தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.

ரஜினிகாந்த்

நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது. டான்ஸ் ஹீரோ ஒருவரோடு அவர் சேர்ந்து நடித்த படம் சமீபத்தில் வெளியானது. ரொமான்ஸுக்குப் பேர் போன டான்ஸோடு, தங்கச்சி நடிகைக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாகத் தகவல்.

அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். தற்போது தமன்னா கைவசம் தெலுங்கில் 2 வரலாற்று படங்களை வைத்துள்ளார்.

நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்
26.04.2018
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட...
தாத்தா ஆன வடிவேலு
26.04.2018
நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி...
இணையும் சாய் பல்லவி
25.04.2018
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம்...
லவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு
25.04.2018
தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில்...
எடையை குறைக்கும் தமன்னா
25.04.2018
அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள...

சினிமா

17.06.2014
நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தனக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக பிரீத்தி ஜிந்தா பொலிஸ் நிலையத்தில் புகார்...
17.06.2014
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: நயன்தாரா தற்போது தமிழ் படங்களில் முழுவீச்சில் நடித்து வருகிறார். உதய நிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜெயம்ரவியுடன் ‘தனி ஒருவன்’ படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘பூச்சாண்டி’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...
16.06.2014
(சென்னை ) தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது திருமலை இயக்கி நடிக்கும்...
16.06.2014
(சென்னை)தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: ‘இந்திரலோகத்தில நா. அழகப்பன்’ படத்தில் வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய காரணத்தால் தமிழ்த் திரையுலகில் இருந்தே ஒதுக்கப்பட்டவரானார் ஸ்ரேயா. ரஜினிகாந்த் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்தாலும், பல இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தாலும் கடந்த சில வருடங்களாகவே தமிழில் எந்த...
16.06.2014
(சென்னை ) தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: மைக்கை பிடித்து பாட்டு பாடியே பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் மோகன். கமலஹாசன் சாயலில் பெங்களூரில் இருந்து வந்து ஒரு கலக்கு கலக்கியவர். திடீரென அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது. அவரும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றக் காலில் நின்று பல வருடங்கள் நடிக்காமலேயே...
12.06.2014
இளையதளபதி விஜய் தனது பண்பாலும்,பாசத்தாலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தைக்கொண்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் இல்லாத கிராமமோ, நகரமோ தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லாம். ஆர்ப்பாட்டமோ அலட்டலோ இல்லாத இயல்பான தனது நடிப்பால் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் இதயத்தில் வைத்து கொண்டாடுகின்றனர். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு ,ரஜினிக்கு இருந்த்தைப்போல் உண்மையான பல தரப்பு...
10.06.2014
சிம்புவைத் தேடி எப்போதும் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை இவரை வம்புக்கு இழுத்தவர் ரஜினியின் மகள் மற்றும் கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா தான்.ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளார் ‘ நீங்கள் சிம்புவிடம் ஒன்றை நிறுத்த சொல்ல வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள்’ என்று கேட்டதற்கு ‘இனி தயவு செய்து பாடாதே என்று சொல்வேன்’ என்று கூறினார். இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் மிகவும்...
07.06.2014
நடிகை த்ரிஷா சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம ஆசாமிகள் நடிகையை பட்ட பகலில் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. கொலையாளி யார் அவர்கள் ஏன்? த்ரிஷாவை கொலை செய்தார்கள் என்பதை பொலிஸ் விசாரணை செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் தல55 படத்தின் கதை.கெளதம்...
28.05.2014
தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு திரைப்படம் யவடு. இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியானது. இந்நிலையில் யவடு திரைப்படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம்...
28.05.2014
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகிறது என்றால், முன்பு தமிழகத்தில் தான் அது திருவிழா போல இருந்தது. ஆனால் இப்போது உலகம் முழுக்கவே அந்தப் பரபரப்பும் உற்சாகமும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. 'தலைவர் படம்... முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்... நமக்கெல்லாம் இன்னிக்குதான் தீபாவளி என்பது' போன்ற வார்த்தைகளை இப்போது தமிழகம் தாண்டி பல இடங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. இன்று ரஜினி...