அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் அறிவுபூர்மான அணுகு முறைகளும் பரிசோதனை
முயற்சிகளும் தேவை.
இன்று நாட்டில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய
வேண்டும் என்பதையிட்டு இப்பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பெற்ற விடயத்தை அடிப்படையாக
வைத்துச் சில ஆலோசனைகளைத் தமிழர்களுடைய அரசியல் அரங்கில் முன்...

அங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் துருக்கி பகுதியில் உள்ள மத்திய அனடோலியாவை ஆண்ட அசிரிய அரசர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத் தாய் முறையை...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் ஆளுமையாலும் கவரப்பட்டு அவர்களைப் போல ஆக விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி இறுதியில், நாட்டின் எல்லா விவகாரங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று செயல்பட்ட இந்திரா காந்தியைப் போல மாறிவிடக்கூடும்.

இந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து தரைமட்டமாவதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள்...

“நாடாளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போவதாகக் கூறும் சிலரது கருத்துகளை நாம் செவிமடுக்கத் தேவையில்லை. அதனை நாம் பொருட்டாகவே கொள்ளத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, புதிய அரசமைப்பின் அவசியம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய...

தமிழ்த்;;;;;;;;;;;;;;;;;; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? - தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்
03.11.2018
அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் அறிவுபூர்மான...
விவாகரத்து முறையும் இருந்ததற்கு ஆதாரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத்தாய் நடைமுறை
20.11.2017
அங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி...
இந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள்
14.11.2017
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள்...
இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு! புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
07.11.2017
இந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை...
சம்பந்தனின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியே -இடைக்கால வரைபு
05.11.2017
“நாடாளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போவதாகக்...

கட்டுரைகள்

01.08.2014
யுத்தம் முடிவடைந்து அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வாழும் ஒரு சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது சிங்கள தமிழ் முஸ்லிம்கள் சேர்ந்து வர்த்தகம் செய்கின்றார்கள். மூவின மக்களும் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றார்கள். அவ்வாறான சிறந்த...
10.06.2014
மௌன­மான உயிர்க்­கொல்­லி­யான உயர் இரத்த அழுத்தம் தற்­போது இளம் தலை­மு­றை­யி­ன­ரையும் பாதித்­துள்­ளது. இந்நோய் ஏற்­பட்ட ஆரம்ப கட்­டத்தில் எவ்­வித அறி­கு­றி­களும் தென்­ப­டா­ததால் அதி­க­மானோர் இந்நோய் தங்­களை தாக்­கி­யுள்­ளது எனத் தெரி­யாமல் இருக்­கின்­...
20.05.2014
கடந்த யுத்தத்தின் போது வீடுகள் சேதமடைந்த வவுணதீவுக் கிராம மக்களில் ஒரு பகுதியினருக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்காமையினால் கடும் உஸ்ணமான நிலையில் தற்காலிக தகரக் கொட்டில்களில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். யத்தத்தின் போது...
04.05.2014
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டுக்குள் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அல்லது அதற்கான ஆளணியையும் தகவல்களையும் திரட்டுவதற்கான களமாக பாகிஸ்தான் கொழும்பிலுள்ள தமது தூதரகத்தைப் பயன்படுத்திக்...
25.03.2014
படுக்கையில் அமுக்கும் பேய் – அவசியம் அறியவேண்டிய தகவல்.! இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம்...
20.03.2014
நாடாளுமன்றத் தேர்தல் களம் தமிழகத்தில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனைவருக்கும் முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டார். இவர் காஞ்சிபுரத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினா். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அடுத்துப்...
20.03.2014
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் தான் இப்போது எல்லோராலும் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஜெனீவாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது?. இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடுமையானதாக இருக்குமா...
16.03.2014
65 ஆண்டுகள் ஆகின்றன. 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சேஇ மறைத்து வைத்திருந்த துப்பாக்கி யால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத் தீ...
15.03.2014
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. 9 கட்டமாக நடைபெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24ஆம் திகதி நடக்கப் போகிறது. மே மாதம் 16ஆம் திகதி அனைத்து மாநிலங்களில் உள்ள வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு கட்சிகளின் எம்.பி.க்களின்...
03.02.2014
இதோ அண்மித்துக் கொண்டிருக்கிறது ஜெனிவாவுக்கான நாட்கள்……….இலங்கை அரசாங்கத்திற்கு இது புதிதல்ல, எனினும் இம்முறை இலங்கை அச்சத்துடனேயே இருந்து வருகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தாம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் இலங்கை அரசாங்கம்...