March 22 2019 - 02:08
மட்டக்களப்புக்கு எதிர்வரும் சனிக்கிழமை விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை 9. முணிக்கு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹீர் மௌலானா,...
March 22 2019 - 02:01
(டினேஸ்) சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு அமரிக்கன் மிசன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி விக்னேஸ்வரன் கொள்கைப் பரப்புப் செயலாளர் அருந்தவபாலன் இணைச்செயலாளர் பேராசிரியர் சிவநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளர் எஸ்.சோமசுந்தரம்...
March 19 2019 - 03:10
தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களில் இருக்கும் அபிலாசைகளைக் காட்டுவதும் மக்கள் மீது அன்பு காட்டுவதுமான ஒரு நாடகப் போக்கை எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்தி இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது என மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தில் இன்றைய...
March 19 2019 - 03:06
நான்கு வருடங்கள் செய்யாத ஒன்றை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் நடைமுறைப்படுத்தப்படாது என்பதே எமது கருத்து. போர்வீரர்களுக்கு எதிராக எவ்வித விசாரணையையும் நடத்த நாங்கள் விட மாட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கையில் மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என வடமாகாண சபை முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
March 19 2019 - 03:03
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களையும் கல்லடி இராமகிருஸ்ண மிஷன் சுவாமி தக்ஷயானந்தஜீ மகராஜ் அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்ந்திப்பின் போது மட்டக்களப்பு...
March 15 2019 - 01:01
(டினேஸ்) எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு பழைய பாலத்திற்கு அருகாமையிலிருந்து காந்தி பூங்கா வரை நடைபெறவிருக்கும் மாபெரும் நீதிக்கான மக்கள் எழுர்ச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் சங்கத்தினரால் இன்று 14 ஆம் திகதி திருக்கோயில் 01 வாஹீஸ்டர் வீதியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு...
March 15 2019 - 00:53
தாய்மார்கள் தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டு, தந்தையர்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கொண்டு, பிள்ளைகள் வீடியோ விளையாட்டுக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் குடும்பத்துக்குள் இணக்கம் இல்லாமல் போய்விடும். அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருக்கின்ற கேமராக்கள் மூலமாகவும், எளிதாகக் கிடைக்கின்ற இணையத்தின் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன என நகைச் சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக்...
March 15 2019 - 00:41
(டினேஸ்) முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றனர். அவர்களும் சமூகத்தின் மத்தியில் ஓர் நடுநிலையான வாழ்க்கையில் ஈடுபட விரும்புகின்றனர் ஆனால் சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் அரச புலனாய்வுப்பிரிவினரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இது தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி 69-1010 இலக்கமுடைய வான் மூலமாக தமதில்லத்தில் விசாரணைக்கு வந்தவர்கள்...
March 12 2019 - 00:41
ஆளும் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெறளிய துரித கிராமிய அபிவிருத்தித்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியானது முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெருவித்தார் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியோக அறிக்கையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஆளும் அரசினால் கிராமங்களை...
March 12 2019 - 00:19
(டினேஸ்) அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட வலையறவு பொலீஸ் சோதனைச்சாவடியில் இனந்தெரியா நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இரண்டு பொலீஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் சந்தேகநபர் என தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள் அமைப்பின் முன்னாள் போராளி இராசகுமார் என அழைக்கப்படும் அஜந்தன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால்...

செய்திகள்:

17.10.2011
கல்முனை,அக்கரைபற்று ,மட்டக்களப்பு லயன்ஸ் கழகங்கள் இணைந்து மட்டக்களப்பு ''தரிசனம்'' விழிப்புலனற்றோர் பாடசாலையுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நடைபெற்றது .கல்முனை இராம கிருஸ்ணமகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் முடிவடைந்தது .
17.10.2011
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் மகிந்த சிந்தனை அடிப்படையில் சுமார் 800 கோடி ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு ஒருங்கிணைப்பு குடிநீர் வழங்கும் திட்டம் 19ம் திகதி புதன் கிழமை 10.00 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி வவுணதீவிற்கு வருகை தரவள்ளார். ஜனாதிபதியை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்று வருகின்றமை...
17.10.2011
கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் தமிழ் இலக்கிய விழா கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவருகின்றது. இவ் இலக்கிய விழாவானது இலக்கிய ஆய்வரங்கு, பண்பாட்டு பேரணி, இலக்கியவாதிகள் மற்றும் கவிஞர்களுக்கான முதலமைச்சர் விருது வழங்கல் நிகழ்வு நடைபெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு மட்/மகாஜனக்...
17.10.2011
ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக உள்நாட்டு கூட்டுறவு பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கோரளைப்பற்று மத்தி ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏறாவூர் அபிவிருத்தி குழு தலைவராக...
17.10.2011
கி.மா.உ.பூ.பிரசாந்தன் இளைஞர்களின் பலம் அவர்களுக்கே புரியாமல் இருப்பதுதான் அவர்களின் பலவீனம். கண்டதும் காதல், காதலில் தோல்வியானால் வாழ்க்கை விரத்தி, மதுவுக்கு அடிமை அதனால் மற்றவருக்கு ஏளனம், சமூகத்திற்கு சீர்குலைப்பு என்ற வரம்புக்குள் இளைஞர்கள் அடிபணியக்கூடாது. கர்ச்சிக்கும் கடலலையையும் மதம் கொண்ட யானையையும் விட இளைஞர்களின் இளமையின் பலம் அதிகமானது. நிரந்தர சமாதானத்திற்கும் விட்டுக் கொடுப்புக்கும்...
17.10.2011
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இன நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் கொழும்பு – மட்டக்களப்பு இளைஞர் பறிமாற்றுத் திட்டத்தின் கீழ் தென்பகுதியில் இருந்து 50 இளைஞர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்தனர். இவர்களுக்கான 7 நாள் செயலமர்வு அண்மையில் தாளங்குடா பகுதியில் இடம்பெற்றது. இதன் இறுதிநாள் நிகழ்வின் போதே மது போதையில் இருந்த கொழும்பு இளைஞர்களால் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர்...
17.10.2011
கி.மா.உ.பூ.பிரசாந்தன் வந்தாரை வாழவைக்கும் மட்டக்களப்பில் தமிழர்களின் கலைகலாசாரத்துக்குள் பண்பு கனிவு மிக முக்கியமானது. மற்றவர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது அதிக சந்தோஷத்திலும், பாதிப்பு வரும் அதிக துன்பத்திலும், உயர் மன அழுத்தல் வரும் போதும் தமது உள்ளக் கிடக்கைகளை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற நிலை தோன்றும் போது அதனைக் கேட்பதற்கு கூட நேரம் இல்லாத நிலை தோன்றிவருவது...
17.10.2011
பொன்.செல்வராசா, பா.உ கல்முனை மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைந்தமையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குறிப்பிட்டுள்ளார். கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது ஆறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதாகவும்...
17.10.2011
1976ம் வருடத்தின் முன் செட்கண் துப்பாக்கியுடனும் குண்டாளிந் தடிகளுடனும் கடமையில் ஈடுபட்ட இலங்கை படையினரை தேர்ச்சியடைய வைத்து பல கோடிக்கணக்கான ரூபா செலவில் நவினரக ஆயுதங்களையும் பல் குழல் பீரங்கிகளையும் பாவிக்க கூடிய அளவிற்கு கொண்டுவந்து விட்டது யார்? தமிழ் மக்களின் உரிமை, தமிழ் ஈழம் பெறுவோம் என்று அப்பாவி இளைஞர்களை உசுப்பேற்றுவது யார்? இன்று தாங்கள் சுகபோகமாக வாழும் தமிழ் தேசிய கூட்டமைப்பே....
15.10.2011
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீமிதிப்பு வைபவம் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. இத்தீமிதிப்பு வைபவத்தில் பெருமளவான பக்தர்கள் தமது நேர்திக்கடனை நிறைவு செய்தனர்
15.10.2011
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி இலங்கைக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த மட்டக்களப்பு வீரர்களுக்கான பெரும் வரவேற்பு அழிக்கப்பட்டது. வெண்கலப்பதக்கத்தை வென்ற இலங்கையின் கபடி அணியில் சோட்டோகான் கழகத்தின் ராதாகிருஷ்ணன் சகீவன்இ கணேசராசா சினோதரன் அகியோரும்இ உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அணியின் தலைவராக செயற்பட்ட புனித...
15.10.2011
உலக உளநல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உளநல அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்திருந்த சமூக இணைவினை நோக்கி எனும் நிகழ்வு ஆரையம்பதி மகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏதோ ஒரு வகையில் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களை நல்ல நிலைக்கு கொண்டுவர இவ்வாறான...