தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.

ரஜினிகாந்த்

நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது. டான்ஸ் ஹீரோ ஒருவரோடு அவர் சேர்ந்து நடித்த படம் சமீபத்தில் வெளியானது. ரொமான்ஸுக்குப் பேர் போன டான்ஸோடு, தங்கச்சி நடிகைக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாகத் தகவல்.

அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். தற்போது தமன்னா கைவசம் தெலுங்கில் 2 வரலாற்று படங்களை வைத்துள்ளார்.

நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்
26.04.2018
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட...
தாத்தா ஆன வடிவேலு
26.04.2018
நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி...
இணையும் சாய் பல்லவி
25.04.2018
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம்...
லவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு
25.04.2018
தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில்...
எடையை குறைக்கும் தமன்னா
25.04.2018
அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள...

சினிமா

02.01.2015
விஜய் தமிழ் சினிமாவில் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு புலி என்று டைட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய படக்குழு இதை விஜய்யிடம் கூற, தற்போது அந்த தலைப்பு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உள்ளது. விஜய் கேட்டதால் எஸ்.ஜே,சூர்யாவும் பெரிய மனதுடன் டைட்டிலை கொடுத்து விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே எஸ்...
01.01.2015
(Raam)2014ல் சிம்புவின் படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை, ஆனால் "அதற்காக நான் வருத்தபடவில்லை என்றும், சென்ற வருடத்தில் சொந்த வாழ்க்கையில் நிறைய அனுபவம் கிடைத்துள்ளதாகவும், அதுவே போதும்" என்று ட்விட்டரில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். வெற்றி, பணம், புகழ் அடைவதற்காக ஓடுவதை விட்டுவிட்டு வாழ்க்கையில் தன்னிறைவு அடைவதற்காக ரசிகர்களை வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். இந்த வருட...
14.10.2014
‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. படத்தை ஓட வைக்கவும், பரபரப்புக்காகவும் மாமனாரின் இன்பவெறி டைப்பான முறையற்ற உறவுகளை படமாக எடுத்தார். அதுவே சாமிக்கு எதிராக திரும்பியது. சாமி படம் என்றால் பலான படம் என்ற எண்ணம் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. தற்போது அவர் இயக்கும் படம் ‘கங்காரு’ படம் இது நாள் வரை நான் சம்பாதித்து கெட்ட பெயர்கள் எல்லாம் தகர்த்து...
14.10.2014
தனுஷ் தயாரிப்பில் காக்கா முட்டை என்ற படம் தற்போது பல விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிம்பு நடித்துள்ளார் என்ற செய்தி முன்பே வெளியே வந்தாலும் அதை உறுதி செய்யவில்லை. காக்கா முட்டை பல விருது விழாக்களில் கலந்து வருவதால் படத்தின் கதையும் அதில் சிம்பு என்னவாக நடித்து இருக்கிறார் என்ற விஷயமும் கசிந்துள்ளது.நான்கு சேரி சிறுவர்கள் நெருக்கமான நண்பர்கள்....
09.10.2014
விக்ரம் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி கொஞ்சம் வருத்தம் கலந்தது தான். அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐ ரிலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஏனெனில் படம் பல மொழிகளில் வரவிருப்பதால் டப்பிங் வேலைகள் பாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐ படம் குறித்து மேலும் ஒரு சிறப்பு தகவல் வந்துள்ளது.இப்படத்தில் ஹிந்தி டப்பிங் யார் கொடுப்பார்கள்? என்று எல்லோரும் எதிர்பார்க்க, பாலிவுட்டிலும் விக்ரமே சொந்த...
09.10.2014
தல-55 படத்தின் டைட்டில் இன்னும் வைக்காத நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. படத்தை பற்றி பல சுவாரசிய தகவல்கள் வந்து கொண்டிருக்க, தற்போது மேலும் பல சுவையான தகவல்கள் வந்துள்ளது. சமீபத்தில் இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார் கௌதம். இதில் எப்போதும் அஜித் படத்தில் பார்க்கும் கமர்ஷியல் பார்முலா இதில் இருக்காதாம். ஒரு சாமனிய மனிதன் தன் 29 வயதில் இருந்து 39 வயது வரை பயணிக்கும் ஒரு...
23.09.2014
காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு சுருதிஹாசன் நிதி உதவி அளித்துள்ளார். காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று இந்தி நடிகர்கள் சல்மான்கான், அபிஷேக் பச்சன், ஹிருத்திக் ரோஷன், குணால் கபூர், சோனாக்சி சின்ஹா உள்ளிட்டோர் நிதி உதவி அளித்துள்ளனர். இவர்களுடன் சுருதிஹாசனும் சேர்ந்துள்ளார். வெள்ள நிவாரண...
20.09.2014
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா. அழகும், நடிப்பு திறமையும் கொண்ட இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இவர் தற்போது விஜய் ஜோடியாக கத்தி, விக்ரம் ஜோடியாக பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன. இந்நிலையில், தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்றும்...
20.09.2014
நான் தியாகியா என்று தெரியாது. ஆனால் துரோகியில்லை என்று கத்தி இசை வெளியீட்டு விழாவில், காரசாரமாக பேசியுள்ளார் நடிகர் விஜய். கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்ப்பு மற்றும் கடும் கெடுபிடிகளுக்கிடையில் நேற்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஏதோ ஒரு அவஸ்தையில் இருப்பவர்களைப் போலவே காட்சி அளிக்க, விஜய் மட்டும் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்தார்....
16.09.2014
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று திங்கட்கிழமை, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஹொலிவூட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் கலந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரும்...