November 03 2018 - 02:29
சம காலத்தில் நிலவிவரும் அரசியல் மாற்றம் தொடர்பான 02 வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில் கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அரச தரப்பினரிடமே சரணடைந்தனர் அவர்களை எதுவித நிபந்தனைகளுமின்றி அன்றைய காலத்திலிருந்த மஹிந்த...
August 24 2018 - 13:34
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன வீதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர் மாற்று சமுகங்களிடம் அரசியல் அடிமையாகும் நிலை தோன்றிவிடும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு...
July 01 2018 - 03:12
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன்...
June 20 2018 - 01:23
புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க...
June 13 2018 - 01:12
மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை...
June 11 2018 - 01:00
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 1994 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சுஇ சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றி...
June 05 2018 - 15:06
45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு...
June 05 2018 - 15:04
ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார். ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.
June 05 2018 - 14:58
கடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது. வைத்தியசாலை நிருவாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில்...
June 05 2018 - 14:55
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,...

செய்திகள்:

06.11.2017
கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன இன்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று பிரதேச கூட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராஜா,சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு...
06.11.2017
மாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல்போன 8 பேரில் இதுவரை 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் வரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கை வரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ன. இன்னும் ஒருவரது சடலம் தற்போது வரை தேடப்பட்டு வருகிறது. காலநிலை காரணமாக சடலத்தை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக லக்கலைப் பொலிசார் தெரிவிக்கின்றனர். நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரு...
05.11.2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (04) பிற்பகல் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. எனினும், அடுத்த மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் தாம் யாருடைய வாக்குறுதியையும் நம்பாமல் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் மூன்று அரசியல் கைதிகளும் நிபந்தனை விதித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக...
05.11.2017
கல்முனை வடக்கு நகர சபை ஒன்றை உருவாக்கித்தருமாறு கல்முனை வாழ் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்முனை மக்களின் நியாயமான இக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை பிரதேசத்தின் தெற்கேயுள்ள தரவைப்பிள்ளையார் கோவிலையும், வடக்கே பெரியநீலாவணை கிராமத்தையும் மேற்கே சேனைக்குடியிருப்பையும் மையமாக வைத்து தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்கள்...
05.11.2017
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம். பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடைவதற்காகவே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்.நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (03) புதிய அரசியலமைப்பு தொடர்பாக...
03.11.2017
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று மாலை (2) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அவரது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு தின வைபவத்தில்...
03.11.2017
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கருவேப்பங்கேணி யிலுள்ள சேனைத்தெரு பல வருடங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டது. இவ்வீதி தொடர்பாக கருவேப்பங்கேணி கிராம அபிவிருத்தி சங்கமானது மிக நீண்டகாலமாக மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது இவ்வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக தார் வீதி இடப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்சியும், நன்றியும்...
03.11.2017
அதிகாரப்பகிர்வு யோசனையை கைவிட்டு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றியும் தேர்தல் முறைமை திருத்தம் பற்றியும் மாத்திரம் அரசாங்ம் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். இரண்டாவது சபை ஒன்றை உருவாக்கும் நோக்கிலே 13 பிளஸ் பற்றி தான் கருத்து வெளியிட்டதாக...
03.11.2017
புதிய சிந்தனையுடன் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றுமாயின் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லையென பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் எச்சரித்தார். எமது நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வு வழங்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் ஆயுதப்போராட்டங்கள் மீண்டும் வெடிக்காது என எவரும் ஆரூடம் கூற...
03.11.2017
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் வழி காட்டலில் விஷேட விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அப்துல் வஹாப் தலைமையில், பொலிஸ்...
02.11.2017
மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் அரசியலமைப்பு சபையில் நேற்று (01) நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார். மாகாணங்கள்...
02.11.2017
புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று கையெழுத்திட்டார். அமைச்சில் வைத்து நேற்றைய தினம் முற்பகல் 11.15 மணியளவில் உத்தியோகபூர்வமாக அமைச்சர் வர்த்தமானியில் கையெழுத்திட்டார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா: வர்த்தமானியில் கையொப்பமிட்டதோடு தம்முடைய பொறுப்பு...