April 04 2018 - 01:22
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுபற்று, மண்முனை மேற்கு பிரதேச சபைகளின் அதிகாரத்தை ததேகூ கைபற்றினர். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எந்தக்க்சியும் அதிகாரத்தை கைப்பற்றாத நிலையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் வாக்கெடுப்பின்மூலம் சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர்கள் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தை கைப்பற்றுவதர்காக கருணா அம்மானுடன் பேசி...
April 03 2018 - 23:32
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளிலே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழா நிறைவில் அங்கிருந்து வெளியேறுகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...
April 03 2018 - 23:29
அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று (02) திங்கட்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம். சலீம் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்திற்கான மேயர், பிரதிமேயர் தெரிவு என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில்...
April 03 2018 - 23:16
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான மற்றுமொரு சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (03) இடம்பெற்றது. இன்று (03) காலை இடம்பெற்ற குறித்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நாளை (04) இடம்பெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் உள்ளிட்ட அரசாங்கத்தின்...
February 15 2018 - 01:19
(டினேஸ்) எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என்கின்றார் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமாக விநாயகமூர்த்து vமுரளிதரன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனை பாரிய வெற்றியிட்டியதையடுத்து...
January 21 2018 - 03:23
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 6ஆம் வட்டாரம் கருவேப்பங்கேணி-ஜெயந்திபுரம் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே...
January 04 2018 - 01:52
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி காரணமாக ரூபா 11,145 மில்லியன் (ரூபா 1114.5 கோடி ) இற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான...
December 28 2017 - 09:52
மட்டக்களப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமானான சொல்லின் செல்வன் திரு செல்லையா இராஜதுரை அவர்களினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மீள் பிரசுர வடிவிலா புத்தக வெளியீடு அன்மையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான தந்தை செல்வாவின் செல்லப்பிள்ளையும், தமிழரசு கட்சியை நாடறிய செய்தவருமான செ.இராஜதுரை அவர்களுக்கு தமிழரசு கட்சி செய்த துரோத்தை இப் புத்தகம் வாசிக்கும்...
December 26 2017 - 23:14
வேட்புமனு கோரப்பட்டுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்த அரச சேவையிலுள்ள ஊழியர்களின் பெயர்ப் பட்டியல், எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். அதற்கமைய தகுதியுடைய அரச...
December 26 2017 - 23:11
உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இன்று (26) ஊடக நிறுவனங்களுடன் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதோடு, அது...

செய்திகள்:

28.09.2011
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் 05 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படபோகின்றது. அழியா படகுகள் உட்பட ஒரே நேரத்தில் 30 படகுகள் தரித்து நிற்கும் வகையில் இந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான ஆரம்ப பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அறியமுடிகின்றது. இதன் மூலம்...
28.09.2011
பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்ற வவுணதீவு சின்னப்பாலம் யுத்தத்தாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. உடைந்து விழும் தருவாயில் இருந்த நிலையில் பாலத்தை திருத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தகாரர் நீதி மன்றம் சென்றதால் பல மாதமாக பாலம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று புது ஒப்பந்தகாரர் மூலம் பாலத்தை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.
28.09.2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்திற்கு பிரசித்தி பெற்ற களுதாவளைக் கிராம மக்கள் தங்களது வீதிகள் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மிகவும் மோசமான முறையில் பழுதடைந்து இதுவரை திருத்தப்படாமல் இருப்பதாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதன் காரணமாக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பிரகாரம் மாகாணசபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அக்கிராமத்திற்கு சென்று குறிப்பிட்ட வீதிகளைப்...
28.09.2011
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பிரதேசத்திற்கு ஒரு வீடு என்ற வகையில் அமைக்கப்பட்டுவரும் 14 வீட்டுக் கட்டுமானப் பணிகளும் துரிதமாக நடைபெற்றுவருவதாக தெரியவருகின்றது. அமைச்சின் 1 இலட்சம் ரூபா நன்கொடையுடன் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர்கள் பங்கேற்புடன் சுமார் 4-41ஃ2 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமை...
28.09.2011
காத்தான்குடி ஆறாம் குறிச்சியைச் சேர்ந்த தாயொருவர் ஆறு மாதக் குழந்தையை கிணற்றினுள் வீசி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாத்திமா ஹனா என்ற குழந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார். காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஹைறாத் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பாலமுனை கிராமத்தில் வசித்து வரும் இத்தாய் குடும்ப தகராறு காரணமாக காத்தான்குடியிலுள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு...
28.09.2011
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தாதியர் பயிற்சி நெறிக்கு வர்த்தக, கலைப்பிரிவு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு வைத்தியசாலை முன்றலில் 03ஃ07ஃ2011 இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தினை இலங்கை தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 3 மணித்தியாலங்கள் வைத்தியசாலை...
28.09.2011
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை அழியா ஓடை கிராம மக்கள் நேற்று தங்களது பகுதிகளில் 5 வருடங்களின் பின்பு மீள்குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் 2006 ஆம் ஆண்டு நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தார்கள். 23 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர். கிரான் பிரதேச செயலாளர் வி.தவராஜா மாவட்ட திட்டமிடல்...
28.09.2011
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் கல்லூரி மாணவர்களால் வெளியிடப்பட்ட பேழை சஞ்சிகையின் வெளியீட்டு விழா 03ஃ07ஃ2011 அன்று கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி.க.குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் தேசிய ஆலோசகருமான செல்வி தங்கேஸ்வரி கதிர்காமர் கலந்து கொண்டார். ஒவ்வொரு வருடமும் இந்த...
28.09.2011
விமானப்படைத் தளம் அமைக்கப்பட்டதன் பின் பல வருட காலமாக திருப்பெருந்துறை பகுதி மக்கள் நகரிற்கு வருவதற்கு சுமார் 3முஅ தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் அவர்களது பயனத்தை இலகு படுத்தும் நோக்குடன் சுமதாங்கி சந்தியில் இருந்து விமானப்படை தளத்தை சுற்றி பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீட்டினை கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ½ முஅ தூரம்...
28.09.2011
நாடு பூராகவும் 1000ம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 103 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 31 பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான கலந்துரையாடல் தொடர்பாக கூட்டங்கள் வலயமட்டத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஷாம் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
28.09.2011
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் அவர்களின் நிதி ஒதுக்கீடுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேத்தாளை சிவன் கோயில் புணருத்தானத்திற்கு 3 இலட்சம் ரூபாவும், வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணம் கொள்வனவிற்கு 1.5 இலட்சம் ரூபாவும,; வட்டவான் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு 2.5 இலட்சம் ருபாவும், பனிச்சங்கேணி முருகன் கோவிலுக்கு 3.5 இலட்சம் ரூபாவும்...
28.09.2011
யுத்தம் மற்றும் வெள்ளப் பெருக்கு ஆகியவற்றினால் முற்றாக பாதிக்கப்பட்ட நாவல் தோட்ட பிரதான விதி ருNனு நிறுவனத்தின் 90 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் புணரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் கொத்தியாபுலை பாடசாலைக்கு செல்வதற்கான பிரதான வீதியாகவும் குருத்தையடி நாவல் தோட்ட மக்களின் பயன்பாட்டிற்கும் இலகுவானதாக அமையவுள்ளது.