March 22 2019 - 02:08
மட்டக்களப்புக்கு எதிர்வரும் சனிக்கிழமை விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை 9. முணிக்கு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹீர் மௌலானா,...
March 22 2019 - 02:01
(டினேஸ்) சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு அமரிக்கன் மிசன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி விக்னேஸ்வரன் கொள்கைப் பரப்புப் செயலாளர் அருந்தவபாலன் இணைச்செயலாளர் பேராசிரியர் சிவநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளர் எஸ்.சோமசுந்தரம்...
March 19 2019 - 03:10
தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களில் இருக்கும் அபிலாசைகளைக் காட்டுவதும் மக்கள் மீது அன்பு காட்டுவதுமான ஒரு நாடகப் போக்கை எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்தி இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது என மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தில் இன்றைய...
March 19 2019 - 03:06
நான்கு வருடங்கள் செய்யாத ஒன்றை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் நடைமுறைப்படுத்தப்படாது என்பதே எமது கருத்து. போர்வீரர்களுக்கு எதிராக எவ்வித விசாரணையையும் நடத்த நாங்கள் விட மாட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கையில் மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என வடமாகாண சபை முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
March 19 2019 - 03:03
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களையும் கல்லடி இராமகிருஸ்ண மிஷன் சுவாமி தக்ஷயானந்தஜீ மகராஜ் அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்ந்திப்பின் போது மட்டக்களப்பு...
March 15 2019 - 01:01
(டினேஸ்) எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு பழைய பாலத்திற்கு அருகாமையிலிருந்து காந்தி பூங்கா வரை நடைபெறவிருக்கும் மாபெரும் நீதிக்கான மக்கள் எழுர்ச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் சங்கத்தினரால் இன்று 14 ஆம் திகதி திருக்கோயில் 01 வாஹீஸ்டர் வீதியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு...
March 15 2019 - 00:53
தாய்மார்கள் தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டு, தந்தையர்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கொண்டு, பிள்ளைகள் வீடியோ விளையாட்டுக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் குடும்பத்துக்குள் இணக்கம் இல்லாமல் போய்விடும். அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருக்கின்ற கேமராக்கள் மூலமாகவும், எளிதாகக் கிடைக்கின்ற இணையத்தின் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன என நகைச் சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக்...
March 15 2019 - 00:41
(டினேஸ்) முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றனர். அவர்களும் சமூகத்தின் மத்தியில் ஓர் நடுநிலையான வாழ்க்கையில் ஈடுபட விரும்புகின்றனர் ஆனால் சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் அரச புலனாய்வுப்பிரிவினரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இது தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி 69-1010 இலக்கமுடைய வான் மூலமாக தமதில்லத்தில் விசாரணைக்கு வந்தவர்கள்...
March 12 2019 - 00:41
ஆளும் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெறளிய துரித கிராமிய அபிவிருத்தித்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியானது முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெருவித்தார் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியோக அறிக்கையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஆளும் அரசினால் கிராமங்களை...
March 12 2019 - 00:19
(டினேஸ்) அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட வலையறவு பொலீஸ் சோதனைச்சாவடியில் இனந்தெரியா நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இரண்டு பொலீஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் சந்தேகநபர் என தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள் அமைப்பின் முன்னாள் போராளி இராசகுமார் என அழைக்கப்படும் அஜந்தன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால்...

செய்திகள்:

07.01.2019
(டினேஸ்) களுவாஞ்சிக்குடி பொலீஸ் பிரிவிக்குட்பட்ட பிரதான வீதி தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் ஶ்ரீகலா என்ற 36 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாயாரே இன்று காலை தனது அவரது இல்லத்தில் உள்ள கடையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் வினவியபோது.... மூன்று பிள்ளைகளின் தாயாரான பெயர் குறிப்பிட்ட ஶ...
07.01.2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்றைய தினம் 23 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது. மாநகரசபையின் வரவுசெலவுத் திட்டத்திற்கான விசேட அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மாநகரசபையின் 20 வட்டாரங்களுக்குமான அபிவிருத்திகள் தொடர்பில் மாநகர முதல்வரினால் விளக்கம் அளிக்கப்பட்டு வரவு...
07.01.2019
வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவனை விடுதலை செய்யுமாறு கோரி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன், கைது செய்யப்பட்டவரின் மனைவி உண்ணாவிரத போராட்டத்தை இன்று 17 காலை ஆரம்பித்திருந்தார் இந்த உண்ணாவிரதப் போராட்டமானது கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும்...
07.01.2019
காத்தாங்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் சற்றுமுன்னர் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில் குடும்பத் தகராறு காரணமாக விரக்தியடைந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர் கூறியதாக தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட நபரது சடலம்...
07.01.2019
வவுணதீவு பொலீஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேகம் நபராக கைதி செய்யப்பட்ட அஜந்தன் என்பவரை விடுதலை செய்ய வேண்டி அவரது மனைவி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார். இந்த குழந்தைகளின் தந்தை ஒரு முன்னால் போராளி அண்மையில் நடந்தேறிய இரு பொலிசாரின் கொலைக்கு இவரை சந்தேகபட்டு சிறையில் இருக்கின்றார். அவரை விடுதலைசெய்ய...
07.01.2019
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் கன்னி முயற்சி நிகழ்வாகிய முதியோர் சிறுவர் பாராட்டு விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக்...
07.01.2019
இரண்டாவது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த ஒன்பது தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 வழங்கி வைக்கப்பட்டதுடன் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 63 குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு 16 ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) மகிழவட்டவான் கிராமத்தில் இடம்பெற்றது. புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதரவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் மண்முனை மேற்;கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள...
14.12.2018
கிழக்கு மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவக்கட்டளைத்தளபதிக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை முற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அருண ஜசேகர, இராணுவத்தினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை கட்டங் கட்டமாக...
03.11.2018
சம காலத்தில் நிலவிவரும் அரசியல் மாற்றம் தொடர்பான 02 வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில் கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அரச தரப்பினரிடமே சரணடைந்தனர் அவர்களை எதுவித நிபந்தனைகளுமின்றி அன்றைய காலத்திலிருந்த மஹிந்த...
24.08.2018
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன வீதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர் மாற்று சமுகங்களிடம் அரசியல் அடிமையாகும் நிலை தோன்றிவிடும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு...
01.07.2018
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன்...
20.06.2018
புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க...