மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் 2019

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் 2019 எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.