February 15 2018 - 01:19
(டினேஸ்) எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என்கின்றார் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமாக விநாயகமூர்த்து vமுரளிதரன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனை பாரிய வெற்றியிட்டியதையடுத்து...
January 21 2018 - 03:23
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 6ஆம் வட்டாரம் கருவேப்பங்கேணி-ஜெயந்திபுரம் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே...
January 04 2018 - 01:52
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி காரணமாக ரூபா 11,145 மில்லியன் (ரூபா 1114.5 கோடி ) இற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான...
December 28 2017 - 09:52
மட்டக்களப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமானான சொல்லின் செல்வன் திரு செல்லையா இராஜதுரை அவர்களினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மீள் பிரசுர வடிவிலா புத்தக வெளியீடு அன்மையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான தந்தை செல்வாவின் செல்லப்பிள்ளையும், தமிழரசு கட்சியை நாடறிய செய்தவருமான செ.இராஜதுரை அவர்களுக்கு தமிழரசு கட்சி செய்த துரோத்தை இப் புத்தகம் வாசிக்கும்...
December 26 2017 - 23:14
வேட்புமனு கோரப்பட்டுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்த அரச சேவையிலுள்ள ஊழியர்களின் பெயர்ப் பட்டியல், எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். அதற்கமைய தகுதியுடைய அரச...
December 26 2017 - 23:11
உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இன்று (26) ஊடக நிறுவனங்களுடன் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதோடு, அது...
December 22 2017 - 01:23
நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். வளிமண்டலத்தில் நிலவும் உயர் - தாழ் மாறுபடும் குழப்பநிலை காரணமாக இன்று (21) மலையகத்தின்...
December 22 2017 - 01:12
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இன்றுடன் (21) நிறைவடைந்த இரண்டாம் கட்டமாக இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், போதி பெண் உறுப்பினர்களை உள்ளடக்காததன் காரணமாக, வெலிகம பிரதேச சபை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மு....
December 21 2017 - 01:52
மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஐந்து சபைகளுக்குமான வேட்பு மனு இன்று புதன் கிழமை (20.12.2017) கட்சியின் பொது செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது வேட்பாளர்களும், ஆதரவாளர்களுமென பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
December 14 2017 - 19:34
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பில் அறிவிக்கப்பட்ட நான்கு சபைகளக்கான வேவட்பு மனுக்களை இன்றுமாவட்ட செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.சிறிதரன் தலைமையில் இன்று தாக்கல் செய்தனர்.

செய்திகள்:

07.11.2017
மண்டூர்-கல்முனை வீதியில் வேப்பையடி என்னும் இடத்தில் (04) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மண் எற்றி வந்த கென்டெயினர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஸ்தலத்திலே பலியானார்.மேலதிக விசாரணையை சவளைக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
07.11.2017
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 6 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை நடைபெற்றது. இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான கிழக்கு மாகாண முன்னாள்...
06.11.2017
ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் (6) திங்கட் கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது. இலங்கை தொடர்பான மீளாய்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை வெளியிடப்பட உள்ளது. போரின் பின்னரான நிலைமைகளில் மனித உரிமைகள் பேரவை பல்வேறு பரிந்துரைகளை இலங்கை தொடர்பில் முன்...
06.11.2017
கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன இன்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று பிரதேச கூட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராஜா,சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு...
06.11.2017
மாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல்போன 8 பேரில் இதுவரை 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் வரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கை வரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ன. இன்னும் ஒருவரது சடலம் தற்போது வரை தேடப்பட்டு வருகிறது. காலநிலை காரணமாக சடலத்தை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக லக்கலைப் பொலிசார் தெரிவிக்கின்றனர். நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரு...
05.11.2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (04) பிற்பகல் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. எனினும், அடுத்த மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் தாம் யாருடைய வாக்குறுதியையும் நம்பாமல் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் மூன்று அரசியல் கைதிகளும் நிபந்தனை விதித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக...
05.11.2017
கல்முனை வடக்கு நகர சபை ஒன்றை உருவாக்கித்தருமாறு கல்முனை வாழ் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்முனை மக்களின் நியாயமான இக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை பிரதேசத்தின் தெற்கேயுள்ள தரவைப்பிள்ளையார் கோவிலையும், வடக்கே பெரியநீலாவணை கிராமத்தையும் மேற்கே சேனைக்குடியிருப்பையும் மையமாக வைத்து தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்கள்...
05.11.2017
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம். பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடைவதற்காகவே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்.நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (03) புதிய அரசியலமைப்பு தொடர்பாக...
03.11.2017
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று மாலை (2) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அவரது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு தின வைபவத்தில்...
03.11.2017
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கருவேப்பங்கேணி யிலுள்ள சேனைத்தெரு பல வருடங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டது. இவ்வீதி தொடர்பாக கருவேப்பங்கேணி கிராம அபிவிருத்தி சங்கமானது மிக நீண்டகாலமாக மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது இவ்வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக தார் வீதி இடப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்சியும், நன்றியும்...
03.11.2017
அதிகாரப்பகிர்வு யோசனையை கைவிட்டு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றியும் தேர்தல் முறைமை திருத்தம் பற்றியும் மாத்திரம் அரசாங்ம் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். இரண்டாவது சபை ஒன்றை உருவாக்கும் நோக்கிலே 13 பிளஸ் பற்றி தான் கருத்து வெளியிட்டதாக...
03.11.2017
புதிய சிந்தனையுடன் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றுமாயின் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லையென பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் எச்சரித்தார். எமது நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வு வழங்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் ஆயுதப்போராட்டங்கள் மீண்டும் வெடிக்காது என எவரும் ஆரூடம் கூற...