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுக்கு 234 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்று(18.12.2011) இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச...
19.12.2011
இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியும் ? ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மாஜி வீரர் இயான் சேப்பல் அளித்த பேட்டி: சேவாக் அதிரடியாக ஆடி மிகப்பெரிய அளவி லான ரன்னை குவிக்க கூடியவர். அதேபோல் ஜாகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமைவாய்ந்த பந்துவீச்சாளர். நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற...
19.12.2011
""ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் உட்பட இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த, கிரெக் சாப்பல் வகுக்கும் திட்டம் பலிக்காது,'' என, கங்குலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது 100வது சர்வதேச சதம் அடிக்க காத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே அசத்தும் இவர்,...
09.12.2011
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை டொரிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டிக்கு ´சபாநாயகர் சவால் கிண்ணம்´ என பெயரிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அலுத்கமகே, டிலான் பெரேரா, டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 15 பேர் அமைச்சர்கள் அணியில்...
09.12.2011
ஒருநாள் போட்டியில் ஷேவாக் உலக சாதனை இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு ஓட்டங்களை எடுத்து உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தோர் நகரிலுள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 219 ஓட்டங்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப்...
05.12.2011
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காக ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி ரூபாய் நிதி தேவை என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அமைச்சரவை நிராகரித்துவிட்டது. பதிலுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கு மட்டும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பிபிசியிடம் கூறினார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவன...
02.12.2011
தெற்காசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (சாவ்) கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டி இன்று புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இலங்கை அணி குழு 'ஏ' இல் இடம்பெற்றுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய அணிகளும் இதே குழுவில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அணிக்கு ரோஹன...
21.11.2011
உலகிலேயே அதிகளவு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தி முடித்த மைதானம் என்ற கின்னஸ் சாதனையை சார்ஜா மைதானம் பெற்றுள்ளது. சார்ஜாவில் 1984 - 2003ம் ஆண்டுவரை 200 போட்டிகள் நடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 201வது போட்டியாக அமைந்த நிலையில் இது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. கின்னஸ் நிறுவன பிரதிநிதி வின் சர்மா,...
20.11.2011
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் 200 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக சயிட் அப்ரிடி 75 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக தில்ஹார பொர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும் பிரசன்னா, ஜீவன் மொண்டிஸ் ஆகியோர்...