தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.

ரஜினிகாந்த்

நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது. டான்ஸ் ஹீரோ ஒருவரோடு அவர் சேர்ந்து நடித்த படம் சமீபத்தில் வெளியானது. ரொமான்ஸுக்குப் பேர் போன டான்ஸோடு, தங்கச்சி நடிகைக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாகத் தகவல்.

அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். தற்போது தமன்னா கைவசம் தெலுங்கில் 2 வரலாற்று படங்களை வைத்துள்ளார்.

நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்
26.04.2018
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட...
தாத்தா ஆன வடிவேலு
26.04.2018
நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி...
இணையும் சாய் பல்லவி
25.04.2018
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம்...
லவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு
25.04.2018
தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில்...
எடையை குறைக்கும் தமன்னா
25.04.2018
அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள...

சினிமா

10.10.2011
பிரபல பாலிவுட், கோலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். தமிழில் நீண்ட நாளைக்குப் பிறகு ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு வாய்ப்புகள் வேறுமாதிரி வருகிறதாம். அதாவது தான் ஜோடியா நடிச்ச கதாநாயகர்ளுக்கு அம்மாவா, அக்காவா நடிக்கத்தான் வாய்ப்பு வந்ததாம். இதனால் நொந்து போன மனிஷா,...
09.10.2011
நடிகை பூர்ணா கொச்சியில் ரூ. 90 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளாராம். மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது நந்தாவுடன் வேலூர் மாவட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். தெலுங்கிலும் நடித்துள்ளார் பூர்ணா. தமிழில் அடக்கமாக வந்து போகும் பூர்ணா, தெலுங்கில் மட்டும் பூரணமான கவர்ச்சி காட்டத்...
09.10.2011
நடிகை சிம்ரன் கன்னட சினிமாவில் அம்மா வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை; சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறிவந்த சிம்ரன், அம்மா வேடம் என்றால் அலறியடித்து ஓடி விடுவார். அம்மா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு ஒன்றும் பெரிதாக வயதாகவில்லையே என்று பேசும் சிம்ரன், எல்லை தாண்டி கன்னட திரையுலகில் மட்டும் தனது கொள்கையை...
09.10.2011
புதிய படத்திற்கு மசாலா என்ற பெயர் வைத்திருக்கிறார் சுந்தர்சி. விமலுடன் இன்னொரு ஹீரோவாக தமிழ்ப்படம் சிவாவும் நடிக்கிறார். சமீபகாலமாக ரசிகர்களின் இதயங்களை அநியாயத்திற்கு ‘ஆட்டைய’ போட்டுக் கொண்டிருக்கும் அஞ்சலிதான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஒருகாலத்தில் சுத்தமான தமிழ் தலைப்புகளுக்கு அலைந்த தமிழ்சினிமா இப்போது எப்படி வேண்டுமானாலும் தலைப்பு வைக்கலாம் என்ற மனநிலைக்கு ஆளாகிவிட்டது. அதைதான்...
07.10.2011
நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. சீடன் படத்தில் தனுசுடன் நடித்தார். சமீபத்தில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஹிட்டானதால் அனன்யாவுக்கு மேலும் தமிழ் பட வாய்ப்புகள் குவிகிறது. இதுபற்றி அனன்யா கூறும்போது மலையாளத்தில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது...
07.10.2011
பிரபல நடிகையான திரிஷாவிற்கு தற்போது புது வாய்ப்புகள் ஏதும் இல்லை. இதனால் அவருக்கு தற்போது செல்வாக்கு சரிந்துவிட்டதாகவும், புதுப்பட ஒப்பந்தத்திற்கு அவரை யாரும் அணுகவில்லை என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. என்மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. புதுமுக நடிகைகளால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்பதில் உண்மை இல்லை. தெலுங்கில் கங்கா என்ற படம் கைவசம் உள்ளது. தமிழிலும் ஒரு படத்தில்...
04.10.2011
ஷங்கரின் படைப்புகளிலேயே அதிக கவுரவத்திற்குரிய படம் இந்தியன் தான் அப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்தார் கமல். ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிராக இந்தியன் தாத்தா போட்ட பைட் அதன்பின் வேறெந்த படங்களிலும் அவ்வளவு தத்ரூபமாக வெளிப்பட்டதா என்றால், படு திமிரோடு சொல்லலாம் இல்லை என்று. க்ளைமாக்சில் முன் தலையில் முடிக் கற்றையை ஸ்டைலாக நீவியபடியே வெளிநாட்டு வீதியொன்றில் நடந்து போகும் இந்தியன் தாத்தா...
04.10.2011
மறுபடியும் அரசியல்? இப்படி ஒரு கேள்வியை வடிவேலுவிடம் கேட்டால் லைட்டை ஆஃப் பண்ணிட்டு அந்த கடையோட ஷட்டரையும் க்ளோஸ் பண்ணிட்டேன். இப்ப போய் இது என்ன தேவையில்லாத கேள்வி என்கிறார் உஷாராக. தன்னை அணுகி வரும் ஒரு சில அழைப்புகளுக்கான பதிலாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் அவர் மீண்டும் கேமிராமுன் நிற்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தனது...
28.09.2011
டைரக்டர் சசீந்திரன் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை" படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை படங்களுக்குப்பின் சுசீந்திரன் இயக்கும் 4வது படம் இது. இந்த படத்தில், விக்ரம் "அனல் முருகன்" என்ற ஜிம்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவர் 7 விதமான தோற்றங்களில்...
28.09.2011
'வாரணம் ஆயிரம்' படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி, தற்போது விஷாலுடன் 'வெடி' படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்தில் வித்தியசாமான வேடத்தை ஏற்றிருக்கும் இவருக்கு குத்துப்பாட்டில் ஆடவாய்ப்பு கிடைக்கவில்லையாம். ஆனால் இவருக்கு குத்துபாட்டில் ஆடத்தான் விருப்பமாம். இதுகுறித்து சமீரா கூறியதாவது, "குத்துப்பாடல்தான் அப்படத்தை வெற்றி பெற வைக்கிறது. உதாரணத்திற்கு 'தபாங்' படத்தில் இடம்பெற்ற 'முன்னி...