தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் இருவருமே சினிமாவில் இயக்குனராக நுழைந்துவிட்டார்கள்.

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் ஏதோ பிரச்சனையால் இருவருக்கும் விவாகரத்து ஆனது, அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

பின் அஸ்வின் சில வருடங்களுக்கு முன்பே இரண்டாவது திருமணம் செய்ய இப்போது சௌந்தர்யாவும் அடுத்த கல்யாணம் செய்ய இருக்கிறார்.

அடுத்த மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் சௌந்தர்யா, விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்கிறார். விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ஆவார்.

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் எப்படியாவது நல்ல ஹீரோயினாக இடம் பிடித்து விட வேண்டும் என முயற்சி எடுத்திருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதே வேளையில் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார். ஜூலி படத்தின் மூன் ஹிந்தியிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கிலும் வந்த இவரின் படம் அவரின் 50 வது படம் என சொல்லலாம்.

ஆனால் வெற்றி பெறவில்லை என்பது வருத்தமான விசயம். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது அவருக்கு வாடிக்கையான செயலாகிவிட்டது.

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிக்கெட் புக்கிங் திரையரங்குகளில் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கியுள்ளார்.

படம் வரும் 10ஆம் தேதி வெளியானாலும் படக்குழுவில் சிலருக்கும் அஜித்தின் மனைவி ஷாலினிக்கும் சில நாட்களுக்கு முன்பே சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது. ஆனால் இந்த காட்சிக்கு படத்தின் கதாநாயகி நயன்தாரா வரவில்லை.

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.

ரஜினிகாந்த்

நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்- மாப்பிள்ளை புகைப்படத்துடன் திருமண தேதி இதோ
24.01.2019
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ரஜினிகாந்த்....
மிகுந்த கவர்ச்சியில் புகைப்படத்தை போட்டு ரசிகர்களை வசியம் செய்த நடிகை! குவியும் லைக்ஸ்
08.01.2019
நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் எப்படியாவது...
படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தை பார்க்க மறுத்த நயன்தாரா!
08.01.2019
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிக்கெட் புக்கிங்...
நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்
26.04.2018
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட...
தாத்தா ஆன வடிவேலு
26.04.2018
நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி...

சினிமா

04.10.2011
மறுபடியும் அரசியல்? இப்படி ஒரு கேள்வியை வடிவேலுவிடம் கேட்டால் லைட்டை ஆஃப் பண்ணிட்டு அந்த கடையோட ஷட்டரையும் க்ளோஸ் பண்ணிட்டேன். இப்ப போய் இது என்ன தேவையில்லாத கேள்வி என்கிறார் உஷாராக. தன்னை அணுகி வரும் ஒரு சில அழைப்புகளுக்கான பதிலாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் அவர் மீண்டும் கேமிராமுன் நிற்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தனது...
28.09.2011
டைரக்டர் சசீந்திரன் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை" படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை படங்களுக்குப்பின் சுசீந்திரன் இயக்கும் 4வது படம் இது. இந்த படத்தில், விக்ரம் "அனல் முருகன்" என்ற ஜிம்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவர் 7 விதமான தோற்றங்களில்...
28.09.2011
'வாரணம் ஆயிரம்' படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி, தற்போது விஷாலுடன் 'வெடி' படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்தில் வித்தியசாமான வேடத்தை ஏற்றிருக்கும் இவருக்கு குத்துப்பாட்டில் ஆடவாய்ப்பு கிடைக்கவில்லையாம். ஆனால் இவருக்கு குத்துபாட்டில் ஆடத்தான் விருப்பமாம். இதுகுறித்து சமீரா கூறியதாவது, "குத்துப்பாடல்தான் அப்படத்தை வெற்றி பெற வைக்கிறது. உதாரணத்திற்கு 'தபாங்' படத்தில் இடம்பெற்ற 'முன்னி...
28.09.2011
இதுவரை ஜீவா படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டன. தெலுங்குப் படத்தில் நடிக்க ‌‌ஜீவா ஆர்வமாக இருப்பதாக தெ‌ரிவித்தார். ‌‌ஜீவாவின் இந்த விருப்பம் அவரே எதிர்பார்க்காத வகையில் உடனே நிறைவேறியிருக்கிறது. தற்போது கௌதம் இயக்கத்தில் ‌நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ‌‌ஜீவா நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இப்படம் தயாராகிறது. மூன்று மொழிகளிலும் சமந்தா ஹீரோயின், தமிழில் ‌‌ஜீவா...
28.09.2011
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘வேலாயுதம்’. ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘வேலாயுதம்’...
28.09.2011
தீபாவளிக்கு இன்னும் ரெண்டே வாரம்தான் இருக்கிறது. அதற்குள் வெடி வெடிக்க கிளம்பியிருக்கிறார் விஷால். இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் வெடி, இம்மாதம் 30 ந் தேதி ரிலீஸ். கொஞ்சம் பொறுத்திருந்தா தீபாவளிக்கே வந்திருக்கலாமே என்றோம். இப்போ வரப்போகிற லீவ் நாட்களையும் மனசுல வெச்சுகிட்டுதான் இப்போ ரிலீஸ் செய்யுறோம் என்றார். (நவராத்திரி லீவ், மற்றும் காலாண்டு விடுமுறை என்று கணக்கு பண்ணி களம்...