தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.

ரஜினிகாந்த்

நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது. டான்ஸ் ஹீரோ ஒருவரோடு அவர் சேர்ந்து நடித்த படம் சமீபத்தில் வெளியானது. ரொமான்ஸுக்குப் பேர் போன டான்ஸோடு, தங்கச்சி நடிகைக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாகத் தகவல்.

அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். தற்போது தமன்னா கைவசம் தெலுங்கில் 2 வரலாற்று படங்களை வைத்துள்ளார்.

நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்
26.04.2018
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட...
தாத்தா ஆன வடிவேலு
26.04.2018
நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி...
இணையும் சாய் பல்லவி
25.04.2018
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம்...
லவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு
25.04.2018
தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில்...
எடையை குறைக்கும் தமன்னா
25.04.2018
அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள...

சினிமா

11.07.2014
கத்தி படம் ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் மிகவும் பெரிய பிரச்சனை ராஜபக்சேவின் நண்பர் கத்தி படத்தை தயாரிப்பது. பின் நாளடைவில் அப்பிரச்சனை வந்த வேகத்திலேயே போய்விட்டது.இப்போது ஒரு புது பிரச்சனை உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனர் அல்லிராஜாவின் குடும்ப விழாவுக்கு இன்னும் சில நாட்களில் விஜய் லண்டன் செல்லப் போகிறார் என்பதே அது. அல்லிராஜாவின் தாயார் ஞானம்...
11.07.2014
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கதாநாயகி ஐஸ்வர்யா ராய். இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார், அதிலும் குழந்தை பிறந்த பிறகு முற்றிலுமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.தற்போது உடல் எடையெல்லாம் குறைத்து மறுபடியும் நடிக்க ரெடியாகிவிட்டார், 'கான்டே, ஷுட் அவுட் லோகன்ட்வாலா, ஷுட் அவுட் வடாலா' ஆகிய படங்களை இயக்கிய சஞ்சய் குப்தா அடுத்து இயக்கப் போகும் 'ஜாஸ்பா' என்ற...
11.07.2014
கத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பது நமக்கு தெரியும்.இப்புதிய படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கான வேலைகள் செய்ய தொடங்கிய சிம்பு தேவன், இப்படத்தின் லொகேஷக்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறாராம்.அதாவது விஜய் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு...
11.07.2014
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. சமீபத்தில் தான் இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பஸ்ட் லுக்கை அடுத்து இப்படத்தின் இசை வெளியீடு எப்போது நடக்கும், எங்கு நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதோ தளபதி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பு செய்தி. கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 20ம் தேதி...
07.07.2014
சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற, ஒரு தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடினார் ஸ்ருதிஹாசன். அந்நிகழ்ச்சிக்காக முந்தைய தினம் ஒத்திகை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன். ஒத்திகையில் கலந்து கொண்டுவிட்டு அருகில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்ற ஸ்ருதிஹாசன், அங்கிருந்த அழகுசாதன கடைக்குள் நுழைந்திருக்கிறார். ஸ்ருதியைக் கண்டதும் உற்சாகமான அழகுசாதன...
07.07.2014
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. இளைய தளபதி இரண்டாவது முறையாக முருகதாஸுடன் கைகோர்த்துள்ளதால், இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இப்படத்தின் பட்ஜெட் பற்றி ஒரு செய்தி கசிந்துள்ளது, இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இது தான் அதிக பட்ஜெட் படமாம். லைகா ப்ரோடைக்‌ஷன் சார்பில் இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில்...
07.07.2014
மோகித் சூரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த இந்தித் திரைப்படம் ‘ஏக் வில்லன்’. படம் வெளியான முதல் வாரத்திலேயே இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இதன் மூலம் சல்மான் கான் நடித்த ‘ஜெய் ஹோ’ படத்தையடுத்து இரண்டாவது இடத்தையும், அக்ஷய் குமார் நடித்த ‘ஹாலிடே’ படத்தையும் பின்னுக்குத் தள்ளியது....
07.07.2014
தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றவர் விஜய். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் கமர்ஷியலாக மாபெரும் வெற்றியடையும். விஜய் என்றாலே மினிமம் கேரண்டி தான்.அதை மறுபடியும் நிருபிக்கும் வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் மக்கள் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகனாக இளைய தளபதி தேர்வானார்.விருதை வாங்கிய அவர் ‘ நான் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு தான் வரவேண்டும் என்று...
07.07.2014
தமிழ் சினிமாவின் மிக கௌரவமான விருது வழங்கும் விழாவில் ஒன்று விஜய் அவார்ட்ஸ் .வருட வருடம் இந்த விருது விழாவுக்காக பல நட்சத்திரங்களும் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருப்பார்கள் .அந்த வகையில் 2013ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ் விழாவில் விருதுகளை அள்ளி சென்றது யார் யார் என்று கீழே குறிப்பிட்டு இருக்கிறோம்..சிறந்த புது முக நடிகை - நஸ்ரிய (ராஜா ராணி)...
07.07.2014
தனியார் தொலைக்காட்சி ஒன்று சென்னையில் விருது வழங்கும் விழாவை நடத்தியிருந்தது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய இளையதளபதி விஜய், மீண்டும் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று இயக்குனர் ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் விஜய் துப்பாக்கி ஸ்டைலில், ஐ ஆம் வெயிட்டிங் என்றும் கூறியுள்ளார்.ஷங்கர் இயக்கிய படத்தில் விஜய்க்கு பிடித்தது...