February 16 2019 - 17:45
(டினேஸ்) ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான செயற்திட்டத்தின் கீழ் "உதவிடுவோம் உறவுகளை காத்திடுவோம்" எனும் தொனிப்பொருளின் வாழ்வாதாரத்திற்கான வாணிபம் நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இச்செயற்பாடானது கடந்த 5.12.2018 அன்று மட்டக்களப்பு தேற்றாத்தீவு சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்....
February 16 2019 - 17:29
இலங்கையில், ஆஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து ஸ்கில்ஸ் போர் இங்க்ளுசிவ் வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். முன் அனுபவங்கள் எதுவும் தேவையில்லை, காரணம் பயிற்சிகள் அடிப்படையில் இருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள்...
February 16 2019 - 16:58
இந்த ஆண்டிலே சகல ஆசிரியர் பற்றாக்குறைகளையும் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆசிரியர்களைக் கொடுக்க வேண்டியது இன்றைய ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பாக இருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89வது வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் எஸ்.எச்....
February 08 2019 - 01:50
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் முன் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் ஊடக சுதந்திரம் தொடர்பிலான கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை புதன்கிழமை(06) மாலை நடத்தினர. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் நா.வில்வரெத்தினம் தொடர்பில் அவதூறான வகையில் இணையத்தளங்களில் பொய்யான தகவல்களை வெளியிடப்பட்டமைக்கு எதிர்பபுத் தெரிவித்தே செயலக உத்தியோகத்தர்கள் இந்தக் கவணஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
February 06 2019 - 01:09
மட்டக்களப்பு மாநகர சபையிள் 12ஆவது மாதாந்த பொது அமர்வு எதிர்வரும் 07.02.2019 அன்று காலை 9.30 மணிக்கு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெறவுள்ளது.
February 06 2019 - 01:07
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் 2019 எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
February 06 2019 - 01:00
இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வாயினை கறுப்பு துணியால் கட்டிஇ '...
February 06 2019 - 00:57
மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் பல மாநகர முதல்வரின் பணிப்பின் பேரில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் சுவாத்தியமானதும், பாதுகாப்பானதுமான கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களே இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. குறிப்பாக ஆண் , பெண் மாணவர்களுக்கான தனியான...
February 06 2019 - 00:48
(டினேஸ்) நேற்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் தமது கட்சி சார்பாக மக்கள் மத்தியில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இன வாதம் பேசுகின்ற கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் கிஸ்புல்லாவிற்கு எதிராக கடந்த 18 ஆம்...
February 01 2019 - 01:43
மட்டக்களப்பு ஆரையம்பதியில் எதிர்வரும் 02-02-2019 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் 02.00 மணிவரையும் ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுனர் டாக்டர் பூபாலரெட்ணம் ஸ்ரீகரநாதன் செய்துள்ளார். வைத்திய நிபுனரின் தாயாரான திருமதி நல்லமா பூபாலரெட்ணம் அவர்களின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் பிறந்த சொந்த இடமாகிய ஆரையம்பதி மக்களுக்காக...

செய்திகள்:

09.10.2011
- ராஜித சேனாரெட்ன – தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களிடையே எமது அரசியல் பிரச்சனையினை வைத்தே தேர்தல்களில் வெற்றி பெறுகின்றனர். அரசியல்தீர்வு வழங்கப்படுமானால் இரண்டு கட்சிகளும் இல்லாது போய்விடும் என புதுக்குடியிருப்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சினால் 8 கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இரால் குஞ்சு உற்பத்தி செய்யும் நிலையத்தினை திறந்து வைத்து...
09.10.2011
நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளை பெற்று 11 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகள் 11 உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) - 9,911 வாக்குகள், 4 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 8524 வாக்குகள், 3 ஆசனங்கள் ஐக்கிய தேசியக்...
09.10.2011
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வடிவேல் துஸ்ஜந்தன் காலமானார். இவர் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கொழும்பு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை உயிரிழந்துள்ளார்.
09.10.2011
நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளை பெற்று 11 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகள் 11 உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) - 9,911 வாக்குகள், 4 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 8524 வாக்குகள், 3 ஆசனங்கள் ஐக்கிய தேசியக்...
09.10.2011
தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. போட்டிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்து வைத்தார். இவ் விழையாட்டு விழாவில் கலந்துகொண்டிருக்கும்போது கொலன்னாவப் பகுதியில் இடம்பெற்ற துப்பக்கிச்சூட்டு சம்பவத்தை அறிந்தவுடன். இச்சம்பவம் தொடர்பான தொடர்பான முழுமையான விசாரணைகளை உடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணித்துள்ளார்.
09.10.2011
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டபட்ட பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இன்று (08.10.2011) சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் ESCO நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வாழைச்சேனை உப பிரதேச செயலாளர், ESCO நிறுவன பணிப்பாளர், சிறுவர் விவகார...
08.10.2011
கி.மா.முதலமைச்சர்.சி.சந்திரகாந்தன் அடுத்த வருடம் அனைத்து கிராமிய வீதிகளும் புணரமைக்கப்படும் அதற்கு ஜனாதிபதி நிதி ஒதுக்குவதாக அண்மையில் அவரை சந்தித்த போது அவர் தனக்கு உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நெல்சிப் திட்டம் தொடர்பாக மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர், நெல்சிப் திட்டத்தின் நிதிகள்...
08.10.2011
கிழக்கு மாகாண முதலமைச்சர் தலமையில் நெல்சிப் திட்டம் பற்றி ஆராயும் கூட்டம் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். அத்துடன் உள்ளுராட்சி அமைச்சர் அதாவுல்லா, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, மாகாண அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இவ் வேளையில் உரையாற்ற அழைத்ததும் தொண்டையை கையால் காட்டி மறுத்துவிட்டார். கூட்டுறவுத்...
08.10.2011
அண்மையில் அரசாங்கப் புள்ளிவிபரக் கணக்கின்படி மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் வறுமையான மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுணியா, கிளிநொச்சி மாவட்டங்கள் கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மட்டக்களப்பில் 20.5 விதமான மக்கள் வறுமைக்கோட்டில் கீழ் வாழ்கின்றனர் என்பதுடன் சுமார் ஆறு இலட்சம் மக்கள் வாழும் 20.5 வீதமான மக்கள் வறுமைக் கோட்டில் வாழ்வது கவலையான...
08.10.2011
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் சுமார் 800 கோடி ரூபா பெறுமதியான நீர் விநியோகத்திட்டம் 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டக்களப்பு மக்கள் எதிர் நோக்கிய குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்...
08.10.2011
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் காயமடைந்த நிலையில் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகின்றது.
07.10.2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம்,வெள்ள அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள், கால்நடைகள் வளங்கி வைக்கும் வைபவம் கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா தலமையில் மட்டக்களப்பு கல்லடி கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,...