August 24 2018 - 13:34
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன வீதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர் மாற்று சமுகங்களிடம் அரசியல் அடிமையாகும் நிலை தோன்றிவிடும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு...
July 01 2018 - 03:12
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன்...
June 20 2018 - 01:23
புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க...
June 13 2018 - 01:12
மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை...
June 11 2018 - 01:00
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 1994 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சுஇ சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றி...
June 05 2018 - 15:06
45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு...
June 05 2018 - 15:04
ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார். ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.
June 05 2018 - 14:58
கடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது. வைத்தியசாலை நிருவாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில்...
June 05 2018 - 14:55
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,...
June 05 2018 - 14:50
தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாலமுனை நடுவோடை கடற்கரையில் எதிர்வரும் 08ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா கலந்து கொள்கிறார்.

செய்திகள்:

24.04.2018
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக கொண்டு வரவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் கூட்டு எதிரணியினர் கட்சி ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை. கட்சியின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கும் , கட்சியின் கருத்துகளுக்கிடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல...
24.04.2018
22 வயதான மனைவியை 26 வயதான கணவர் தர்ஷன் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். தொலைபேசி அழைப்பின் நிமித்தம் தங்காலை பெண் பொலிஸார் குறித்த பெண்ணின் வீடுக்கு சென்றபோது குறித்த பெண்ணி வெண்நிற ஆடை இரத்த கரைபடிந்த நிலையில் சிவப்பு நிற ஆடையாக தென்பட்டநிலையில் குறித்த பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைரேகை அதிகாரிகள் மற்றும் குற்றம் பிரிவு...
24.04.2018
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். மாவட்ட சம்மேளன புனரமைப்பு பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை( 22.04.2018) மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அனைத்து (14) பிரதேச இளைஞர்கழக சம்மேளனங்களினதும் நிருவாகிகள் கலந்து கொண்டனர். இதன் போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய...
24.04.2018
மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசசபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இந்த கன்னி அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் பிரதி தவிசாளர் மா.சுந்தரலிங்கம் உட்பட மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் பங்குபற்றினர். இதன்போது மண்முனைப்பற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்...
04.04.2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுபற்று, மண்முனை மேற்கு பிரதேச சபைகளின் அதிகாரத்தை ததேகூ கைபற்றினர். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எந்தக்க்சியும் அதிகாரத்தை கைப்பற்றாத நிலையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் வாக்கெடுப்பின்மூலம் சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர்கள் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தை கைப்பற்றுவதர்காக கருணா அம்மானுடன் பேசி...
03.04.2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளிலே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழா நிறைவில் அங்கிருந்து வெளியேறுகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...
03.04.2018
அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று (02) திங்கட்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம். சலீம் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்திற்கான மேயர், பிரதிமேயர் தெரிவு என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில்...
03.04.2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான மற்றுமொரு சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (03) இடம்பெற்றது. இன்று (03) காலை இடம்பெற்ற குறித்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நாளை (04) இடம்பெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் உள்ளிட்ட அரசாங்கத்தின்...
15.02.2018
(டினேஸ்) எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என்கின்றார் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமாக விநாயகமூர்த்து vமுரளிதரன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனை பாரிய வெற்றியிட்டியதையடுத்து...
21.01.2018
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 6ஆம் வட்டாரம் கருவேப்பங்கேணி-ஜெயந்திபுரம் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே...
04.01.2018
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி காரணமாக ரூபா 11,145 மில்லியன் (ரூபா 1114.5 கோடி ) இற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான...
28.12.2017
மட்டக்களப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமானான சொல்லின் செல்வன் திரு செல்லையா இராஜதுரை அவர்களினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மீள் பிரசுர வடிவிலா புத்தக வெளியீடு அன்மையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான தந்தை செல்வாவின் செல்லப்பிள்ளையும், தமிழரசு கட்சியை நாடறிய செய்தவருமான செ.இராஜதுரை அவர்களுக்கு தமிழரசு கட்சி செய்த துரோத்தை இப் புத்தகம் வாசிக்கும்...