April 06 2019 - 02:35
மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. மாநகரசபையினை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று நாளை (05) உடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இந்நடப்பாண்டுக்கான இறுதி அமர்வாக இது நடைபெற்றது. வழமைபோன்று சபைச் சம்பிரதாயங்களின் பிரகாரம் சபை அமர்வுகள் ஆரம்பிக்கின்ற வேளையில் முதல்வரின் பல்வேறு செயற்பாடுகளில் அதிருப்தியிருப்பதாகவும்,...
March 28 2019 - 02:34
எமது மாவட்டத்திலே கிராமப்புறங்களே அதிகமாக காணப்படுகின்றது அக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்விகற்று அரச அதிகாரத்தில் அமர்ந்தபின் தாம் பிறந்த இடத்தையே மறந்து விடுகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த வவுனதீவு பிரதேசம் என மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச தமிழ் மக்கள் விடுலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தைரியம் ஜெயந்தினி யின் இல்லத்தில் மக்கள் பணிமனை திறப்பு விழா நிகழ்வில் கட்சியின்...
March 26 2019 - 15:36
(டினேஸ்) காணாமலாக்கப்பட்டோருக்கான கிளை அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. மேலும், இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வலிந்து காணாமல்...
March 24 2019 - 16:44
(டினேஸ்) கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச நிருவாக தெரிவும் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று 23 ஆம் திகதி அம்பாறை நாவிதன்வெளி கலாச்சார மண்டபத்தின் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி சிவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ். சர்வானந்தம் பிரதேசவாசிகள் சமூக ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் ஆரம்ப நிகழ்வின்...
March 24 2019 - 16:35
(டினேஸ்) அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று 23 ஆம் திகதி சாய்ந்தமருது அல்-ஹில்லா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் எம்.ஜசீர் தலைமையில் நடைபெற்றது இங்கு கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் கூறுகையில்....... இந்த நல்லாட்சி அரசாங்கம் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகளுக்கென எந்தவித...
March 22 2019 - 02:08
மட்டக்களப்புக்கு எதிர்வரும் சனிக்கிழமை விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை 9. முணிக்கு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹீர் மௌலானா,...
March 22 2019 - 02:01
(டினேஸ்) சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு அமரிக்கன் மிசன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி விக்னேஸ்வரன் கொள்கைப் பரப்புப் செயலாளர் அருந்தவபாலன் இணைச்செயலாளர் பேராசிரியர் சிவநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளர் எஸ்.சோமசுந்தரம்...
March 19 2019 - 03:10
தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களில் இருக்கும் அபிலாசைகளைக் காட்டுவதும் மக்கள் மீது அன்பு காட்டுவதுமான ஒரு நாடகப் போக்கை எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்தி இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது என மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தில் இன்றைய...
March 19 2019 - 03:06
நான்கு வருடங்கள் செய்யாத ஒன்றை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் நடைமுறைப்படுத்தப்படாது என்பதே எமது கருத்து. போர்வீரர்களுக்கு எதிராக எவ்வித விசாரணையையும் நடத்த நாங்கள் விட மாட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கையில் மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என வடமாகாண சபை முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
March 19 2019 - 03:03
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களையும் கல்லடி இராமகிருஸ்ண மிஷன் சுவாமி தக்ஷயானந்தஜீ மகராஜ் அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்ந்திப்பின் போது மட்டக்களப்பு...

செய்திகள்:

06.10.2011
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் கைத்தொழில் வணிக அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வர்த்தக கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது. கண்காட்சியில் 6 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 150 நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளது. மட்டக்களப்பில் முதல் தடவையாக 120 இலட்சம் ரூபா செலவில் நடத்தப்படுகின்ற கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் மட்டும் இலவசமாக இதில் கலந்துகொள்ளமுடியும். அத்துடன் தினமும் இசை...
06.10.2011
மட்டக்களப்பையும் மண்முனை மேற்கு பிரதேசத்தையும் இணைக்கும் வவுணதீவு சின்னப்பாலம் பழுதடைந்தும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பாலம் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களும் கனரக வாகனங்களும் தினமும் பயணித்து வருகின்றன. நேற்று (05.10.2011) அன்று மாலை 3.45 மணியளவில் படகுகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் பயணிக்கும் போது பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததால் வாகனத்தில் இருந்த படகுகள் ஆற்றில் விழுந்துள்ளது. இதனால்...
06.10.2011
நவராத்திரி விழா மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச பணிமனைகள் பாடசாலைகள் கல்வி நிலையங்கள் இந்து ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகின்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் தீவிர முயற்சியால் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ர்Nனுயு கற்கை நிறுவனத்தில் வாணி விழா நிகழ்வு இன்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ....
05.10.2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் பொது மக்கள் நல்லுறவைப் பேணும் வகையில் சிவில் பாதுகபப்பு குழுக்களை சீரமைக்கும் பணிகளை அந்தந்த பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் இப்போது சிவில் பாதுகாப்புக்குழு கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கிராமங்கள் தோறும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் ஒவ்வொரு சிவில்...
05.10.2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றிரவு (04.10.2011) பல இடங்களிலே இடியுடன் கூடிய மழை பெய்தது. முட்டக்களப்பில் சில காலமாக அதிக வெப்பம் நிலவியதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்றிரவு இடி மின்னலுடன் பெய்த கடும் மழையின்போது சில இடங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது. பல இலத்திரனியல் உபகரணங்கள் செயலிழந்திருக்கின்றன.
05.10.2011
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு இடங்களில் வெளிநாடுகளில் தற்காலிகமாக தங்கி இருப்பவர்களையும் வாக்காளர் இடாப்பில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) செயற்படுத்தி வருகின்றது. இது தொடர்பான கூட்டமொன்று நேற்று நெக்டெப் கட்டடத்தில் இடம்பெற்றது. இதன்போது யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமாக...
05.10.2011
- மேலதிக அரச அதிபர் – இலத்திரனியல் ஊடகங்களில் மக்கள் தமது காலத்தையும் நேரத்தையும் கழிக்கின்றனர். அதனால் எமது பாரம்பரிய கலை பண்பாடு என்பன அருகிப்போயுள்ளது என மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தின் மாவட்ட கலை இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில் நமது...
05.10.2011
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது மது பாவனை அதிகரித்திருக்கின்றது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் மட்டுமன்றி எமது சமூகமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார். 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் ஆரையம்பதி நனந்தகோபன் மண்டபத்தில் இடம்பெற்றபோது...
04.10.2011
இன முறுகலை தோற்றுவித்து அதில் குளிர்காய்ந்து அரசியல் செய்யும் செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. மூவின மக்களும் ஒன்றாகவும் சகோதரர்கள் போல் வாழும் காலம் உருவாகியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசின் கூற்றினைப் போல சிறுபான்மை, இனமத பேதம் இல்லாத ஒரே நாட்டின் மக்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக கிழக்கு மாகாணத்தில் இன்று அமைதியான சூழலைபொறுக்க...
04.10.2011
அடுத்த ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவேண்டியுள்ளது. 03ம் மாதம் 10ம் திகதியுடன் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஒன்பது உள்ளுராட்சி மன்றங்களின் காலமும் நிறைவடைகின்றது. எது எவ்வாறு அமைந்தாலும் அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களுக்குள் தேர்தல் நடத்துவதற்கு அரசு முடிவு செய்யும் என எதிர்வு கூறப்படுகின்றது. உள்ளுராட்சி தேர்தலை பொருத்தவரை அதை ஜனாதிபதி தேர்தலுக்கு அல்லது பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளை...
04.10.2011
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 03.10.2011ம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மாவட்ட உதவிப்பணிப்பாளர் இங்கு உரையாற்றுகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பிரதேச நிகழ்ச்சிகளையும், செயற்திட்டங்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இளைஞர்களின் நிரந்தர சமாதானத்தினை...
04.10.2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான இலங்கையில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் போரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு உற்சவ காலத்தில் இடம்பெறும் நிதி மோசடிகளை தவிர்ப்பதற்கும் அது தொடர்பான ஆய்வுகளை செய்வதற்கும் விசேட ஆணையாளராக அரச அதிபரை மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றம் நியமித்துள்ளது. ஆலய நிர்வாகத்தில் நம்பிக்கை இன்மையும் நிதி மோசடி நடைபெறலாம் எனவும் மாவட்ட...