இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக குறித்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

கடந்த 96 ஆம் ஆண்டில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றவில்லை.

இந்நிலையில் 2018/19 ஆம் ஆண்டுக்கான குறித்த தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ
பிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்

மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.

பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,

ஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அவுஸ்ரேலிய மண்ணில் 71 வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இந்தியா!
08.01.2019
இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட்...
மாவட்ட விளையாட்டு விழா - 2018
01.07.2018
மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...
மட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட
28.04.2018
மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
அ.ஜதீஸ்வரன் முதலாமிடம்
26.04.2018
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...
மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி
26.04.2018
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...

விளையாட்டு

30.10.2017
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி கான்பூர் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா (147) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் இணைந்து விளையாடிய தவான் (14) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்....
29.10.2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 தொடரின்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக இலங்கை அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இப் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தும் திஷர பெரேரா மூலமாகவே இந்த சாதனைபடைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் சேர்த்து இலங்கை அணிக்கு மொத்தமாக ஏழுதலைவர்கள் செயல்பட்டுள்ளனர். இரு சர்வதேச அணிக்கு ஒரே ஆண்டில்...
22.10.2017
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், தென்னாபிரிக்கா அணி முதலிடத்திற்குமுன்னேறியுள்ளது. ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணியை தசம புள்ளிகள் அடிப்டையில் பின்தள்ளிதென்னாபிரிக்கா முதலிடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிகொண்டதன் பின்னரே தென்னாபிரிக்கா இவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது தென்னாபிரிக்காவும், இந்தியாவும் 120 புள்ளிகளுடன் முதல்...
19.10.2017
வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த வங்காளதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. கிம்பெர்யில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி எளிதாக வென்றது. இதன்மூலம் 0-1 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. இந்த நிலையில் தொடரை கைப்பற்ற எஞ்சிய...
19.10.2017
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அஸாம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.21 இன்னிங்ஸ்களில் 1000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்றவரான விவ் ரிச்சர்ட்ஸ் உலக சாதனையை ஏற்கனவே சமப்படுத்தியிருந்த பாபர் அசாம், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்துள்ளார். மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம்புகுந்து, 19...
18.02.2016
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் தினேஸ்காந்த் திமொத்தி நிதுர்ஷன் கலந்து கொள்கிறார். இன்று 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும். இன்றைய தினம் மாலை 5 மணிக்கு இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகின்ற இப்...
28.01.2016
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு (27.01.2016) முற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.
27.07.2015
ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட் டங்­களைக் கடந்து இலங்கை வீரர் தில்ஷான் புதிய சாதனை நிகழ்த்­தி­யுள்ளார். இந்த சாத­ னையை எட்­டிய 11ஆவது வீரர் இவர் ஆவார். இலங்கை–- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5ஆவது ஒருநாள் போட்­டியில் இலங்கை வீரர் தில்ஷான் 55 ஓட்­டங்கள் எட்­டிய போது ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்தார். இலங் கை வீரர்­களில் சனத் ஜய­சூ­ரிய, மஹேல, சங்­கக்­கார ஆகி­யோ­ருக்கு பிறகு இந்த...
20.07.2015
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போட்டியை இடைநிறுத்த நடவடிக்கை இரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை...
20.07.2015
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போட்டியை இடைநிறுத்த நடவடிக்கை இரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை...
20.06.2015
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (17) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20ஆவது மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டியில்...
20.06.2015
பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா மற்றும் தேசிய சித்திரப்போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை சமூகத்தினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. இதனையொட்டி சாதனை படைத்த மாணவர்கள் வாகனங்களில் வரவேற்பு செய்யப்பட்டதுடன்...