விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது.

இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா என சில விசயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் மெடிக்கல் துறை சம்மந்தப்பட்ட மோசடிகள் குறித்து வசனங்கள் இடம் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரில் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் பெரும் மோசடி நடந்துள்ளது. இதில் சில முக்கிய மருத்துவர்களும், அதிகாரிகளும் சிக்கியுள்ளனர்.

அதிரடியாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 100 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்தமுறை RK நகர் தேர்தலில் கங்கை அமரன் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க அவர்களுக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கவுள்ளது.

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் எந்திரன் மட்டும் தான் 100 கோடி வசூலை தாண்டிய படம் என்று பெருமையை பெற்றுருந்தது.

இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி எந்திரன் வசூல் செய்த 108 கோடி யை மெர்சல் முறியடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இப்படத்தின் முழு வசூல் விவரமும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது.

விரைவில் படம் ஐ பட வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் 62வது படத்தை பற்றிய பேச்சுகள் வர ஆரம்பித்துவிட்டன. முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைவதால் படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் நாயகி யார் என்ற வேட்டையில் படக்குழு ராகுல் ப்ரீத் அல்லது பாலிவுட் நாயகி சோனாக்ஷியை கமிட் செய்த யோசித்து வருகின்றனராம்.

மெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ! ரியலாக நடந்த சம்பவம்
05.12.2017
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக்...
பிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி
05.12.2017
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது...
மெர்சல் 250 கோடி
23.11.2017
தளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே...
எந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் !
04.11.2017
விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த...
விஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா?
03.11.2017
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த...

சினிமா

21.06.2015
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள சிகப்பழகு கிரீம் விளம்பர வாய்ப்பை மறுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். நம்முடைய இயற்கையான நிறத்தை எந்த சிகப்பழகு கிரீம்களினாலும் மாற்ற முடியாது என்பதுதான் உண்மை என்றாலும், சிகப்பு மட்டும் தான் அழகு என்று தொடர்ந்து விளம்பரம் செய்வதன் மூலம், கறுப்பு மற்றும் மாநிறத்தவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளி வருகிறார்கள் பல திரைப்பட...
19.06.2015
மாவை சேனாதிராசாவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதில் கடிதம்! இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன். கௌரவ மாவை சேனாதிராஜா, (பா.உ), தலைவர், தமிழரசுக்கட்சி. அன்புடையீர், தங்கள் 11.06.2015 திகதிய கடிதத்தை இன்றே (17.06.2015) கண்டேன். முன்னர்...
18.06.2015
கிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீடுகளில் தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாக கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி துண்டுப்பிரசுர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஊழலை வெளிபடுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த துண்டுப்பிரசுர போராட்டம் இன்று ஞாயிpற்றுக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிப்பொதுச்செயலாளர் ஜோர்ஜ்பிள்ளையின்...
18.06.2015
ரெலோ கட்சியானது தமது சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு முடிந்தால் வெற்றி பெற்றுக் காட்டுங்கள். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கோவிந்தன் கருணாகரனிடம் சவால் விட்டுத்துள்ளார். 16.06.2015 அன்று கிழக்கு மாகாணசபை அமர்வில் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மூலம் ஒதுக்கப்பட்ட...
25.05.2015
இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார் ஸ்ருதி. இவர் நடிப்பில் சமீபத்தில் பொலிவுட்டில் வந்த ‘கப்பர் இஸ் பேஸ்’ படம் ரூ 100 கோடி வசூல் எட்டவுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய்-அஜித் இருவருடனும் ஸ்ருதி நடித்து வரும் நிலையில், அண்மையில் அஜித் பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்தார். இதை கண்ட விஜய் ரசிகர்கள் பலர், ஏன் புலி...
16.05.2015
ஆன்லைனில் எதை விற்கலாம்? எதையும் விற்கலாம். மளிகை சாமான்கள் முதல் வைர நகைகள் வரை சகலமும் கிடைக்கும் மாயாபஜார் இது. பொதுவாக பெண்களுக்கு நகையை நேரில் பார்த்து, ஆராய்ந்து, சிலவற்றை அணிந்துப் பார்த்து வாங்கினால்தான் திருப்தி. ஆனால் இன்றைய இளம் பெண்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. வேகமாக பறந்துக் கொண்டிருக்கும் போது அதுக்கேற்றபடி லைட் நகைகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். அதை கடை கடையாகத்...
17.03.2015
சிந்து சமவெளி’, ‘மிருகம்’, ‘உயிர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியர் சாமி. இவர் தற்போது இயக்கிவரும் புதிய படம் ‘கங்காரு’. இப்படத்தில் அர்ஜூனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மேலும் அவரின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிவாஸ் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். விரைவில் திரைக்கு...
17.03.2015
அஜீத்துடன் ‘பில்லா-2′ படத்தில் பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ளார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2008–ல் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது பார்வதி ஓமனக்குட்டனுக்கு சமூக சேவை பணிகளில் தீவிர ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஆதரவற்றோருக்கு உதவ துவங்கியுள்ளார். அனாதை இல்லங்களுக்கும் அடிக்கடி போய் வருகிறார். இதற்கும் மேலாக உடல் உறுப்புகளையும் தானம் செய்கிறார். நிறைய நடிகர், நடிகைகள்...
17.03.2015
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் வாகாமாம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு விஜய்-ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம். இந்த காதல் காட்சிகளை படமாக்குவதற்காக ஆர்ட் டைரக்டர் ஒரு அழகான மார்க்கெட் செட் ஒன்றை...
02.01.2015
(Raam)கத்தி படம் தயாராகி வெளியாவதற்குள் விஜய் மற்றும் அப்படக்குழுவினர் மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவித்தனர். இறுதியில் எப்படியோ அப்படம் வெளியாகி நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றிருந்தது. விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருவது நமக்கு தெரியும். இப்படத்திற்கு முதலில் மாரீசன் என்று பெயர் வைத்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்திற்கு கருடா, போர்வாள் போன்ற...