அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் அறிவுபூர்மான அணுகு முறைகளும் பரிசோதனை
முயற்சிகளும் தேவை.
இன்று நாட்டில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய
வேண்டும் என்பதையிட்டு இப்பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பெற்ற விடயத்தை அடிப்படையாக
வைத்துச் சில ஆலோசனைகளைத் தமிழர்களுடைய அரசியல் அரங்கில் முன்...

அங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் துருக்கி பகுதியில் உள்ள மத்திய அனடோலியாவை ஆண்ட அசிரிய அரசர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத் தாய் முறையை...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் ஆளுமையாலும் கவரப்பட்டு அவர்களைப் போல ஆக விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி இறுதியில், நாட்டின் எல்லா விவகாரங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று செயல்பட்ட இந்திரா காந்தியைப் போல மாறிவிடக்கூடும்.

இந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து தரைமட்டமாவதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள்...

“நாடாளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போவதாகக் கூறும் சிலரது கருத்துகளை நாம் செவிமடுக்கத் தேவையில்லை. அதனை நாம் பொருட்டாகவே கொள்ளத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, புதிய அரசமைப்பின் அவசியம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய...

தமிழ்த்;;;;;;;;;;;;;;;;;; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? - தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்
03.11.2018
அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் அறிவுபூர்மான...
விவாகரத்து முறையும் இருந்ததற்கு ஆதாரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத்தாய் நடைமுறை
20.11.2017
அங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி...
இந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள்
14.11.2017
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள்...
இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு! புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
07.11.2017
இந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை...
சம்பந்தனின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியே -இடைக்கால வரைபு
05.11.2017
“நாடாளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போவதாகக்...

கட்டுரைகள்

05.05.2013
1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள்...
05.05.2013
நேபாள மக்கள் புரட்சி அல்லது நேபாள உள்நாட்டுப் போர் என்பது நேபாளத்தின் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை உருவாக்கும் நோக்குடன் மாவோயிசவாத போராளிகளால் நடத்தப்படும் போராகும். இது 1996 பிப்ரவரி 13 இல் ஆரம்பிக்கப்பட்டது. சமவுடமைவாத போராளிகள் இப்போரை "...
05.05.2013
போல்ஷெவிக் புரட்சி எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி 1917 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். முதலாவது 1917 பெப்ரவரியில் நிகழ்ந்தது. நவம்பர் 7, 1917 (பழைய ஜூலியன் நாட்காட்டியின்படி 1917 அக்டோபர் 25) இல் நிகழ்ந்த அக்டோபர் புரட்சி,...
05.05.2013
முதலாம் எலிசபெத் (7 செப்டெம்பர் 1533 – 24 மார்ச் 1603) இங்கிலாந்தின் அரசியாகவும்இ 1558 நவம்பர் 17 முதல் இறக்கும் வரை அயர்லாந்தினதும் அரசியாகவும் இருந்தார். கன்னி அரசிஇ குளோரியானா அல்லது நல்ல அரசி பெஸ் என்றும் அழைக்கப்பட்ட இவர் டியூடர் வம்சத்தின்...
04.04.2013
இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் செலவினங்களுக்காக 2013,14ம் நிதியாண்டுக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.42 கோடி அதிகம். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு 86 வயதாகிறது. அந்நாட்டில் அரசு...
10.03.2013
பெண்கள் எம்மில் இருந்து விலக்கியோ, வேறாக்கியோ பார்க்கப்படவேண்டியவர்களல்ல. ஆண்களுக்கு ஈடாக பெண்களையோ பெண்களுக்கு ஈடாக ஆண்களையோ ஒப்பிடும் நிலையினை முதலில் மாற்ற வேண்டும். ஒன்றுடன் இன்னும் ஒன்றை ஒப்பிட முனையும் போதே ஏற்றத் தாழ்வுகளும் பலவீனங்களும்...
10.03.2013
உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் இன்று சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இன்று சிவனாலயங்களில் நான்கு சாமப் பூசைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்துக்கள் இன்று பசித் திருந்து விழித்திருந்து இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இலங்கையிலுள்ள பாடல்...
01.03.2013
ஒரு நிமிடத்தில் 137 ஆண்கள் பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்கை முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் நேற்று முன்தினம் வீணாவின் பிறந்தநாள் அன்று இந்த சாதனை மும்பையில் நிகழ்த்தப்பட்டது. முத்தமிட்ட 137 ஆண்களும் போட்டி மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கு...
13.02.2013
சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப்...
13.02.2013
கி.பி 980 முதல் 1150 வரை கிழக்கு மேற்கு தெற்கு எனக் கடலால் சூழப்பட்ட இந்தியத் தீபகற்பம் முழுவதும் சோழர்க்ளின் ஆட்சியே நிலவியது எனலாம். இவர்களின் வடக்கு எல்லை துங்கபத்திரை, கோதாவரி நதிவரை பரவியிருந்தது. இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில்...