இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் தினேஸ்காந்த் திமொத்தி நிதுர்ஷன் கலந்து கொள்கிறார்.

இன்று 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும்.

இன்றைய தினம் மாலை 5 மணிக்கு இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகின்ற இப் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு (27.01.2016) முற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட்
டங்­களைக் கடந்து இலங்கை வீரர் தில்ஷான்
புதிய சாதனை நிகழ்த்­தி­யுள்ளார். இந்த சாத­
னையை எட்­டிய 11ஆவது வீரர் இவர் ஆவார்.
இலங்கை–- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5ஆவது ஒருநாள் போட்­டியில் இலங்கை வீரர் தில்ஷான் 55 ஓட்­டங்கள் எட்­டிய போது ஒருநாள் போட்­டியில் 10
ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்தார். இலங் கை வீரர்­களில் சனத் ஜய­சூ­ரிய, மஹேல, சங்­கக்­கார ஆகி­யோ­ருக்கு பிறகு இந்த மைல்­கல்லை எட்­டிய வீரர் இவராவார்.

தற்­போது 39 வயதை நெருங்கிக் கொண்­

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சார்க் விளையாட்டுப் போட்டி- கூடைப்பந்தாட்ட இலங்கை அணியில் மட்டக்களப்பு வீரர் திமொத்தி நிதுர்ஷன்
18.02.2016
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று...
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியம்
28.01.2016
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு...
10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார் தில்ஷான்
27.07.2015
ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட் டங்­களைக்...
மோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்
20.07.2015
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று...
மோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்
20.07.2015
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று...

விளையாட்டு

18.02.2016
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் தினேஸ்காந்த் திமொத்தி நிதுர்ஷன் கலந்து கொள்கிறார். இன்று 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும். இன்றைய தினம் மாலை 5 மணிக்கு இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகின்ற இப்...
28.01.2016
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு (27.01.2016) முற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.
27.07.2015
ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட் டங்­களைக் கடந்து இலங்கை வீரர் தில்ஷான் புதிய சாதனை நிகழ்த்­தி­யுள்ளார். இந்த சாத­ னையை எட்­டிய 11ஆவது வீரர் இவர் ஆவார். இலங்கை–- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5ஆவது ஒருநாள் போட்­டியில் இலங்கை வீரர் தில்ஷான் 55 ஓட்­டங்கள் எட்­டிய போது ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்தார். இலங் கை வீரர்­களில் சனத் ஜய­சூ­ரிய, மஹேல, சங்­கக்­கார ஆகி­யோ­ருக்கு பிறகு இந்த...
20.07.2015
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போட்டியை இடைநிறுத்த நடவடிக்கை இரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை...
20.07.2015
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போட்டியை இடைநிறுத்த நடவடிக்கை இரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை...
20.06.2015
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (17) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20ஆவது மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டியில்...
20.06.2015
பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா மற்றும் தேசிய சித்திரப்போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை சமூகத்தினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. இதனையொட்டி சாதனை படைத்த மாணவர்கள் வாகனங்களில் வரவேற்பு செய்யப்பட்டதுடன்...
19.06.2015
இலங்கை அணி வீரர் குஷல் சில்வா தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகின்றது. முன்னதாக முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 178 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இதன்படி இன்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி சார்பாக...
18.06.2015
44–வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்க கண்டத்தின் ஜாம்பவான் யார் என்பதை நிர்ணயம் செய்யும் இந்தப்போட்டியில் 12 நாடுகள் பங்கேற்று உள்ளனர். ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பிரேசில்– கொலம்பியா அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி அதிர்ச்சிகரமாக தோற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கொலம்பியா...
18.06.2015
டெஸ்ட் போட்டியை போன்று ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கும் மழை அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வங்காளதேசத்தில் பருவமழை தொடங்கி வெளுத்து வாங்குகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால், மறுநாள் தொடர்ந்து நடத்துவதற்கு வசதியாக மூன்று ஆட்டங்களுக்கும் மாற்று நாள் (ரிசர்வ் டே) வைக்கப்பட்டுள்ளது....
18.06.2015
வங்காளதேச தொடருக்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் டாக்காவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்த ஓட்டல் நமது வீரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஓட்டல் அமைந்துள்ள இடம் மக்கள் நெரிசல் பகுதி. எளிதில் வெளியே சென்று வர முடியாது. இதனால் வேறு ஓட்டலுக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உடனடியாக வேறு ஓட்டலுக்கு மாற்றுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக...
18.06.2015
நாட்டிங்ஹாம்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் கேப்டன் மார்கன் அதிரடியாக சதம் விளாச இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்தது. இரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில்...