தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.

ரஜினிகாந்த்

நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது. டான்ஸ் ஹீரோ ஒருவரோடு அவர் சேர்ந்து நடித்த படம் சமீபத்தில் வெளியானது. ரொமான்ஸுக்குப் பேர் போன டான்ஸோடு, தங்கச்சி நடிகைக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாகத் தகவல்.

அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். தற்போது தமன்னா கைவசம் தெலுங்கில் 2 வரலாற்று படங்களை வைத்துள்ளார்.

நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்
26.04.2018
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட...
தாத்தா ஆன வடிவேலு
26.04.2018
நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி...
இணையும் சாய் பல்லவி
25.04.2018
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம்...
லவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு
25.04.2018
தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில்...
எடையை குறைக்கும் தமன்னா
25.04.2018
அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள...

சினிமா

06.07.2014
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திலேயே இருக்கிறார். ஆனால் 30 வயதும் கடந்து இவர் இன்னும் திருமணம் செய்யாமலேயே இருந்து வருகிறார். தன் காதலன் யார் என்பதையும், யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார். ஆனால் தற்போது பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட ராணாவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். இதிலிருந்து ராணா தான் இவர் காதலர்...
05.07.2014
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ´கஜினி´ ஹிந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த ´நிஷாப்த்´, ´ஹவுஸ் புல்´ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான். 25 வயதான இவர் நபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் தோன்றியுள்ளார். இந்நிலையில், மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் துப்பாட்டாவால் தூக்குபோட்டு ஜியா கான் தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள...
05.07.2014
சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங், அவரது சகோதர் மீது பாலிவுட் நடிகையும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நடித்தவருமான பூஜா மிஸ்ரா புகார் அளித்துள்ளார். இது குறித்து மும்பை மத்வா பொலிஸ் நிலையத்தில் நடிகை பூஜா மிஸ்ரா அளித்துள்ள புகாரில், தொழில் அதிபரும் நடிகை இஷா கோபிகரின் கணருமான ரோகித் நரங், மற்றும் அவரது சகோதரர் ராகுல் நரங்...
05.07.2014
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் டாப் ஸ்டாராக இருந்தவர் பிரசாந்த். ஆனால் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் சினிமாவை விட்டு தள்ளியிருந்தார். இதனால் இவருக்கு பின் வந்த நடிகர்கள் எல்லாம் இன்று பெரிய நடிகராகிவிட்டனர்.பாலிவுட்டில் மாபெரும் வெற்றிபெற்ற குயீன் படத்தின் ரீமேக் உரிமையை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் தான் வாங்கியுள்ளார். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சமந்தாவை அணுகியுள்ளனர்....
04.07.2014
நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்பது வதந்தி என்று நடிகை நடிகை அஞ்சலி கூறியுள்ளார். ´சேட்டை´ படத்திற்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியோடு இணைந்து நடிக்கிறார் அஞ்சலி. சிலமாதங்கள் காணமல் போய், ஊடகங்கள் பரபரப்பாக தேட, சித்தி ஆட்கொணர்வு மனுபோட கடைசியில் தலையை வெளியில் காட்டினார் அஞ்சலி. சிங்கம் 2 படத்தில் குத்தாட்டம் போட்டதோடு மீண்டும் காணாமல் போனார்....
03.07.2014
சமந்தா தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ளார். சூர்யா ஜோடியாக அஞ்சான், விஜய் ஜோடியாக கத்தி படங்களில் நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று அவர் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளார். இதற்கிடையில் ‘அல்லுடு சீனு’ என்ற படத்தில் மட்டும் புதுமுக...
03.07.2014
டைரக்டர் களஞ்சியம் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் அஞ்சலி நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நாளை (3-ந் திகதி) துவங்குகிறது. இதற்காக அஞ்சலி ஐதராபாத்தில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வருகிறார். இது எதிர்ப்பு கோஷ்டியை ஆத்திர மூட்டியுள்ளது. களஞ்சிளம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை அஞ்சலியை நாயகியாக நடிக்க வைத்து எடுத்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாதியிலேயே அந்த...
02.07.2014
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தார் அஜீத். அதோடு அந்த கேரக்டர்களையே ஹீரோ, வில்லனாகவும் கதை பண்ணியிருந்தார். அதையடுத்து தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் சத்யதேவ் படத்திலும் இரண்டு வேடங்களில் அண்ணன் தம்பியாகத்தான் நடிக்கிறார். ஆனால் ஹீரோ-வில்லனாக...
02.07.2014
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: இந்தியில் 2010ம் ஆண்டு அக்சய்குமார் நடிப்பில் வெளியான படம் ஹவுஸ்புல். இப்படம் சூப்பர் ஹிட்டானதால் அதையடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்த அக்சய்குமார், இப்போது ஹவுஸ்புல் படத்தின் 3-ம் பாகத்திலும் நடிக்கிறார். முதல் இரண்டு பாகங்களையும் இயக்கிய...
01.07.2014
கதாநாயகி என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும், முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டும். இதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருந்தால் நான் கதாநாயகியாக நடிக்க வந்திருக்க மாட்டேன். தங்கையாகவே நடித்திருப்பேன் என்கிறார் மனோசித்ரா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி இதோ… * அவள் பெயர் தமிழரசி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் உங்களை பார்க்க முடியவில்லையே? ஜெய்யுடன் நான் நடித்த அவள் பெயர் தமிழரசி ரொம்ப நல்ல படம்...