February 16 2019 - 17:45
(டினேஸ்) ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான செயற்திட்டத்தின் கீழ் "உதவிடுவோம் உறவுகளை காத்திடுவோம்" எனும் தொனிப்பொருளின் வாழ்வாதாரத்திற்கான வாணிபம் நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இச்செயற்பாடானது கடந்த 5.12.2018 அன்று மட்டக்களப்பு தேற்றாத்தீவு சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்....
February 16 2019 - 17:29
இலங்கையில், ஆஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து ஸ்கில்ஸ் போர் இங்க்ளுசிவ் வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். முன் அனுபவங்கள் எதுவும் தேவையில்லை, காரணம் பயிற்சிகள் அடிப்படையில் இருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள்...
February 16 2019 - 16:58
இந்த ஆண்டிலே சகல ஆசிரியர் பற்றாக்குறைகளையும் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆசிரியர்களைக் கொடுக்க வேண்டியது இன்றைய ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பாக இருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89வது வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் எஸ்.எச்....
February 08 2019 - 01:50
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் முன் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் ஊடக சுதந்திரம் தொடர்பிலான கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை புதன்கிழமை(06) மாலை நடத்தினர. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் நா.வில்வரெத்தினம் தொடர்பில் அவதூறான வகையில் இணையத்தளங்களில் பொய்யான தகவல்களை வெளியிடப்பட்டமைக்கு எதிர்பபுத் தெரிவித்தே செயலக உத்தியோகத்தர்கள் இந்தக் கவணஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
February 06 2019 - 01:09
மட்டக்களப்பு மாநகர சபையிள் 12ஆவது மாதாந்த பொது அமர்வு எதிர்வரும் 07.02.2019 அன்று காலை 9.30 மணிக்கு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெறவுள்ளது.
February 06 2019 - 01:07
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் 2019 எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
February 06 2019 - 01:00
இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வாயினை கறுப்பு துணியால் கட்டிஇ '...
February 06 2019 - 00:57
மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் பல மாநகர முதல்வரின் பணிப்பின் பேரில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் சுவாத்தியமானதும், பாதுகாப்பானதுமான கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களே இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. குறிப்பாக ஆண் , பெண் மாணவர்களுக்கான தனியான...
February 06 2019 - 00:48
(டினேஸ்) நேற்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் தமது கட்சி சார்பாக மக்கள் மத்தியில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இன வாதம் பேசுகின்ற கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் கிஸ்புல்லாவிற்கு எதிராக கடந்த 18 ஆம்...
February 01 2019 - 01:43
மட்டக்களப்பு ஆரையம்பதியில் எதிர்வரும் 02-02-2019 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் 02.00 மணிவரையும் ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுனர் டாக்டர் பூபாலரெட்ணம் ஸ்ரீகரநாதன் செய்துள்ளார். வைத்திய நிபுனரின் தாயாரான திருமதி நல்லமா பூபாலரெட்ணம் அவர்களின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் பிறந்த சொந்த இடமாகிய ஆரையம்பதி மக்களுக்காக...

செய்திகள்:

28.01.2019
(டினேஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தேசத்தின் வேர்கள் முன்னாள் போராளிகள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரனுக்கு மீண்டும் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 31.01.2019 ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைமையகத்தின் உள்ள இரண்டாம் மாடிக்கு விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். அத்துடன் அண்மைக்காலங்களில்...
28.01.2019
(டினேஸ்) புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று 27 பொலிஸ் நிலைய வீதி ,1ம் வட்டாரம், வேனாவில், புதுக்குடியிருப்பில் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் மாவீரர் குடும்பம் மற்றும் போராளி குடும்பம் உட்பட 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கல்விக்கான உபகரணங்கள் 40 பிள்ளைகளுக்கு...
27.01.2019
லண்டன் வாழ் மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் அமைப்பினால், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 130 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சைகள் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. கண் பார்வை தொடர்பாக பல்வேறு குறைபாடுகளுடன் அதற்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளவதற்கான போதுமான நிதி வசதிகளின்றி இருந்த 130 பேருக்கு லண்டன் வாழ் மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்களின் அமைப்பின் ஊடாக இவ் இலவச...
27.01.2019
மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசனின் நிதி உதவியில் கொல்லநுலை மக்களுக்காக சுத்தமான குடி நீர் விநியோகம் திட்டம் இன்று கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலாய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொல்லநுலை கிராம மக்கள் பல நெடுங்காலமாக சுத்தமான குடிநீர் இன்றி அல்லலுற்றுவந்த நிலையில் இலங்கை இராமகிருஸ்ண மிசன் சுவாமிகளால் இவர்களுக்கான குடி நீர் விநியோகம்...
24.01.2019
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சூரிய மின் சக்தித்திட்டம் தொடர்பான கூட்டம் 24.01.2019 அன்று காலை 10 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது. அரசாங்க அதிபர், இலங்கை நிலைபேறுதகு சக்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்...
24.01.2019
தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை பிரகடனப்படுத்தும் போதையிலிருந்து விடுபட்ட நாட்டை உருவாக்கும் செயற்திட்ட நிகழ்வுகளின் வரிசையில், வீதி நாடகங்கள் நிகழ்வு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் 24ம் திகதி மாலை 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்
24.01.2019
(டினேஸ்) மட்டக்களப்பு சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சி இன்று 23 ஆம் திகதி அக்கல்வி நிலையத்தில் அதிபர் எம்.ஏ.பரிஸ்கரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு நாள் கொண்ட இக்கண்காட்சியினை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை மட்டக்களப்பு அரசாங்க அதிபர். எம்.உதயகுமார் மாநகரசபை மேயர் ரீ.சரவணபவான் மற்றும் சர்வமதகுருமார்கள் பெற்றோர்கள்...
24.01.2019
அரசாங்கத்தின் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே எமது கட்சி சார்பாக விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதில்லை என முடிவு எடுத்துள்ளோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா. (டினேஸ்) கிழக்கு மாகாணத்தின் தமது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக இன்று 23 அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச விஜயத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே...
24.01.2019
ஜனவரி 25 போராட்டமானது ஒரு இனத்துக்கு அல்லது மதத்துக்கு எதிரானதோ அல்ல தனிப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக அவர்களை ஏற்க மறுப்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கமாகும் என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு - செங்கலடியில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே...
24.01.2019
மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரம் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளின் பேராளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன் போது கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில்...
21.01.2019
என்னதான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும். பிள்ளைகளை ஆன்மீக வழியில் வளர்ப்பது அவர்களின் நன்நடத்தைகளை வளர்க்கும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தெரிவித்தார். புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
21.01.2019
(டினேஸ்) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் 19 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியின் இடம் பெற்றது. இக்கையெழுத்து வேட்டையானது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டிப்பளை பிரிவின் அமைப்பாளரும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான பீ.பாஸ்கர் தலைமையில்...